Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 17 July 2014

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல
என்பதற்கு இதுவே ஆதாரம் .
.
அப்பா -Father
அம்மா -Mother
.
சகோதரன் -Brother
சகோதரி -Sister
இளைய சகோதரன் -Younger Brother
மூத்த சகோதரன் -Elder Brother
இளைய சகோதரி -Younger Sister
மூத்த சகோதரி -Elder Sister
.
அண்ணன் -?
தம்பி -?
அக்கா -?
தங்கை -?
.
மாமா -Uncle
மாமி -Aunty
.
அத்தான் -?
அத்தை -?
.
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?
.
உலகிலேயே சொல்வளமும் பொருள்வளமும் மிக்க
மொழி
நம் தமிழ் மட்டும் தான் ..........!

பாட்டி வைத்தியம் :-

RK's Kalvi Siragukal:
பாட்டி வைத்தியம் :-

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

* இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

* நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

* பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

* படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

* நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்

பூட்டு

பூட்டு தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளில் பூட்டுகள் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை அந்த பூட்டுக்களோடு சேர்ந்து சாவிகளும் தயாரிக்கப்படுகின்றன..அதுபோல் கடவுள் ஒருபோதும் நமக்கு பிரச்சனைகளை மட்டும் கொடுத்து விட்டு வேடிக்கை பார்ப்பதில்லை.அந்த பிரச்சனைக்களுக்கான தீர்வுகளையும் சேர்த்தே தருகிறார்.பிரச்சனைகளுக்கான தீர்வு என்னும் சாவியை உபயோகப்படுத்துவதும் உபயோகப்படுத்தாமல் இருப்பதும் நம்முடைய கைகளில் தான் இருக்கிறது.இதில் இறைவனின் பங்கு எதுவும் இல்லை.ஒருவரை துன்பறுத்தி மகிழ்ச்சியடைய நினைப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும் வெற்றிபெற மாட்டார்கள்.உதாரணத்திற்கு "டாம் அண்ட் ஜெர்ரி "நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள் .எனக்கு தெர்ந்து பல வருடமாக அந்த பூனை அந்த எலியை துரத்திக் கொண்டிருக்கிறது.ஒரு முறை கூட அந்த பூனையால் வெற்றிபெற முடிந்தது இல்லை.இது குழந்தைகளுக்கான கதையாக இருக்கலாம்.ஆனால் இக்கதையின் நீதி உண்மையில் பெரியவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஆகும்..

Viruthu

NEWS

NEWS

>Letter No.16641/GE(2)/2014-1 date.29.05.14
Award- Kalpana Chawla Award for Courage and Daring Enterprise for the year 2014- Selection of one women for the receipt of the award - Nomination called for - Regarding
Award will be issued by Hon'ble Chief Minister of Tamilnadu on Independence Day Celebrations


>Letter No.7172/cc3/2014 date.14.03.14
Employees working on Daily Wages - Bringing into regular establishment on completion of ten years of service -Regarding
The Supreme Court of India Bench Consisting of Justice Dr.B.S.Chauhan and A.K.Sikri has passed an order on 21st February 2014

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!