Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 29 March 2015

இன்றைய கல்வி செய்திகள்

இன்றைய கல்வி செய்திகள்
RKs Kalvi

*பழங்குடியின பட்டதாரிகள் தேர்ச்சி பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள்

*100% தேர்ச்சி இலக்கு - எங்கே போகிறது சமூகம்?
புளு பிரின்ட் படி கேள்வி கேட்காததால் மாணவர்கள் குழப்பம்

*செல்போன் கட்டணம் உயர்கிறது: நிமிடத்துக்கு 10 பைசா வரை அதிகரிக்க வாய்ப்பு

*ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்

*சைனிக் பள்ளியில் இருந்து 28 மாணவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு

*TET என்கிற ‘கொல்’கை முடிவு-Dinakaran News

*முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

*யூனியன் வங்கியில் அதிகாரி பணி.

*குரூப் 2 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்.

*கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

*ஓய்வூதிய நிதி ஓழுங்குமுறை & மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

*CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!

*2012-டெட் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் முடிதமைக்கான ஆணை===
வேலூர் மாவட்டம்- காவேரிபாக்கம் ஒன்றிய- உதவி தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்.....

*பிளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: மேலும் 4 தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது

*பிளஸ் 2: இயற்பியலில் முழு மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கை குறையும்

*'சிசிடிவி' பொருத்தாத பள்ளிகள் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து

*10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு

*பொருளியல் வினாத்தாளில் குளறுபடி: மாணவர்கள் குழப்பம்

*60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

*சென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு

*தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்

*இயற்பியல் எளிதானதால் மகிழ்ச்சியே: பிளஸ் 2 மாணவர்கள் கருத்து
RK

Friday, 27 March 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்
RKs Kalvi

*கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு கோரிக்கை.

*65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு

*பட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை

*கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?

*சொன்னபடி செய்யும் தேர்வுத்துறை : கிலியில் ஆசிரியர்கள்
'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

*ஏப்ரல் 15 முதல்
வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

*முழுமையாக பயன்தராத கல்வி உரிமைச் சட்டம் - சிக்கல்கள் என்ன?

*அடிக்கடி பள்ளி வாகனங்களை பரிசோதிக்க நீதிமன்றம் அறிவுரை.

*+2 கணித தேர்வை மீண்டும் நடத்தக் கோரி ஐகோர்ட்டில் மனு

*மிகுந்த வரவேற்பை பெற்று வரும் அஞ்சலக செல்வ மகள் சேமிப்பு கணக்கு திட்டம்: தமிழகத்தில் 2.50 லட்சம் கணக்குகள் தொடக்கம்

*அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

*தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 30ம் தேதி முதல் சான்று சரிபார்ப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

*ஆசிரியர் தகுதி தேர்வு இலவச பயிற்சி வகுப்பு
நிரந்தர பணியிடத்திற்கு முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை

*தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும்:முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

*ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு

*விடைத்தாள் திருத்தும் பணி: இன்று ஒரு மணி நேரம் புறக்கணிப்பு

*பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாளில் கிடுக்கிப்பிடி வினாக்கள்: காப்பியடித்த மாணவர்கள் 74 பேர் சிக்கினர்

Wednesday, 25 March 2015

இன்றைய தலைப்பு செய்திகள்

இன்றைய தலைப்பு செய்திகள்
RKs Kalvi

*ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி

*உத்தரவு .TET தொடர்பான வழக்குகள் மார்ச்-30 ல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

*PGTRB கலந்தாய்வில் - தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்

*தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை

*TATA சங்க ஊதிய வழக்கு

*தற்கால நிலைவிடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக் கிழித்ததால் சிக்கல்

*பள்ளிகளில் அம்மை நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

*தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்புபுதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்ப்பார்ப்பு

*பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசுதனியார்பள்ளிகளின் கூத்து!!!ஆசிரியர்களை அழைத்துப் பேச மனமில்லை..

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம்

PGTRB: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-ல் பணி நியமன கலந்தாய்வு.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்புவிபரம்Junior Senior Pay Difference- RTI Letter About Junior Senior Pay Difference - RTI Letter.

