Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 30 April 2015

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்
🌺🍀RKs Kalvi🍀🌺

🎯தமிழ்நாடு முழுவதும் மே 5–ந்தேதி முதல் 65 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளில் ஆதார் முகாம் நடத்த திட்டம்

💯TNPSC: உதவி பணி மேலாளர் தேர்வு முடிவு வெளியீடு

📚பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: 2 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்

🇮🇳ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

🍀பட்டதாரி ஆசிரியர் (கணிதம்,ஆங்கிலம், தமிழ்) பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தற்காலிக பட்டியல்.

🌺ஆய்வக பணிக்கு விண்ணப்பிக்க 'தள்ளுமுள்ளு':தேர்வு துறை சேவை மையங்களில் குளறுபடி

📚PAY ORDER FOR SSA HEAD FOR 7979 B.T.ASSISTANT POST

⚡ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
மாநகராட்சி

📙ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு:பல ஆண்டுகள் கனவு நிறைவேறுமா

🎯பள்ளி மாணவர்களுக்குஉயர்கல்வி ஆலோசனை

🌺ஆசிரியப் பயிற்றுநர் நண்பர்களே......
அரசுப் பள்ளிகளை காப்பாற்ற ஆசிரியர்களால் முடியும்!

📙கோடைக் கால விடுமுறை வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் நியமனம்

💯ஜே.இ.இ. பிரதான தேர்வு முடிவுகள் வெளியீடு:

🇮🇳முதன்மைத் தேர்வுக்கான கட்-ஆஃப் குறைந்தது

📚சென்னையில் நாளை அனைத்துத் துறை செயலாளர்கள் கூட்டம்

🇮🇳"ஒரு துவக்கப்பள்ளியின் முடிவு"

📗மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்

📘கோடை விடுமுறையில் இலவச தமிழ்ப் பயிற்சி வகுப்பு
🇮🇳📚📘📙📗🌺💯🎯

Wednesday, 29 April 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📘📙📗📘📙📗📘📙📗

📗மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழா

📙1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி

📘கூகுள் தேடுஇயந்திரத்தில் நேபாள நில நடுக்கத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க புதிய வசதி

📗பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல்

📙G.O.NO.128 DATED 27.4.2015: 6% DA RAISED TO PENSIONERS AND FAMILY PENSIONERS

📘TNTET:ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை

📗தஞ்சை மாவட்டத்துக்கு இன்று  (29.04.2015) உள்ளூர் விடுமுறை.

📙6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு

📗பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை

📘மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள்; ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

📙கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை: ஸ்மிருதி இராணி

📗ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
ஆசிரியர்கள் தேவை (நிரந்தர பணியிடம்)

📘மேல்நிலைப் படிப்பில் பருவத் தேர்வு முறையை கொண்டு வர வலியுறுத்தல்

📗நேரடி நியமனம் மூலம் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை

📙அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்

📚ஆய்வக உதவியாளர்கள் பணிக்கு சிவகங்கை, விருதுநகரில் ஆர்வம்

📘பாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி

📚கல்விக்கு முக்கியத்துவம்: தலித் சமூகத்திற்கு அழைப்பு

📘விளையாட்டு விடுதிகளுக்கு மே 2 ல் மாணவர்கள் தேர்வு
📘📗📙📚📘📗📙📚

Tuesday, 28 April 2015

4360 Lab Assistant Exam District vise Registration School

🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
4360 Lab Assistant Exam District vise Registration School ( Nodel centre)
RKs Kalvi

Tamil Nadu School Lab Assistant List of Nodal Centers / Application Center

Ø Ariyalur -

Male:

Government Higher Secondary School (Ariyalur)

Periyar Higher Secondary School (Jayamkondan).

Female:

Nirmala Higher Secondary School (Ariyalur)

Government Higher Secondary School (Jayamkondan)

For Both Male and Female:

Government Higher Secondary School (Kizhapzhuvur)

Government Higher Secondary School (V Aandimadam)

Government Higher Secondary School (Tha Pazhur)

Government Girls Higher Secondary School (Senthurai)

Ø Chennai

Male:

Government Higher Secondary School, nearby MMDA Post Office, Arumbakkam.

Santhome Higher Secondary School, Santhome.

KC Sankaralinka Nadar Higher Secondary School, Washermanpet (nearby Reini Hospital).

Elm Fabricius Higher Secondary School, Purasaiwakkam.

Female:

Jaygopal garodia Girls Higher Secondary School, Virugambakkam (nearby Saligramam Bus Stop).(Female)

Ranimeiyammai Higher Secondary School, 4th Main Road, Gandhinagar, Adyar (nearby Malai hospital ).(Female)

KRC ARC Girls Higher Secondary School, Royapuram ( Nearby Royapuram bridge).(Female)

Benedick Higher Secondary School, Vepery (nearby Vepery police station) (Female)

Ø Salem

Sri Shanmuga college of engineering & technology thiruchencode-Sankari Main Road,Pullipalayam,Morur(po),Sankari(Tk),salem(Dt)-637304.

Kavery engineering college,M.Kalipatti (po),Mecheri ,Salem-634453.

Narasu's Sarathy engineering college,omalur Taluk,poosaripatti.

Dhirajlal Gandhi engineering college,opp Salem airport, sikanampatty, omalur, salem

Jairam arts &Science college,chinnathirupathy,salem-636008.

Sri sakthi kailash college of Women,Military Road,Ammapet,salem-636003.

AVS engineering college, Military Road,Ammapet,salem-636003.

CSI polytechnic college,yercaud Main road,chinnathirupathy,salem-636007.

Maha engineering college,Minnampalli,Salem.

Salem college of engineering and technology,NH-68,Salem-attur main road,mettupatty,perumapalayam

AVS college of Arts and science,Attur main road,Ramalingapuram,Salem.

Greentech college of engineering for women,Narasingapuram,Attut Tk,salem Dt.

Tagore institute of engineering and technology Deviyakurichi,kallakurchi-Salem highway.

Sri Jay maruthi polytechnic college,Manivizhudhan south,attur.

