Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 28 February 2015

RKs Today Headlines:

RKs Today Headlines:

*மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு : தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

*காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களையும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு நடத்தி நியமனம் செய்திட இயக்குனர் உத்தரவு.

*பள்ளிக்கல்வி - 122 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மார்ச் 1ம்தேதி நடைபெறவுள்ளது.

*மத்திய அரசு ஊழியர்களுக்கு திறமைக்கு ஏற்ப சம்பள உயர்வு: பொது பட்ஜெட்டில் நாளை அறிவிப்பு

*பள்ளி மாணவர்களுக்கான ஆங்கிலத் திறன் தேர்வு: பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம்

*பள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள்.

*தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வி

*உடற்கல்வி ஆசிரியருக்கு விருது

**டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் பார்வையாளர்களுக்கு தடை

*வைகுண்டர் அவதார தினம்–மண்டைக்காடு கோவில் விழா: குமரியில்4–ந்தேதி, 10–ந்தேதி உள்ளூர் விடுமுறை

*உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

*பிளஸ் 2 விடைத்தாள் மையங்கள் பாதுகாப்பு:குழப்பத்தில் கல்வி அதிகாரிகள்

*அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள்:பொதுத்தேர்வு எழுத சிறப்பு சலுகை

*பிளஸ் 2 விடைத்தாள்களை கையாள்வதில் புதிய முறை
வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு 'செக்!'

*மகனை கண்டித்த பள்ளி ஆசிரியரை தாக்கியவர் கைது

*பிளஸ் 2 தேர்வு மையங்களில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

*கல்வி அதிகாரிகளுக்கு திடீர் தேர்வு

*புதிதாக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி கிடைக்குமா?
RKs Kakvi

Friday, 27 February 2015

RKs Teaching Tips:

RKs Teaching Tips:

Colour, Shape, Object என தனித்தனியாக "red... white... blue... square... circle... triangle..." என திரும்ப.. திரும்ப.. சொல்வதை விட
ஒரு பந்தை எடுத்து ஒரு குழந்தையின் கையில் கொடுத்து - "It's a ball" என pass செய்ய சொல்லுங்கள் அவனும் அருகில் உள்ள குழந்தையிடம் "It's a ball" என pass செய்வான்...
உடனே ஒரு box எடுத்து "It's a box" என pass செய்ய சொல்லுங்கள்...

Pass செய்து விளையாடுவதில் (ஆசிரியர்களை போலவே) குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம்...

காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதவாறு ஒன்றின் பின் ஒன்றாக பல பொருட்களை கொடுத்தபடியே இருங்கள்..

2nd roundல் "It's a red ball", "It's a white box" என colour சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

3rd roundல் "It's a round ball", "It's a rectangle box" என shape சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

4th roundல் "It's a big ball", "It's a small box" என size சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

5th roundல் "It's a rubber ball", "It's a wooden box" என material சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

இப்படியே பெரிய list போடலாம்... வெறுமனே பலகையில் எழுதிப்போட்டு 100 முறை கத்தி pass செய்ய சொல்லாத்தீர்கள்...

அவனுக்கு விளையாடியதுபோலவும் இருக்கும், size, shape, colour என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டதுபோலவும் இருக்கும் ...

வகுப்பறை விளையாட(வும்) தான்...
ஆர்.கார்த்திகேயன்

RKs Kalvi Seithi:

RKs Kalvi Seithi:

*16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் - லண்டன் நகரம் இருளில் மூழ்கும் அபாயம்

*6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம்.

*பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

*முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.

*நெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம்

*‘இந்திய கல்வி முறையே சிறந்தது’

*அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

*உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர் நேரடி நியமனம் - தமிழகத்தில் 85 லட்சம் பதிவுதாரர்கள் அதிர்ச்சி

*PGTRB-2015: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும்.

*652 கணினி ஆசிரியர்கள் நியமனம்; நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

*பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு 3மணி நேரம் முதல்வர் அறைக்கு வெளியே நின்ற ஜேக்டோ நிர்வாகிகள்
'ஜாக்டோ' ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு-நடந்தது என்ன?

*பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு
'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'

*பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்

*பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து

*விஷமாக மாறும் மதிய உணவு: பா.ஜ., - எம்.பி., 'பகீர்' குற்றச்சாட்டு

*மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்

*எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

*தேசிய வருவாய் வழி தேர்வில் தேறியோர்களுக்கு கல்வி உதவித்தொகைஎப்போது?