பள்ளிக்கல்வி - ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் CPS விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க இயக்குனர் உத்தரவு

தேர்வு நேரத்தில் கவுன்சிலிங் ஏன்? முதுகலை ஆசிரியர் கழகம்கேள்வி

வேதனை தந்த வேதியியல் தேர்வு; பிளஸ் 2 மாணவர்கள் புலம்பல்இடியாப்ப' கேள்விகளால் மாணவர்கள் திணறல்: வேதியியலில் 'சென்டம்' சரியும்?வேதியியல் தேர்வு கடினம்; பிளஸ் 2 மாணவர்கள் கருத்து

பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம்

'போச்சு!'பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்

பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம் விஸ்வரூபம்: ஓசூர் டி.இ.ஓ., உட்பட 4 பேர் 'சஸ்பெண்ட்'

Sunday, 22 March 2015

Today's News....

Today's News....

*TET தேர்வு நடத்தப்படாததன் காரணம் என்ன?- புதியதலைமுறை

*அண்ண ா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள்

*டில்லி:விரைவில் இ-ரேஷன் கார்டு

*குடிமைப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

*கண்காணிப்பு பணி ஆசிரியர்களுக்கு தேர்வுதுறை கடும் எச்சரிக்கை: மையங்களில் செல்போன் பயன்படுத்தக் கூடாது

*மேல்நிலை இரண்டாமாண்டு - அரசு பொதுத்தேர்வு மார்ச் 2015 - விலங்கியியல் மாதிரி விடைகுறிப்பு.

*ஏப்ரல் 19ல் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஜாக்டோ முடிவு

*ADW TET Posting Regarding - CM Cell Petition Reply

*ஆதிதிராவிட/ கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியிடங்களை விரைந்து நிரப்பகோரிதொடர் போராட்டம்

*அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: உயர் நீதிமன்றம்

*அங்கன்வாடி ஊழியர் தேர்வுக்கான தடை நீங்கியது: 3,000 இடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவு

*652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு

*பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை நிர்ணயம் செய்வது எப்படி ?

*அரசுப் பள்ளிகளிலும் மே மாதமே பாடங்கள் நடத்த உத்தரவு: மாணவர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி

*குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் முகாம்: மார்ச் 23-ல் தொடக்கம்

*கணினி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

*குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 346 பேருக்கு இன்று கலந்தாய்வு

*பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு
.
*மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகா

*ஒசூரில் பிளஸ் 2 வினாத்தாளை "வாட்ஸ் அப்'பில் அனுப்பிய 4 ஆசிரியர்கள் கைது

*பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு'

*வாட்ஸ் அப்'ல் பிளஸ் 1 வினாத்தாள்

Saturday, 21 March 2015

இன்றைய கல்வி செய்திகள்

இன்றைய கல்வி செய்திகள்
RKs Kalvi

*PGTRB: Provisional Result and Certiificate Verification List for the subject Physical Director Grade I.:
TRB:COMPUTER INSTRUCTOR Provisional Selection List After Certificate Verification

*விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டு: அமைச்சர்

*மீத்தேன் திட்டம் ரத்தாகிறது: மத்திய அரசு அறிவிப்பு!

*வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அவுட்

* 652 கணினி ஆசிரியர்கள் நியமனம்: ஐகோர்ட்டு இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும் நீதிபதி உத்தரவு.

*பத்திரிகை விளம்பரம் மூலம் அரசுப் பணிகளுக்கு அழைப்பு; தமிழகஅரசு முடிவு

*அடுத்தகட்ட போராட்டம் ஜாக்டோ நாளை அறிவிப்பு.

*தொடக்க,நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1ஆம்

*தேதி முதலே விடுமுறை.
உதவியாளர் பணிநியமன கலந்தாய்வு மார்ச் 21ம் தேதி நடக்கிறது: பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு

*மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் 18.03.2015 முதல் அனைத்து விடுமுறை நாட்களிலும்தொடர்ந்து வேலை செய்ய இயக்குனர் உத்தரவு.

*தற்போது மீண்டும் வாட்ஸப் கால் இலவசமாக கொடுத்துள்ளது விரைந்து பயன்படுத்துவீர் இன்று மட்டும். ; வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் ஆக்டிவேட் செய்வது எப்படி?