Ø Coimbatore

Male:

G (B) Hss., Asokapuram, Nggo Colony, Coimbatore - 641 022(Land Mark: Nggo Colony)

Female:

Ccma G (G) Hss, Raja Street, Coimbatore - 641001(Land Mark: Raja Street)

Both:

Govt (B)Hss, Sulur(Land Mark: Near Sulur Police Station)

Municipal (G) Hss, Mettupalayam.(Land Mark: Near Market, Mettupalayam.)

Ø Kancheepuram

Male:

Sri Karpaga Vinayagar Engineering College (Mathurandhagam)

Female:

Zion Matriculation higher secondary school (Selaiyur)

Ø Kanyakumari

For all

SLB Government Boys Higher Secondary School (Nagercoil)

Government Boys Higher Secondary School (Marthandam)

Government Higher Secondary School (Thackalai)

Ø Nagapattinam

Male

Sir Isaac Newton College Pappakovil (Nagapattinam)

AVC Arts College (Mayiladuthurai)

Female:

EGS College, Nagapattinam

Gurugyanasambandhar Matriculation Hr Sec School (Mayiladudhurai)

Ø Tiruvallur

Male

Kenc G.H.S.School, Manavala Nagar Thiruvallur(Land Mark: Ndp, Thrumana Mandabam,Manavalanagar)

Female

R M J Govt Girls Hss, Tiruvallur 602001(Land Mark: V M Nagar Tiruvallur )