*மார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

*வானொலியில் அறிவிப்பாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண்
சான்றிதழ்
RKS Kalvi

Thursday, 26 February 2015

Today News:

Today News:
RKs Kalvi Siragukal

*PGTRB :Provisional Selection List After Certiificate Verification

*இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம்பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம்

*பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 2 நாளில் தற்காலிக மதிப்பெண் சான்று வழங்க ஏற்பாடு.

*முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்: டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி

*வருமா... வராதா...? : மத்திய அரசின் கல்வி உதவித் தொகை... : வருவாய் வழி தேர்வு எழுதிய மாணவர்கள் ஏக்கம்

*பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முறைகேடுகளை தடுப்பது எப்படி? அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை

*பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 'தக்கல்' முறையில் விண்ணப்பிக்கலாம்

*கல்லூரி ஆசிரியர் போராட்டம் ஒத்திவைப்பு: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

*மருத்துவ மேற்படிப்புக்கு மார்ச் 1ல் நுழைவுத்தேர்வு
மூன்றாண்டுக்கு ஒருமுறை 'பிரீமியம்' கட்டினால் போதும்: வாகன காப்பீட்டில் புதிய நடைமுறை

*PGTRB : தமிழ் வழியில் படித்த பெண்ணுக்கு ஆசிரியர்பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

*உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு.

*உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை

*என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை

*மார்ச் 5-இல் பிளஸ் 2 பொதுத் தேர்வு: சென்னையில் 53 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
R.KARTHIK

Wednesday, 25 February 2015

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் RKs Kalvi

*அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

*மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் : மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது தாக்குதல் - கேட்கும் திறனை ஆசிரியர் இழந்தார்

*ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்பாட்டம்

*அரசு ஊழியர் / ஆசிரியர்களின் ஈட்டா விடுப்பின் பேரில் மருத்துவ விடுப்பு அனுமதித்தல் சார்பான வழிமுறைகள்

*தத்கல் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஹால்டிக்கெட் தயார்

*உபரி ஆசிரியர்கள் விரைவில் 'டிரான்ஸ்பர்'

*கணினி ஆசிரியர் நியமனத்தில் அதிரடி: சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு.

*தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின்மாநில, மாவட்ட நிர்வாகிகள் இயக்குனர்களுடன் சந்திப்பு

*விடைத்தாளை கையாளும் முறை பொதுத்தேர்வு மாணவர்களுக்கு அறிவுரை
தனியாரிடம் ஒப்படைக்க விடமாட்டோம்; அமைச்சர்
பேராசிரியர்கள் இன்றுமுதல் மறியல்

*ஆசிரியர் இல்லாமல் பிளஸ் 2 தேர்வு : அரசுப்பள்ளியில் தொடரும் அவலம்

*பிளஸ் 2 தேர்வு தனித் தேர்வர்களுக்கு இன்று 'ஹால் டிக்கெட்!'
தமிழ்நாடு

திறந்தநிலைப்பல்கலையில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டயப்படிப்பு : அறிவிப்பு வெளியீடு

*பிஎட் படிப்பை 2 ஆண்டாக்க மத்திய அரசிடம் அவகாசம்

*புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் :
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு
RK

Tuesday, 24 February 2015

Today Educational Headlines:

Today Educational Headlines:
RKs Kalvi Siragukal

*B.Ed., & M.Ed., படிப்பு காலம் இந்த ஆண்டு உயர்த்தப்படாது.. அமைச்சர் பழனியப்பன்.

*அப்பாடா! வங்கிகளின் வேலைநிறுத்த முடிவு வாபஸ்

*வனச்சீருடை பணியாளர் தேர்வு: தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் பேர் பங்கேற்பு -

கேள்வித்தாளில் குழப்பம்; தேர்வர்கள் அதிருப்தி.

*தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான "ENRICHING ENGLISH TRAINING" என்ற தலைப்பில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.

*இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து சம்பள வழங்க அரசு உத்தரவு.

*'சி - டெட்' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு

*ஆர்.டி.ஐ., விண்ணப்பதாரர்களுக்கு விரைந்து பதிலளிக்க அரசு உத்தரவு

*விடைத்தாள் திருத்தும் மையங்களில் வசதி...தேவை ..! மதுரையில் நிரந்தர மையம் அமையுமா

*ஆதார் கார்டில் பிழைகள் உள்ளதா? நீங்களே ஆன்லைனில் Edit செய்திடுங்கள்!