*தாமதமாக தொடங்கிய பிளஸ்-2 தேர்வு: தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பெற்றோர்கள் மனு:தினத்தந்தி

*கேள்விக்கு விடை கேள்வி:தமிழ் தேர்வில் 'சுவாரஸ்யம்'

*அரசு ஊழியர் அனுபவங்களை பகிர 'அனுபவ்' இணையதளம் துவக்கம்

*சி.பி.எஸ்.சி. நடத்திய 12–ம் வகுப்பு கணித கேள்வித்தாள்கடினம் என புகார் கருணை மதிப்பெண்கள் வழங்க முடிவு?

*கோடை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்புகள்

*"பிஎச்.டி. தகுதி தொடர்பான தீர்ப்பால் கல்வித் தரம் உயரும்'

*விரிசல் பள்ளிகளில் பாடம் நடத்த தடை

*10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்:வினாத்தாளில் விடையும் வந்த வினோதம்
RK

Friday, 20 March 2015

Today's Educational News..

Today's Educational News..
RKs Kalvi

*CTET answers published (2015)

*கற்றல் திறன் தேர்வில் கலக்கியது கரூர்- தலைநகரை முந்தியதுதஞ்சை ,திருச்சி.

*அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு

*கடல் காற்று வீசாத மாவட்டங்களில் கோடை வெயில் 110 டிகிரியை தாண்டும்: வானிலை மையம் தகவல்

*வலுக்கிறது ஆசிரியர் போராட்டம்!'

*டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்' (பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில்)

*விரிவுரையாளர் பணி நியமனத்தில் மத்திய அரசின் விதிமுறை செல்லும்: சுப்ரீம் கோர்ட்

*20 சத ஊதியத்தை மாணவர் நலனுக்கு வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்

*நிரந்தர பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை›

*கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்

*முதல் முறையாக பத்தாம் வகுப்பு தேர்வு மையமானது மதுரை மத்திய சிறை

*மலேசிய பள்ளிகளில் திருக்குறள் பாடத்திட்டமாக சேர்க்க முடிவு

*பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
.
*பயிற்சி நாட்களில் ஆசிரியர்களுக்கு விடுப்பு: அரசாணை வெளியீடு

*பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு..
RK

Thursday, 19 March 2015

இன்றைய கல்வி செய்திகள்

இன்றைய கல்வி செய்திகள்
RKs Kalvi Siragukal

*NEXT TET விரைவில் ...!

*PGTRB: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு.

*பிளஸ்-2 தேர்வில் தவறான வினாத்தாளை வழங்கிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு

*அரசுத் தொடக்கப் பள்ளியில் கணினி அறை திறப்பு

*பேஸ்புக் மூலம் இனி பணமும் அனுப்பலாம்

*தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்

*வங்கிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை: ஏ.டி.எம். மையங்களில் அதிக பணம் நிரப்ப முடிவு

*ஆகஸ்டில் அடுத்த டெட்?10 ஆயிரம் பேர் ஆசிரியராக வாய்ப்பு!

*TET மூலம்10 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் தேர்வு,மேலும் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு.

*மூன்றாவது ஊக்கத்தொகை -பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

*ஓட்டை, உடைசல் பள்ளிகள் கணக்கெடுப்பு?

*இலவச பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படுகிறது; பள்ளி கல்வித்துறை முடிவு

*குரூப் 1 அலுவலர்கள் நியமனத்திற்கு எதிராக வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்
குரூப் 2: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

*பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான உதவியாளர்களுக்கு 21ம் தேதி கவுன்சலிங்

*கலைக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்

*அரசு கல்லூரி உதவி பேராசிரியர் நேர்முக தேர்வு அறிவிப்பு

*குரூப் 2 தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 26-ல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி.

*ரூ. 5 ஆயிரம் கோடி எங்கே போச்சு :புதிய பென்ஷன் திட்டத்தில் 'பகீர்'

*10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று  தொடக்கம்.

*மேற்கு வங்க மாநில ஆசிரியர்கள் மீது தாக்குதலை கண்டித்து தமிழ்நாட்டில் மார்ச்.20 ஆர்ப்பாட்டம்.

*எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.
RK

Wednesday, 18 March 2015

RKs Educational Headlines:

RKs Educational Headlines:

*CPS முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

*ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு.

*பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு.

*புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வாக்குறுதி அளிப்பவருக்கே ஆதரவு: மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவு

*த.அ.உ.ச 2005 - சேலம் விநாயக நிகர்நிலை பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மான்யக் குழுவால் அங்கீகாரம் பெற்று இருப்பின் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதி உண்டு என மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) தெரிவித்துள்ளார்.

*காலி பணியிட பட்டியல் வந்ததும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

*ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

*தமிழக பட்ஜெட் 25ம் தேதி தாக்கல்

*அரசு ஆதரவு ஆசிரியர்
கூட்டுக்குழு உடைந்தது: அதிகாரிகள் அதிர்ச்சி

*மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதாரை கட்டாயம் ஆக்கக்கூடாது சுப்ரீம்
கோர்ட்டு உத்தரவு

*பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது மதிப்பீடு செய்வதில் தவறு ஏற்பட்டால் ஆசிரியரே பொறுப்பு என்று அறிவிப்பு

*டிப்ளமோ, பொறியியல் படிப்புகளை தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கக் கூடாது: யுஜிசி

*பார்வையற்ற பட்டதாரி மாணவர்கள் சமூக நலத் துறை அமைச்சருடன் மீண்டும் சந்திப்பு

*பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: ஏப்ரல் 12-க்குள் முடிக்க உத்தரவு

*2,600 புது டாக்டர் நியமன கலந்தாய்வு துவக்கம்: மூன்று மாத காத்திருப்புக்கு விடியல்

*வணிகவியல் தேர்வு 'ஈசி': பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி

*பிளஸ் 2 விடைத்தாள் திருத்த முதற்கட்ட பணி துவக்கம்: நாளை முதல் திருத்தும் பணி ஆரம்பம்

*'ஆதார்' இருப்பவர்களுக்கு மட்டும் வேலை: உத்தரவால் 25 சதவீதம் பேர் வேலையிழப்பு
RK

Monday, 16 March 2015

கல்வி செய்திகள்

கல்வி செய்திகள்
RKs Kalvi

*மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு; அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் .

*அரசு பள்ளி ஆசிரியர்களை குறைவாக மதிப்பிட முடியாது : முதல்வர்

*ஈடுசெய்யும் தற்செயல் விடுப்பு அளிப்பதில் குளறுபடி. எழுத்துபூர்வ உத்தரவு வழங்க கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

*பி.எஃப் பிடித்தத்தில் புதிய முறை கொண்டுவர அரசு முடிவு (மொத்தசம்பளத்தில் 12% சதவீதம் )

*“வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங்” –இனி பேசிகிட்டே இருக்கலாம்.

*2010-2011 ம் ஆண்டு டி ஆர் பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்)-முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணை

*அரசுப் பணியிடத்திற்கு TET தகுதிப் பெற்ற ஆசிரியர்கள் தேவை

*2010-11இல் நியமனம் பெற்ற தமிழாசிரியர்களுக்கு பணிவரன்முறை தேவையில்லை: பள்ளி கல்வித் துறை அறிவிப்பு

*ஒரே நேரத்தில் இரு படிப்பு; ஆசிரியர் பணி தர மறுப்பு பள்ளிகல்வித்துறை இயக்குநர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

*குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

*உபரி ஆசிரியர் இடங்களை 'சரண்டர்' செய்ய உத்தரவு

*அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்சி

*'பேப்பர் சேசிங்' தில்லுமுல்லு இனி நடக்காது!:புதிய கட்டுப்பாடுகள் மூலம் தேர்வுத்துறை அதிரடி

*சத்துணவு மையங்களை மூடி போராட்டம் நடத்த முடிவு:

*தோட்டக்கலை அலுவலர் பதவி 605 பேருக்கு அழைப்பு
பாரத் சஞ்சார் சேவைகள் நிறுவனத்தில் 5842 பணியிடங்கள்.
RK

Sunday, 15 March 2015

RKs Today News:

RKs Today News:

*பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

*Tamil Nadu Revised Scales of Pay Rules For JA & Typist

*வாட்ஸ்அப்பில் அனைவரும் இலவசமாக வாய்ஸ் கால்-ஐ பயன்டுத்தலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