Both

A A Govt Hss, Poonamallee, Trunk Road, Chennai-600 056

Ø Ramanathapuram

male

Syed Ammal Hr Sec School, Ramnad

K. J. Keela Muslim Hr Sec School, Paramakudi

Female

St Anthreya Girls Hr Sec School Ramnad

Sourashtra Hr Sec School, Paramakudi

Ø Nilgiris

male

Govt Hr Sec School, Udhagamandalam

St Thomas Hr Sec School Gudalur

Female

Fathima Girls Hr Sec School Gudalur

Govt Hr Sec School Pandalur

St Marys Hr Sec School Coonoor

St Anns Hr Sec School Aruvankadu

Ø Cuddalore

Male

RCT Hr Sec School Chidamabaram

Govt Boys Hr Sec School Virudhachalam

Govt Boys Hr Sec School Tittagudi

Govt Boys Hr Sec School Kattumannarkoil

St Joseph's Hr Sec School Manjakuppam

Female

Municipal Hr Sec School Cuddalore

Govt Girls Hr Sec School Chidambaram

Fathima Matric Hr Sec School Virudhachalam

Govt Girls Hr Sec School Tittagudi

PRG Hr Sec School kattumannarkoil

For both

Govt Hr Sec School Panruti

Ø Villupuram

Male

Kamaraj Municipality Hr Sec School Villupuram

Govt Boys Hr Sec School Ulundurpet

Govt Hr Sec School Koliyanur

St Ann's Hr Sec School Tindivanam

Govt Boys Hr Sec School Gingee

Govt Boys Hr Sec School Thirukkovilur

Govt Boys Hr Sec School Chinna Salem

Govt Boys Hr Sec School Devapandalam

Govt Boys Hr Sec School Kallakurichi

Female

Ramakrishna Vidhyalaya Matric Hr Sec School Poonthottam

Municipal Govt Hr Sec School B.N. Thoppur

Beski (Beschi) Hr Sec School Ulundurpet

Govt Girls Hr Sec School Murugambakkam

Govt Girls Hr Sec School Gingee

Govt Girls Hr Sec School Thirukkovilur

Sirumalar Govt Aided Hr Sec School Chinna Salem

Govt Boys Hr Sec School Sankarapuram

Govt Girls Hr Sec School Kallakurichi

Ø Theni

male

NS Boys Hr Sec School Theni

Govt Boys Hr Sec School Andipatti

ZKM Hr Sec School Bodinayakkanur

Govt Hr Sec School Uththamappalayam

Female

St Ann's Hr Sec School Periyakulam

Govt Girls Hr Sec School Cumbam

Pankajam Girls Hr Sec School Bodinayakkanur

Govt Girls Hr Sec School Andipatti

NS Girls Hr Sec School Theni

For both

GRV Hr Sec School Mayiladumparai

Ø Dindigul

Male

Municipal Hr Sec School Dindigul

Govt Boys Hr Sec School Vathlagundu

Govt Girls Hr Sec School Gopalpatti

KR Govt Hr Sec School Ottanchathiram

Govt Hr Sec School Puliampatti

Govt Boys Hr Sec School Vadamadurai

Govt Hr Sec School Pannaikkadu

Female

Govt Girls Hr Sec School Dindigul

Govt Hr Sec School Nilakkottai

Govt Girls Hr Sec School Naththam

Govt Girls Hr Sec School Palani

Govt Hr Sec School Gujiliampalayam

Govt Girls Hr Sec School Vedachandur

Govt Hr Sec School Kodaikkanal

Ø Erode

Male

Sengunthar Hr Sec School Erode

Govt Boys Hr Sec School Bhavani

Venkateshwara Hr Sec School Thasampalayam

Raghavendra Hr Sec School Sathyamangalam

Female

Govt Girls Hr Sec School Sathyamangalam

Municipal Girls Hr Sec School Gopichettipalayam

Govt Girls Hr Sec School Bhavani

Govt Girls Hr Sec School Erode

For both

Govt Boys Hr Sec School Perundhurai

Govt Boys Hr Sec School Modakkurichi

Mangalam Hr Sec School Anthiyur

Govt Hr Sec School Thaalavadi

Ø Madurai

Male

Elango Corporation Hr Sec School Shenoy Nagar

Milton Matriculation Hr Sec School Melur

Govt Boys Hr Sec School T Vadipatti

Sethupathi Hr Sec School Madurai

Sourashtra Boys Hr Sec School Kamarajar Salai

Muthuthevar Mukkulaththor Hr Sec School Thirunagar

Govt Hr Sec School Usilampatti

Govt Boys Hr Sec School Tirumangalam

Govt Hr Sec School T Kallupatti

Female

Govt Girls Hr Sec School Melur

Govt Girls Hr Sec School T Vadipatti

Govt Girls Hr Sec School Magapoopalayam

Meenakshi Sundareshwarar Girls Hr Sec School Theppakulam

Seethalakshmi Girls Hr Sec School Thirunagar

TELC Girls Hr Sec School Usilampatti

Govt Girls Hr Sec School Tirumangalam

Govt Girls Hr Sec School Peraiyur

Ø Vellore

Male

St Andrew's Hr Sec School Arakkonam

Govt Hr Sec School Ranipet

Govt Hr Sec Vellore

Donbosco Hr Sec School Gandhinagar

Mazharul Uloom Higher Secondery School Ambur

Ramakrishna Hr Sec School Thiruppathur

National Hr Sec School Gudiyatham

Female

Thiruvallur Hr Sec School Gudiyatham

Meenakshi Girls Hr Sec School Thiruppaththur

Hindu Boys Hr Sec School Vaniyambadi

Govt Girls Hr Sec School Katpadi

Municipal Girls Hr Sec School Thottappalayam

Govt Hr Sec School Arcot

CSI Central Hr Sec School Arakkonam

Ø Trichy

Male

Govt Syed Murdusa Hr Sec School Trichy

Govt Boys Hr Sec School Manapparai

Govt Boys Hr Sec School Musiri

Female

Seva Sangam Girls Hr Sec School Trichy

Govt Girls Hr Sec School Manapparai

Govt Girls Hr Sec School Musiri

For both

Govt Girls Hr Sec School Thuraiyur

Govt Hr Sec School Lalgudi

Govt Boys Hr Sec School Mannachanallur

Bishop Heber Hr Sec School Theppakkulam

Ø Perambalur

Male

Sri Ramakrishna Engineering College Perambalur

Female

Srnivasan Arts and Science College Perambalur

Ø Karur

Male

Municipal Hr Sec School Karur

Govt Boys Hr Sec School Kuzhiththalai

Female

Pasupatheeswara Municipal Girls Hr Sec School Karur

Govt Girls Hr Sec School Kuzhiththalai

Ø Krishnagiri

Male

Govt Hr Sec School Krishnagiri

Govt Hr Sec School Uthangarai

RV Govt Hr Sec School Hosur

Female

Govt Girls Hr Sec School Krishnagiri

Govt Girls Hr Sec School Uthangarai

Govt Girls Hr Sec School Hosur

Ø Dharmapuri

Male

Adhiyaman Govt Boys Hr Sec School Dharmapuri

Govt Boys Hr Sec School Ilakkiyampatti

Govt Boys Hr Sec School Adhiyamankottai

Govt Boys Hr Sec School Pennagaram

Govt Boys Hr Sec School Palakkodu

Govt Boys Hr Sec School Karimangalam

Govt Boys Hr Sec School Morappur

Govt Boys Hr Sec School Arur

Govt Boys Hr Sec School Pappireddypatty

Female

Municipal Girls High School Dharmapuri

Govt Girls Hr Sec School Ilakkiyampatti

Govt Girls Hr Sec School Adhiyamankottai

Govt Girls Hr Sec School Pennagaram

Govt Girls Hr Sec School Palakkodu

Govt Girls Hr Sec School Karimangalam

Govt Girls Hr Sec School Morappur

Govt Girls Hr Sec School Arur

Govt Girls Hr Sec School Pappireddypatty

Ø Thanjavur

Male

St Antony's Hr Sec School Thanjavur

Sirumalar Hr Sec School Thanjavur

Brundhavan Hr Sec School Sukkiranpatti

Female

Thuya Irudhaya Girls Hr Sec School Thanjavur

Kalyanasundaram Hr Sec School Thanjavur

Saraswathi Padasala Girls Hr Sec School Kumbakonam

Govt Girls Hr Sec School Pattukkottai

For both

Govt Boys Hr Sec School Papanasam

Govt Girls Hr Sec School Orathanadu

Govt Girls Hr Sec School Peraurani

Ø Thiruppur

Female

Palaniammal Municipality Girls Hr Sec School Thiruppur

KSC Govt Girls Hr Sec School Thiruppur

For both male &female

Nanjappa Boys Hr Sec School Thiruppur

Govt Hr Sec School Kangeyam

Govt Boys Hr Sec School Udumalai

Govt Boys Hr Sec School Palladam

NCP Municipal Hr Sec School Tharapuram

Ø Tirunelveli

Female

St Ignatius Convent Hr Sec School Palayamkottai

Vaiyapuri Matric Hr Sec School Sankarankoil

AVRMV Govt Girls Hr Sec School Ambasamudhram

Fathima Girls Hr Sec School Valliyur

ICI Govt Boys Hr Sec School Tenkasi

For both

St Xavier's Hr Sec School Palayamkottai

Govt Hr Sec School Sankarankoil

Punitha Yovan Hr Sec School Palayamkottai

Periyar Govt Hr Sec School Cheranmahadevi

Govt Hr Sec School Valliyur

Govt Hr Sec School Alangulam

Govt Hr Sec School Kadayanallur

Thiruvannamali

For both male & female

Shanmuga Industries Govt Hr Sec School Thiruvannamalai

Thiyagi N. Annamalai Pillai Govt Hr Sec School Thiruvannamalai

Govt Boys Hr Sec School Thandarampattu

Govt Boys Hr Sec School Keelpennaththur

Govt Boys Hr Sec School Chengam

Govt Boys Hr Sec School Polur

Govt Boys Hr Sec School Arani

Govt Girls Hr Sec School Vandhavasi

Govt Girls Hr Sec School Cheiyaru (Seiyaru)

Municipality Hr Sec School Thiruvannamali

Municipality Girls Hr Sec School Thiruvannamalai

Sivagangai

For both

Govt Hr Sec School Maruthupandiyar Nagar Sivagangai

M.V. Govt Hr Sec School Karaikudi

Pudukkottai

For both

St Mary's Hr Sec School Pudukkottai

Govt Hr Sec School Perungalur

Govt Boys Hr Sec School Keeranur

Govt Boys Hr Sec School Thirumayam

Govt Hr Sec School Iluppur

Govt Boys Hr Sec School Alangudi

Govt Girls Hr Sec School Aranthangi

Govt Boys Hr Sec School Manamelkudi

Application Fee:

For General/OBC Candidates Application Fee is – Rs. 150/-

For All Other Candidates (ST/SC/PWD) Application Fee is – Nil

How to Apply:

Eligible and interested Candidates are suggested to apply through on Nodal Centre on your respective district office/school on or before 24.04.2015 to 06.05.2015.