*"ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்'

*தொழில்கல்வி ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு

*அரசுக்கு கோரிக்கை
தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது? - Karunai Doss

*வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்கிறது? மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்

*பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு: மத்திய அமைச்சர் யோசனை

*மாநிலம் தழுவிய போராட்டம்:ஜேக்டோ கூட்டமைப்பு அறிவிப்பு

*நகர்ப்புற மாணவர்களுக்கு கிடைக்காத ஒன்று...!
மாணவர்கள்
சாதனையாளராக மாற பிரதமர் மோடி விருப்பம்.
"தயாராகும் சந்திரயான்- 2'

*யுஜிசி வழிகாட்டுதலால் பணி மேம்பாடு இல்லை:

*5,000 பேராசிரியர்கள் 5 ஆண்டுகளாகத் தவிப்பு
வனவர் தேர்வு 60 ஆயிரம் பேர் பங்கேற்பு.
R.KARTHIK

Sunday, 22 February 2015

இன்றைய முக்கிய கல்வி செய்திகள்

இன்றைய முக்கிய கல்வி செய்திகள்
RKs Kalvi Siragukal

*WHATSAPP ல் முக்கிய வினாவிடைகளை தயாரித்து வைக்கும் தனியார் பள்ளிகள்

*தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு

*பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும்!›

*மாறுகிறது பாலிடெக்னிக் கல்லூரி பாடத்திட்டம்

*பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஊக்கத் தொகை:

*அரசாணையில் திருத்தம்
TET: தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றுக்கு உண்மைத் தன்மை தேவையா: அலையும் ஆசிரியர்கள்

*10th Hall Ticket Download From 21/02/2015 to 25/02/2015
அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை :

*எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு

*பள்ளிகளில் முகமூடி அணிந்து மாணவர்கள் பாடம் படித்தனர்; பன்றிகாய்ச்சல் பரவுவதை தடுக்க ஆசிரியர்களுக்கும் முகமூடி

*பிப்.23க்குள் பிற்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர்

*பிப்.25-இல் பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை

*வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' நடக்குமா?

*24இல் குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க பள்ளிகளுக்கு விடுமுறை

*கல்லூரி ஆசிரியர்கள் 3 நாள்கள் மறியல்

*தமிழகம் முழுவதும் இன்று
இரண்டாம் தவணையாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

*முதுநிலை மாணவர் சேர்க்கை பட்டியலில் கல்லூரிகள் நீக்கம்?
இ.எஸ்.ஐ., மாணவர் காலவரையற்ற போராட்டம்

*10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு

*TNPSC: குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பதவி : இணையதளத்தில் கீ ஆன்சர் வெளியீடு

*அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது

*10ம் வகுப்பு செய்முறை தேர்வு: மார்ச் 4க்குள் முடிக்க உத்தரவு
R.Karthikeyan

Saturday, 21 February 2015

இன்றைய முக்கிய கல்வி செய்திகள்

இன்றைய முக்கிய கல்வி செய்திகள்
R.Karthikeyan

*CPS:அரசு பங்களிப்பு தொகையை சேர்த்து வருமானத்தில் காட்டிய பிறகே அரசு பங்களிப்பு தொகையினை section 80CCD(2) ல் கழிக்க வேண்டும் -வருமான வரித்துறை சுற்றறிக்கை

*தொடக்க கல்வி துறையில் பணி நிரவல் செய்ய விவரங்கள் சேகரிக்க உத்தரவு.

*முன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி ஊக்க ஊதியம் கோருபவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

*தபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

பள்ளிக்கூடங்களில் இன்று  தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது

*'புரோகிராம்' செய்யப்பட்ட கால்குலேட்டர்:பிளஸ் 2 மாணவர்கள் பயன்படுத்தலாமா?

*தினம் ஒரு அரசாணை 1
டி.ஆர்.பி.,க்கு எதிராக பட்டதாரிகள் பட்டினி போராட்டம்:ஆசிரியர்கள் நியமனம்:

*மாற்றுத்திறனாளிகள் 'கோட்டா'வில் குளறுபடி
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

*தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த 1200 தபால் உதவியாளர் தேர்வு முடிவு வெளியீடு

*எஸ்.ஐ., பதவி தேர்வுக்கு விண்ணப்பிக்க தடையின்மை சான்று கிடைக்காமல் தவிப்பு

*பிப்., 23 ல் பி.எட்., செய்முறை தேர்வு

*சர்ச்சையில் சிக்கிய கல்வி அதிகாரி மாற்றம்

*தாமதமாக வந்த பயிற்சி கையேடு:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

*இந்த ஆண்டாவது வெளிப்படை கலந்தாய்வு:கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை

*தேர்வு மையங்களில் பள்ளி அலுவலர்கள் நுழைய தடை

*மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது

*அரசு பணி நியமனத்தில் சிபாரிசு:அரசியல் தலையீட்டுக்கு 'செக்!'