*பிளஸ் 2 கணித தேர்வு: பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக 7 நாட்கள் விடுமுறை

*கேந்திரிய வித்யாலயா: ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

*சிறப்பு ஆசிரியர் பணி: ஜூனில் போட்டித் தேர்வு
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் கடிதம்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்

*பயணிகள் வாட்ஸ்அப்பில் புகார்களை அனுப்பலாம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

*பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி: பி.எப். சந்தா தொகை உயருகிறது

மத்திய அரசின் புதிய மசோதா தயார்

*குரூப்-4 தேர்வு முடிவு 1 மாதத்திற்குள் வெளியிடப்படும்

*அரசு தோட்டக்கலை அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

*தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் விரைவில் ரெகுலர் படிப்புகள் அறிமுகம்

*இடஒதுக்கீடுபடி வேலை வழங்க கோரிக்கை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் 1.10 லட்சம் பேர் பதிவு

*பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்க வேண்டும்: ஆசிரியர் கழகம் கோரிக்கை

*1,000 புதிய பள்ளிகள் துவக்கப்படும்

*தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

*தேர்வு தேதி மறக்கும் அளவிற்கு விடுமுறைகள்:

*'சோதனையில்' பத்தாம் வகுப்பு மாணவர்கள்
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஏற்படுத்திய குழப்பம்

*20 மாணவர் காப்பியடித்து சிக்கினர்

*முறைகேட்டை தடுக்க கணினி அறிவியல் தேர்வில் நான்கு வகை வினாத்தாள்: கணினி மூலம் திருத்த ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வினியோகம்

Friday, 13 March 2015

முக்கிய கல்வி செய்திகள்:

முக்கிய கல்வி செய்திகள்:
RKs Kalvi

*வரும் 16ல் ஆசிரியர் கலந்தாய்வு: ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு

*அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியாக "ஆங்கில உச்சரித்தல் திறன் வளர் பயிற்சி" என்ற தலைப்பில் இரண்டு கட்டங்களாக (16.03.15 & 17.03.15 மற்றும் 19.03.15 & 20.03.15) நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

*பிளஸ் 2 தேர்வே துவங்கிவிட்ட நிலையில், ‘போர்ஷன்’ துவக்கிய பள்ளி!

*தமிழ்நாடு அறிவியல் மற்றும் தெழில்நுட்ப மையத்தில் பல்வேறு பணி.

*ரயில்வேயில் 2.25 லட்சம் காலிப் பணியிடங்கள்.

*கூட்டுறவு வங்கி உதவியாளர் பணிக்கு பத்து நாட்களில் பணி நியமன ஆணை: முற்றுகையிட்டோரிடம் அரசு உறுதி

*உபரியாக உள்ள பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் தேவை (நிரந்தர பணியிடம்)

*எஸ்எஸ்ஏ பயிற்சி நாட்களை வேலை நாட்களாக கணக்கிட ஆசிரியர்கள் வலியுறுத்தல்

*"நெட்' தேர்வு : விண்ணப்பிக்க மார்ச்.12 கடைசி

*பிற சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

*தஞ்சை தமிழ் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

*'ஜாக்கோட்டா': பின்னணியில் ஆளும் கட்சி?'
சந்தேகங்கள் சில ?

*ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து

*25 லட்சம் 'காஸ்' சிலிண்டர்; 12 ஆயிரம் ஊழியர்; ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வசூல்!

*சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முதல் வகுப்புக்கு ஒரு லட்சம் தமிழ்ப் பாடப் புத்தகங்கள்

*40 ஆயிரம் சத்துணவு, அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: பாஜக

*ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு கலந்தாய்வு
இதே நாளில் அன்று
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் 3-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் :

*அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

*ஆசிரியர் இல்லாத பள்ளியில் தேர்வுக்கு முன் சுறுசுறுப்பு: 2 ஆசிரியர்களை களத்தில் இறக்கிய கல்வித்துறை!!

*கல்வி தொடர்பான அறிக்கைகள் குப்பையில் கிடப்பு: ஐ.ஐ.எஸ்., முன்னாள் இயக்குனர் ஆவேசம்

*தேர்வின் போதே விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 தேர்வுப்பணிகளில் குழப்பம்: ஆசிரியர் கழகம் கருத்து.'

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!