1. Candidates you may apply through on Nodal Centers only.

2. You cannot apply on online mode / through post office.

3. The List of nodal centers has been published for many districts
by
R.Karthikeyan
Tirupattur.

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள் 📚🍀🎯📙🌺
RKs Kalvi

🇮🇳4360 Lab Assistant Exam District vise Registration School ( Nodel centre)

🇮🇳கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

🇮🇳பட்டதாரி ஆசிரியர்கள் பதவிஉயர்வு பட்டியல் தயாரிப்பு கலந்தாய்வுக்கு கல்வித்துறை ஆயத்தம்

🇮🇳102 இடைநிலை பள்ளி ஆசிரியர் பணி
பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

🇮🇳பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட "ஜாக்டா" முடிவு

🇮🇳ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்

🇮🇳உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார்

🇮🇳முன்னுரிமை அடிப்படையில் பணிமாறுதல் செய்ய வேண்டும்-BRTE 'S

🇮🇳ஆய்வக உதவியாளர் பணி - மதிப்பெண் வழங்கும் முறை

🇮🇳எஸ்ஐ பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

🇮🇳அரசுப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை: விருதுநகர் மாவட்டத்தில்கடந்த ஆண்டைவிட ஆயிரம் பேர் குறைவு

🇮🇳Another Mile Stone Judgment in favour of Pre-2006 Pensioners

🇮🇳Tamil Nadu, Medical ServicesRecruitment Board (MRB) Recruitment 2015 – Apply Online for 7243 Nurse Posts

🇮🇳ஓரங்கட்டப்படும் வேளாண் பிரிவு;

🇮🇳ஆசிரியர்கள் ஓட்டம் :அரசின் தொலைநோக்கு திட்டம் - 2023' நிறைவேறுவதில் சிக்கல்

🇮🇳என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

🇮🇳மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

🇮🇳அரசு நிதியுதவிபெறும் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியதோழர்களுக்கு-RTI- NEWS

🇮🇳70 பிரிவுகளில் இணையத்தில் முதுநிலை கல்வி வாய்ப்பு

🇮🇳உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்

🇮🇳கல்விக்கு பயன்படும் பழைய பொருள்கள்!

🇮🇳தொழில்நுட்ப தேர்வு சான்றிதழில் கெடுபிடி

🇮🇳மாணவரின் இதயம் காக்க நிதி திரட்டும் ஆசிரியர்
🇮🇳📚🌺📙🎯🍀⚡🍉📗

Monday, 27 April 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
🌺🍀📙📘📗🎯📚

🌈பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?

💯10-ம் வகுப்பு ஆங்கில தேர்வு விடைத்தாளை திருத்துமாறு கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு நிர்ப்பந்தம்

🐔பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்

🎯ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

🏥புதுச்சேரி,சென்னை, கேரளாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. செல்போன் சேவை பாதிப்பு.

📚ஆதார் எண் பதிவுக்கு இன்று சிறப்பு முகாம்! வாக்காளர்களே மறந்து விடாதீர்

🌺மே 21 முதல் பள்ளி வாகனங்கள் ஆய்வு

🍀50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்

🌺BT TO PG TAMIL PROMOTIONPANEL AS ON 01.01.2015

📘Alagappa University DDE-B.Ed Programme - Application Form and Prospectus

🌈அதிகாரிகளால் புறக்கணிக்கப்படுகிறோம்: அரசு ஊழியர்கள் குற்றச்சாட்டு

🍉பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

👍பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை

📙கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்

📙வாகனம், கம்ப்யூட்டர் வாங்க முன் பணம்: போலீஸ், அமைச்சுப் பணியாளர்கள் 'குஷி'

📗சார்பதிவாளர் காலியிடங்கள் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தல்

🍉கட்டாய கல்வி சட்டத்தில் பெரும் குளறுபடி: தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மோசம்

🍀கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: மாணவர்கள் உதவி கேட்கும் தேர்தல் கமிஷன்

📚மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல்

📙ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு

🌺சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி

🎯பள்ளி செல்லா பிற மாநில குழந்தைகள் உடுமலை பகுதியில் அதிகம்
🌺📚🍀RK🍀📚🌺

Sunday, 26 April 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📘📗📚📙📘📗📚📙

🌺ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் தொடர் தர்ணா போராட்டம்

🌺கோடைகால சிறப்பு வகுப்பு நடத்தலாமா, வேண்டாமா? குழப்பத்தில் ஆசிரியர்கள்.

🌺தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

🌺பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

🌺இணையதள மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி கல்லூரி மாணவர் சேர்க்கை:

🌺உயர்கல்வித்துறை
அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணி ஆன்லைனில் விண்ணப்பிப்பது
தொடக்கம்

🌺30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?
தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள்

🌺பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

🌺எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா?-TATA

🌺'மாணவர் சேர்க்கைக்கு இணையதள மதிப்பெண் நகலை பயன்படுத்தலாம்'

🌺தமிழக அரசுக்கு இ-பஞ்சாயத்து புரஸ்கார் விருது: மின்னணு ஆளுகைத் திட்டத்துக்காக கிடைத்தது

🌺அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு

🌺இன்ஜி., - மே 6; எம்.பி.பி.எஸ்., மே 11ல் விண்ணப்ப வினியோகம்.
🌺📙🎯📚📙📗📘

Saturday, 25 April 2015

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்

இன்றைய கல்வி தலைப்பு செய்திகள்
RKs Kalvi

👍டிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்!

👍B.T TAMIL TEACHERS APPOINTED ON 2011-12 AND 2012 REGULARAISATION ORDER

👍பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!
சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி – பிவிஎஸ்என் மூர்த்தி மையம்

👍இனி ஃபேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு போன் செய்யலாம்

👍புத்தகக் குறிப்புகள்: கக்கனின் வேட்டி அழுக்கு... ஆனால் 'கை' சுத்தம்!

👍அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கரூரில் 25.04.2015 அன்று நடைபெறவுள்ளது.

👍4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முடிவு

👍கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்

👍அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர்4360 காலிப்பணியிடம் தேர்வு
பாடத்திட்டம்

👍தாமதமாகிறது ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு:கோடை விடுமுறைக்குள் முடிக்கப்படுமா?