*தாய்மொழி தினத்தை மறந்தாச்சு: அரசியலே வாழ்க்கை ஆயாச்சு

*அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி

*'பிரித்வி - 2' ஏவுகணை சோதனை வெற்றி

*பொறியியல் கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்கள் காலி

*அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி வழங்கப்படுவதில்லை: சம கல்வி இயக்கம்

*புதிய வழிகாட்டுதல்: கேள்வி-பதில் வடிவில் என்.சி.டி.இ. விளக்கம்

*இந்திய வனப் பணி தேர்வில் சேலம் மாணவி 8 -ஆம் இடம்: தமிழக அளவில் முதலிடம்
RKs Kalvi Siragukal

Friday, 20 February 2015

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் RKs Kalvi Siragukal

*ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு

*பிளஸ்-2 பாடங்களை எளிதாக விளக்கும் புதிய மென்பொருள் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வினியோகம்

*"கற்றல் உபகரணப் பெட்டிகள் வழங்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு'

*நடப்பு கல்வி ஆண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் மாணவர்களுக்கு ரூ.1100 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்

*நேரடி மானிய திட்டத்தில் இணையாத நுகர்வோர்களின் சமையல் கியாஸ்சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைப்பா?
இந்தியன் ஆயில் தலைமை தொடர்பு மேலாளர் விளக்கம்

*பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு

*மாணவர்களிடம் ‘ஸ்வைன் ப்ளூ’ நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

*பின்னேற்பு விபரங்கள் வழங்காத மாவட்டங்கள் உடனடியாக விபரங்கள் அளிக்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு !!!

*"புராஜக்ட்' செய்து தருவதாக ஏமாற்றும் சென்டர் அதிகரிப்பு! பணத்தை இழந்து பரிதவிக்கும் மாணவிகள்

*பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: அனுமதிச் சீட்டை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

*25க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு !!

*பணிநியமனம் வழங்கக் கோரி டிஆர்பியை மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் முற்றுகை போராட்டம்

*மீன்முள் குத்தி மீனவர் மயக்கம்: இலங்கை கடற்படை மனிதநேயம்

*பாரதியார் பல்கலை ஆசிரியர் நியமனத்துக்கு அரசு ஒப்புதல்

*வனவர், கள உதவியாளர் தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு

*பிளஸ் 2 வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

*'பள்ளி ஆரோக்கிய அபியான்' அறிமுகம்

*விருதுநகரில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களின் கட்டு காப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

*பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தடுப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
R.Karthikeyan

Thursday, 19 February 2015

Today Educational Headlines

Today Educational Headlines
RKs Kalvi Siragukal

*நான்கு ஆண்டுகளில் 72 ஆயிரத்து 597 ஆசிரியர்கள் நியமனம்

*தொடக்கக் கல்வி - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களின் விடுப்பட்ட சந்தா மற்றும் ஓய்வு / இறப்பு / வேறு துறைக்கு சென்றவர்கள் 2013-14ம் ஆண்டு வரை கணக்கு சீட்டு விடுதலின்றி விவரம் கோரி உத்தரவு

*மாத சம்பளம் பெறுவோர் வருமானவரி விலக்கு பெறும் வகையில் பட்ஜெட் இருக்கும் !!

*இந்தியாவில் கல்வித் துறையின் பரிதாபகரமான நிலை!

*TNTET: நீதிமன்ற வழிகாட்டுதல் இன்றி இனி TET நடக்காது.

*652 கணினி பயிற்றுநர்கள் 6 வாரங்களில் நியமிக்க உச்ச நீதிமன்றம் ஆணை

*கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சி நாட்களை பணி நாட்களாக அனுமதித்தல் ஆணை

*அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

*கல்லூரிகளுக்கு மின்னணுப் புத்தகங்கள்: ஏஐசிடிஇ-யின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை

*சென்னை பல்கலை. எம்.ஃபில். தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

*பிளஸ்-2 வினாத்தாள் இன்று அனுப்பப்படுகிறது

*முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விழுப்புரத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

*தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி; ருசிகரமான பேட்டி

*வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை

*12 ஆண்டுகளுக்கு பின் ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் கைகோர்ப்பு: மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த ஆயத்தம்

*சென்னை பல்கலை எம்.பில்., முடிவுகள் இன்று வெளியீடு

*பிளஸ் 2 தேர்வு: மாணவர்களை கண்காணிக்க 1,000 பறக்கும் படை:

*தொழில்நுட்ப பாட தேர்வை ஆய்வு செய்கிறது அண்ணா பல்கலை குழு

*பள்ளி மாணவர்களுக்கு புதிய மருத்துவத் திட்டம்: சோதனை முறையில் மதுரையில் அமல்

*"ஸ்கெட்ச்', வண்ண பென்சில்களால் விடைத்தாள்களில் எழுதக் கூடாது: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்
R.Karthikeyan

Wednesday, 18 February 2015

இன்றைய முக்கிய கல்வி செய்திகள்

இன்றைய முக்கிய கல்வி செய்திகள்
RKs Kalvi Siragukal

*தொடக்க கல்வி துறையில் 31.8.2014 மாணவர் எண்ணிக்கை படி பணி நிரவல் செய்ய விவரங்கள் இயக்குனர் உத்தவு .

*652 Computer Science Teacher Case Pending in Madurai High Court

*SSTA சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட. நீதிமன்ற ஆணை

*உச்சநீதிமன்றத்தில் வெய்ட்டேஜ், 5% மதிப்பெண் தளர்விற்கான வழக்கு முன்னதாகவே மார்ச் 9 விசாரணைக்கு வருகிறது.

*5% மதிப்பெண் தளர்வு பெற்றுபணியில் உள்ளோர்க்கு தீர்வு கிடைக்குமா?

*3 நபர் கமிஷன் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும்

*ARGTA BRTE ASSOCIATION சார்பில் மாநில திட்ட இயக்குனர். அவர்களை. சந்தித்து பலகோரிக்கை முன்வக்கப்பட்டது.

*Maths Teacher wanted Immediately

*மதிப்பெண் கணக்கீட்டை எளிதாக்கும் இணையதளம்: பணிச்சுமை குறைவதாக ஆசிரியர்கள் மகிழ்ச்சி

*நாடு முழுவதும் ரயில்வே துறையில் உள்ள ஊழியர்களின் வருகை பதிவை ஆதார் அட்டை இணைப்புடன் ஏப்ரல் 1ம் தேதி முதல் விரல்ரேகை வருகை பதிவு!!

*ஒரே ஆண்டில் இரு பட்டங்கள் ஆசிரியர் பணி வழங்க உத்தரவு

*SCERTல் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வை 19,15,735 மாணவர்கள் எழுதுகின்றனர் தேர்வுத்துறை அறிவிப்பு

*TNPSC: மோட்டார் வாகன ஆய்வாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு

*கணினி ஆசிரியர்கள் தேவை - தி இந்து.

*வனவர், கள உதவியாளர் பதவி: தேர்வு நுழைவுச் சீட்டுகள் தயார்

*பிளஸ் 2 தேர்வு: 8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்

*முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

*தட்டிக்கழிக்கும்' அதிகாரிகள்780 ஆசிரியர்களுக்கு சிக்கல்

*மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற புதிய திட்டம் அறிமுகம்
R.Karthik

Wednesday, 4 February 2015

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் RKs Kalvi Siragukal:

*பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு

*26-09-2014 அன்று பணியில் சேர்ந்தோரின் விபரங்கள் சேகரிப்பு

*இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

*DEO EXAM RESULT :TNPSC இந்த வாரம் வெளியிட உள்ளது.

*நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?

*ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

*பணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில் கணினிகள் வீணடிப்பு

*6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

*வருமான வரியை சேமிப்பது எப்படி?

*அரசு பிறப்பித்த ஆணையின்படி 213 மாநகராட்சி பள்ளிகளிலும்4 மாதத்தில் அடிப்படை வசதி

*மாற்றுத் திறனாளிக்கான சலுகை பயணச் சீட்டு:
*ஐ.ஆர்.சி.டி.சி.இணையதளத்தில் பெறலாம்

*5 மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குநர் ஆலோசனை

*பள்ளியில் புதையல்: கட்டுக்கட்டாக 1 கோடி ரூபாய் 59 லட்சம் மதிப்புள்ள 21 தங்க கட்டி
213 மாநகராட்சி பள்ளிகளில்

*அனைத்து அடிப்படை வசதிகளையும் 4 மாதத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு

*"விரைவில் அரபு மொழியில் திருக்குறள்'

*கல்லூரிகளில் கற்பிக்கும் அணுகுமுறைகளில் மாற்றம் அவசியம்: டாக்டர் ஜி.சீனிவாஸ்

*கல்வி அதிகாரிகளுடன் இயக்குனர் ஆலோசனை

*துணை ராணுவ படைகளுக்கு 62 ஆயிரம் பேர் தேர்வு: அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்துறை

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!