👍மே 11 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள்: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு

👍விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது

👍மதுரையில் மூடும் நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகள்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதிர்ச்சி தகவல்

👍கோடை விடுமுறையில் பிளஸ் 2 சிறப்பு வகுப்புகள்: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சல்

👍தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணியின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்; இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்சவயது வரம்பு தளர்வு உண்டு

👍100 நிமிடங்களே இந்த உலகில் இருந்த குழந்தை

👍பள்ளி வேலை நாட்களை 200 ஆக குறைக்கதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.

👍4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்குஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்-

👍நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்

👍மே 7ல் பிளஸ் 2; மே 21ல் 10ம் வகுப்பு:தேர்வு முடிவுதேதி அறிவிப்பு

👍மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்

👍கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களை வற்புறுத்தக் கூடாது

👍8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்
🌺📚📗📘🍀📙🎯🍎

Friday, 24 April 2015

RKs Kalvi Educational News

RKs Kalvi Educational News
🍀🌺📙📗🍎📚🎯

📗RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

📙பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு.

📘அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

📚குளறுபடிகளை தவிர்க்க பிளஸ் 2 விடைத்தாளில் யுக்தி

📘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டிற்கு பகுதி நேர பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

🌺Sub Inspector எழுத்துத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

🍀TNPSC:குரூப் 1 தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றம்.

🎯அரசு பள்ளிகளை வளர்த்தெடுத்த பெரம்பலூர் கலெக்டர்! - சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான பிரதமர் விருதுக்கு தேர்வு

📗தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி? பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம்

📗ஆசிரியர்கள் தேவை (நிரந்தர பணியிடம்)

📘அரசு தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் வெளியீடு

🌺அம்பேத்கர் பயிற்சி மையம் சார்பில் எஸ்ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஏப்.26-ல் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம்: வேலைவாய்ப்பற்றோர் விண்ணப்பிக்கலாம்

📚அரசு பள்ளிகள் ஆய்வகங்களுக்கு 4,362 உதவியாளர்கள் புதிய முறையில் தேர்வு நேர்காணல் அடிப்படையில் பணி நியமனம்

📘தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு
ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்

📙கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்

📚கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது

📗இரண்டாம் நாளாக வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மீது தாக்குதல்

🌺துப்புரவுப் பணியாளர், தண்ணீர்த்தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு

🌺பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!

🍀தமிழக அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி.
🌺📚📗🍀📘📙🎯

Thursday, 23 April 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
🎯💯🍀📚🍊🌺🍉

📚தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 6 சதவிகித அகவிலைப்படி உயர்வு.

📚Direct Recruitment of Senior Lecturers in DTERT / DIET - 2010 - 11

📚அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்த்தி தமிழக அரசு உத்தரவு- அரசு ஆணை

📚சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பள உயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

📚அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

📚பிளஸ்1 தேர்வு முடிவு வரும் முன்பு பிளஸ் 2 தொடக்கம் அரசு பள்ளிகளிலும் கோடை சிறப்பு வகுப்புகள்

📚முதியோர் உதவிக்கான விதிகளை தளர்த்தியது அரசு: வாரிசு இருந்தாலும் உதவி கிடைக்கும்

📚ஏ.டி.எம்.,மில் பணம் வரவில்லையா? வங்கி அபராதம் அளிக்கும்

📚பெயிலானால் தற்கொலை முடிவுக்கு போகாதீர்கள் மாணவ-மாணவிகளுக்கு பெண் போலீசார் விழிப்புணர்வு

📚அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான சான்றிதழும், பாடத்திட்டமும்.

📚பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...

📚பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை

📚பள்ளிகளுக்கு இன்று  முதல் கோடை விடுமுறை.

📚10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்

📚சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்
சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி

📚அலைபேசி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்: இன்று முதல் நாடு முழுவதும் அறிமுகம்

📚விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

📚இன்று உலக புத்தக தினம்.
📚📚📚📚📚📚📚📚📚

Wednesday, 22 April 2015

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள்
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா
வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விலங்கியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன. அமைவிடம் - வண்டலூர், சென்னை - 600 048. செவ்வாய் விடுமுறை.
கட்டணம் ரூ.15. தொலைபேசி - 22397150.

அறிஞர் அண்ணா இல்லம்

தன் உரை வீச்சால், தனித்துவ அரசியலால் தமிழர்களின் 'அண்ணாவாக' மாறிய பேரறிஞர் அண்ணா பிறந்த வீடு. இந்தத் தொட்டில் 16.9.1980 முதல்
அவரது நினைவில்லமாக மாற்றப்பட்டது. அண்ணாவின் உருவச்சிலை, வாழ்க்கை வரலாற்றை விளக்கும் அரிய நிழற்படங்கள் இங்கு காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. சாமான்யர்களின் தலைநகராக உயர்ந்த ஒரு சாமான்யரின் உள்ளம் உறங்கும் இல்லம்.

செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையைத் தொட்டுக்
கொண்டிருக்கும்நகரம். இங்கு பழமையான விஜயநகர கோட்டை ஒன்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நகரின் மிகப்பெரிய கொளவாய்
ஏரியில் படகுசவாரி செய்யும் அனுபவம் ஓர் உற்சாகக் கொண்டாட்டம்.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்

தென்னிந்தியாவின் உயரமான கோபுரங்களில் ஒன்றாக ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் திகழ்கிறது. கோபுரத்தின் உயரம் 57 மீட்டர்.
தொன்மைமிக்க இந்தக் கோயில் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர அரசர்களால் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள பிருத்வி லிங்கம் தென்னிந்தியாவின்
பஞ்சலிங்கங்களில் ஒன்று என்ற பெருமையுடையது. விசாலமான ஐந்து தாழ்வாரங்களும் ஆயிரங்கால் மண்டபமும் அழகின் சிறப்பு. இத்தலத்து
அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர
அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு
ஸ்ரீசக்கரம் உள்ளது.

காஞ்சி காமகோடிப் பீடம்

இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித பீடம். காமகோடி பீடத்தில் அன்னை காமாட்சியின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரரால்
நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஸ்ரீ சக்கரம் உள்ளது. பூஜைகள் மற்றும் படையல்கள் அனைத்தும் ஸ்ரீ சக்கரத்திற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

கந்த கோட்டம் சுப்ரமண்யசாமி கோயில்

காஞ்சிநகரம் புராணத்தில் இடம்பெற சுப்ரமணியசாமி கோயிலும் ஒரு காரணம். சிவன், பார்வதி இருவருக்கும் நடுவே முருகன் அமர்ந்திருப்பதுபோல
ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயிலுக்கும் காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவே இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்போது காணப்படும் இக்கோயில்
1915இல் கட்டப்பட்டது.

கைலாசநாதர் கோயில்

பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்று தான் கைலாசநாதர் கோயில். இது காஞ்சிபுரம் நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ
ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. சுவரோவியங்கள், சிற்பங்கள் மற்றும் கட்டுமானக் கலை ஆகியவற்றால் முக்கியத்துவம் பெற்ற கோயில்.  கி.பி.
8 ஆம் நூற்றாண்டில் பல்லவப் பேரரசரால் ராஜசிம்ம பல்லவன் கட்டிய இக்கோயிலை பின்னர் அவரது வழித்தோன்றலான மகேந்திர பல்லவன்
மறுசீரமைப்பு செய்தார். மூலவரான கைலாச நாதரைச் சுற்றி 58 லிங்கங்கள் அமைக்கபட்டுள்ளன. இறையருள் குடியிருக்கும் கலைக்கோயில் இது.
காஞ்சி சென்றால் கைலாசநாதரைக் கைவிடாதீர்கள்.

ஸ்ரீ வைகுந்த பெருமாள் கோயில்

சிற்பங்கள் செழீத்திருக்கும் கற்கோயில் காஞ்சியின் பெருமை. வரலாற்றில் நிலைக்கும் விதமாக நந்திவர்வ பல்லவன் தலைசிறந்த சிற்பிகளைக்
கொண்டு செதுக்கிய கோயில். பிரதான பகுதிகளிலிருந்து சற்று உள்ளடங்கிய ஒரு குறுகிய பாதையின் இறுதியில் இந்த கலைக்கோயில் உள்ளது.
வைகுந்த ஏகாதசி இரவில் பக்தர்கள் வழிபடும் முக்கியத்துவம் பெற்றது. இது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. வைணவ ஆலயம் என்பதால் மதியம் மூடப்பட்டிருக்கும்.

காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சி நகருக்குப் பெருமைதரும் அம்மன் கோயில். அருள் வழங்கும் அருளாலயம். இங்கு அம்மனின் முன்புள்ள ஸ்ரீ சக்கரத்தையே அம்பிகையாக
பாவித்து வழிபடுவது மரவு. ஆதி சங்கரர் உருவமும்கூட வணங்கப்படுகிறது. இந்தியாவின் மூன்று முக்கியத் தலங்களில் ஒன்றான இது, கோடி
மன்னகர்களால் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் மையப்பகுதியில் தங்கக் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு பங்குனி
மாதம் 9 ஆவது சந்திர நாளில் நடக்கும் ரதோற்சவம் பிரசித்திப்பெற்றது.

வரதராஜப் பெருமாள் கோயில்
காஞ்சி நகரின் கடைசியில் ஹஸ்தகிரி குன்றில் அமைந்துள்ள இந்தக் கோயில் பிரும்மாண்ட தோற்றம் கொண்டது. கலைநுட்பம் செழித்த நூறு
தூண்கள் நிறைந்த மண்டபம் ஒன்றும் விஜயநகரப் பேரரசு காலத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வேலைப்பாடுமிக்க
வளையங்கள் சங்கிலித் தொடராக நான்கு மூலைகளிலும் தொடர்வது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம். இறையருள் தரிசனமும்
கலையெழில் தரிசனமும் கிடைக்கும் பெருமாள் திருத்தலம். வெகு நேர்த்தியான ரதி-மன்மதன் குதிரை வீரர்கள் ஆகிய சிற்பங்கள் அணிகலன்களைப்
போலக் காட்சியளிக்கின்றன. இங்கு வைகாசியில் நிகழும் கருடோத்சவம் காண பக்தர்கள் கூட்டம் திரளும்.

மதுராந்தகம் ராமர் கோயில்

ஏரியைக் காத்த ராமர் இவர். மதுராந்தகம் ஏரிக்கரையின் கீழே இந்தக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீராமர், சீதாப்பிராட்டி, இலக்குவன் ஆகிய மூவரும்
அருள்பாலிக்கிறார்கள். ஏரியைக் காத்த ராமரின் மற்றொரு திருவுருவமான கருணாகரமூர்த்தியும் இங்கு உருக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து
தெற்கே செங்கல்பட்டுக்கும் விழுப்புரத்திற்கும் இடையே மதுராந்தகம் உள்ளது.

சுன்னத் ஜமாத் ஜும்ஆ மஸ்ஜித்

இதுவொரு மதநல்லிணக்க மசூதி. ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பழமையான இந்த மசூதி ஆற்காடு நவாப்பால் 450
ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது தவிர மற்றொரு மசூதியும் வைகுந்த பெருமாள் கோயில் அருகே உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள
திருககுளத்தை இஸ்லாமியர்களும் இந்துக்களும் சேர்ந்து பயன்படுத்தி மத நல்லிணக்கத்தின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டுகிறார்கள்.
இஸ்லாமியர்களும் கோயிலின் பிரம்மோற்சவத்தில் பங்கெடுத்துச் சிறப்பிக்கிறார்கள்.

மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

அம்மனின் தெய்வீகத் தோற்றத்தைக் காண்பதே பெரும் தரிசனம். மாங்காட்டில் அன்னை காமாட்சி தவக் கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். எப்போதும்
பக்தர்கள் இக்கோயிலை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அமைவிடம் - மாங்காடு, சென்னை - 602101. தொலைபேசி - 262720563. நேரம் காலை - 8-1 மாலை 3-8 மணி வரை.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்

இத்திருக்கோயிலில் கர்ப்பகிருகத்தில் பக்தர்களே நேரடியாக அர்ச்சனையும் பிரார்த்தனையும் செய்யலாம். இது கடவுளின் முன் அனைவரும் சமம்
என்பதை நிரூபிக்கும் ஆலயம். இங்கு வரும் பக்தர்கள் ஒரே தாய் ஒரே குலம் என்று ஆதிபராசக்தி அம்மன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இங்கு
வந்து அனைத்து மதத்தினரும் வழிபடலாம். முப்பது ஆண்டுகளில் ஊரும் கோயிலும் உலகம் மெச்ச வளர்ந்துள்ளன. பக்தி வளர்க்கும் ஊர் சகல
வசதிகளோடும் உயர்ந்து நிற்கிறது.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில்

மிகப்புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயில். தாமரைப்பூ வடிவ கருங்கல் மேடையில் ஒரே கல்லில் 32 அடி உயரத்தில் வடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை
இங்குள்ளது. நாடிவரும் பக்தர்களுக்குப் பக்திப் பரவசம் தரும் தெய்வீக ஆலயம்.

குன்றத்தூர்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் முருகன் கோயில் இங்குதான் உள்ளது. பெரிய புராணத்தை இயற்றிய
சேக்கிழார் பிறந்த ஊர். இவர் கட்டிய கோயில்தான் இங்குள்ள நாகேஸ்வரர் கோயில். இங்கு இராமன் அனுமனின் சிலைகளும் பழைமையான விஷ்ணு
கோயிலும் உள்ளது.

சிங்கப்பெருமாள் கோயில்

பாதி சிங்க உருவமாகவும், பாதி மனித உருவமாகவும் தோற்றம் கொண்டு மகா விஷ்ணு 6 அடி உயரத்தில் சிங்கப்பெருமாளாக வீற்றிருக்கிறார்.
நரசிம்ம கோலத்தில் மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள இக்கோயில் தமிழ்நாட்டிலுள்ள நரசிம்மர் கோயில்களில் முக்கியமானதாகும். மலைமீது
செவ்வண்ணத்தில் காட்சியளிக்கும் சிங்கப்பெருமாள் கோயில் பாடலாற்றி எனவும் அழைக்கப்படுகிறது.

திருப்பெரும்புதூர்

விசிஷ்ட்டாத்வைதம் கண்ட மகான் ஸ்ரீராமானுஜர் பிறந்த மண். அந்தணர் குலத்தில் தோன்றிய அவர் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராடினார். இதன்
பொருட்டு அவருக்குத் தெரிந்த வழியில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டார். மகாகவி பாரதியின் ஆதர்சமாக விளங்கிய பெருமை ராமானுஜருக்கு
உண்டு. இங்குள்ள பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சென்னை - காஞ்சிபுரம் சாலையில் 29 கி.மீ. பயணித்தால் திருப்பெரும்புதூரை
அடையலாம்.

ராஜிவ் காந்தி நினைவிடம்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவாக எழுப்பப்பட்ட நினைவாலயம். நெடிதுயர்ந்த தூண்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த
மண்ணில்தான் அவர் 21.5.1991 இல் படுகொலை செய்யப்பட்ட சோகம் நிகழ்ந்தது.

செயிண்ட் தாமஸ் மவுண்ட்

இது பெரிய மலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் புனித தோமையரின் நினைவாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் என்று பெயரிட்டு
அழைக்கப்பட்டு வருகிறது. இம்மலைக்குப் பின்னால் ஒரு ரத்தம் சொட்டும் கதை இருக்கிறது. புனித தோமையர் தானே கல்லில் செதுக்கிய
சிலுவையை வைத்து பிரார்த்தனை செய்துவந்தார். ஒருநாள் பிரார்த்தனையில் இருந்தபோது மன்னர் ராஜாமகாதேவனின் ஆட்களில் ஒருவன் பின்புறம்
இருந்து அவரின் முதுகில் ஈட்டியால் குத்தினான். தோமையர் தன் கடைசி சொட்டு ரத்தம் மண்ணில் சிந்தும் வரை ஏசுவின் திருநாமத்தை
உச்சரித்தபடி மண்ணில் ஆவியை விட்டார் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள லேடி ஆஃப் எக்ஸ் பெக்டேஷன் தேவாலயம் சீரமைக்கப்பட்டபோது
அவர் வணங்கி வந்த சிலுவை ரத்தம் ஒழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாம். புனித தோமையர் தீட்டிய புனித மாதாவும் குழந்தை ஏசுவும் உள்ள
அற்புதமான ஓவியம் ஒன்றை இத்தேவாலயத்தில் தரிசிக்கலாம்.

திருப்பருத்திக்குன்றம்

சமண சமயம் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்குள்ளன. இப்பகுதி சமணக் காட்சி
என்று அழைக்கப்படுகிறது. பாலாற்றங் கரையில் அமைந்துள்ள திருப்பருத்திக்குன்றமும் சற்றுத் தள்ளியுள்ள பிள்ளையார்பாளையமும் காஞ்சிபுரத்தின்
சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றவையாகும. பகவான் மகாவீரரின் பேருருவச் சிலைகளும், சுவரோவியங்களும் இங்கே தீட்டப்பட்டுள்ளன.

திருப்போரூர்

போரியூர், யூதபுரி, சமரபுரி என்றெல்லாம் சொன்னால் யாருக்கும் புரியாது. இவையெல்லாம் திருப்போரூரை அழைக்கும் பெயர்களே. தமிழகத்தின்
புகழ்பெற்ற 33 முருகன் கோயில்களில் ஒன்று. பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலை தரிசிக்க செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீயும்
சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவும் பயணம் செய்ய வேண்டும். பக்திக்கு தூரங்கள் பெரிதல்ல.

திருநீர்மலை

ஒரு சிறு கிராமம் வைணவக் கோயிலால் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயில் பிற்காலச் சோழர் காலமான கி.பி. 12 ஆம் நூற்றாண்டின்
கோயில்களின் வகை மாதிரியை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. திருநீர் மலைக் குன்றில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கோயில் மிகவும்

அழகு நிறைந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நாடி வருகிறார்கள். தொலைபேசி - 22385484.

திருக்கழுக்குன்றம்

தமிழகத்தின் பிரசித்திபெற்ற வேதகிரிஸ்வரர் கோயில் இங்குள்ளது. மூலவருக்கு வழங்கப்படும் திரு.அமுது கருடனுக்கு வழங்குவதாகப் பாவித்துக்
கழுகுகளுக்குப் படைக்கப்படுகிறது. திருக்கழுக்குன்றம் ஊரின் பெயர்க் காரணம் இதுவே. செங்கல்பட்டு மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது.

உத்திரமேரூர்

பழந்தமிழர் வரலாற்றின் பக்கங்களில் உத்திரமேரூர் உச்சத்தில் இருக்கிறது. குடவோலை முறை என்று வரலாற்று ஆய்வாளர்களால் புகழப்படும்
தமிழர்களின் மக்களாட்சி முறைக்கான ஆதிகாரப்பூர்வமான கல்வெட்டு ஆவணம் இங்குதான் கண்டெடுக்கப்பட்டது. இந்த அரசியல் சாசனக்
கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் நடைமுறைகள் தமிழர்களின் ஜனநாயகப் பண்பாட்டை நிறுவுகின்றன. இங்கு சிற்ப
சாத்திரத்தின்படி கட்டப்பட்டசிவன் கோயிலும் பல அடுக்கு விஷ்ணு கோயிலும் உள்ளன.

வல்லக்கோட்டை முருகன் கோயில்

வல்லக்கோட்டை முருகனுக்கு வல்லமை அதிகம். தமிழகத்திலேயே உயரமான முருகப்பெருமானின் 7 அடி திருவுருவச் சிலை இங்குதான் உள்ளது.
அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலம். திருப்புகழில் ஏழு பாடல்கள் வல்லக்கோட்டை முருகனின் ஆண்டவர் கோயில் என்ற இன்னொரு பெயரும்
உண்டு. திருப்பெரும்புதூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் தாம்பரத்திலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையம்

ஊரெல்லாம் தெரிந்த பெயர் கல்பாக்கம். இங்கு 1971 இல் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. அணுக்கதிர்வீச்சு தொழில் நுட்பத்தின்
படிநிலைகளை ஆராயவும் இம்மையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள ஃபாஸ்ட் ப்ரிடர் கதிரியக்கச் சோதனை என்பது பிளாட்டினம்,
யுரேனியம், கார்பைடு எரிவாயுக்களின் கலவையை அடிப்படையாகக்கொண்டு சோதிக்கப்படுகிறது. காமினி ரியாக்டர், யு 233 எரிபொருளை
வெற்றிகரமாகப் பயன்படுத்தும் செயல் நிலையில் உள்ள உலகின் ஒரே ரியாக்டர் என்ற பெருமையைப் பெறுகிறது. இவையெல்லாம் தொழில்நுட்பத்
தகவல்கள். நேரில் சென்றால் அதன் அனுபவமே தனிதான்.

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் என்றதுமே மனத்துக்குள் பறவைகள் சிறகடிக்கத் தொடங்கிவிடும். கண்டம்விட்டு கண்டம் தாவி பறந்துவரும் பல்வேறு பறவைகளைக்
கண்டுமகிழலாம். இந்தியாவின் பெரிய நீர்ப்பறவை சரணாலயங்களில் இதுவும் ஒன்று. அக்டோபர் - மார்ச் மாதங்களில் கொக்கு, கடற்பறவை,
மீன்கொத்தி மற்றும் செந்நாரை இனங்கள் சர்வதேச நிலப்பகுதிகளிலிருந்து இங்கு வருகின்றன. வேடந்தாங்கல் ஏரிக்கரையில் நிறுவப்பட்டுள்ள
தொலைநோக்கி மூலம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பறவைகளின் பரப்பைப் பார்த்து ரசிக்கலாம். பறவைகளின் ஒலியும் சிறகசைக்கும் அழகும்
ரசனையான அனுபவங்கள். நீங்கள் குழந்தைகளுடன் செல்லவேண்டிய இடம்.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் கட்டடக் கலையின் அருங்காட்சியகம். திறந்தவெளிச் சிற்பம் குடை வரைக் கோயில் ஒற்றைக் கல் சிற்பங்கள் ஒரே இடத்தில் இருக்கும்
அற்புதம். வங்கக் கடலோரத்தில் ஒரு கற்கோயில் அதிசயம். மணற்பரப்பில் எழுந்து நிற்கும் வரலாற்று மகத்துவம். மாமன்னன் மகேந்திர பல்லவன்
படைத்தளித்த கலைச்செல்வங்கள் உயிர்ப்புடன் அழகு மிளிர நிமிர்ந்து நிற்கின்றன. வரலாற்றின் ஆவணமாக இருக்கிறது மாமல்லபுரம். சிற்ப இணைப்
பாக்கத்திற்கு உலக அளவில் சவால்விடும் மகிசாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி இங்குதான் உள்ளது. உலக நாடுகள் பலவற்றிலிருந்தும் பயணிகள்
வந்தவண்ணம் இருக்கிறார்கள். சிற்பங்கள் கொழிக்கும் கடற்புரம். கற்கோயில்கள் நிறைந்த மாமல்லபுரம்.

அர்ஜுன தவம்

இந்தத் தவத்தை மட்டும் யாராலும் கலைக்கமுடியாது. உலகளவில் தொகுப்பு சிற்ப அடிப்புற இணைப்பாக்கத்தில் இதுவே மிகப்பெரியது. மிகப்பெரிய
திமிங்கல வடிவப் பாறையில் கடவுளர்கள், தேவர்கள், மனிதர்கள், அரக்கர்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் என மனம் கொள்ளை கொள்ளும்
சிற்பங்கள். இந்தச் சிற்பப் பாறை 27 மீ x 7 மீ அளவு பரப்புடையது. ஒருமுறைதான் சிற்ப அழகில் மயங்கி வாருங்களேன்.

பஞ்ச ரதங்கள்

இதுவொரு ஒற்றைக்கல் அழகு. ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து கோயில்கள். வெவ்வேறு பாணிகள். இவையே பஞ்ச ரதங்கள் என்று
அழைக்கப்படுகின்றன. இந்த ரதங்களின் கற்சுவர்களில் மிகவும் நேர்த்தியுடன் கூடிய கடவுள்கள், பெரிய உருவச் சிலைகள் போன்றவை
கலைநயத்துடன் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கடற்கரைக்கோயில்

திராவிட கட்டடக் கலை பாணியில் வடிவாக்கம் பெற்ற முதல் வரிசைக் கோயில்களுக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு. தென்னிந்தியாவின்
பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றான இது, அலைவாய்க் கரையில் கம்பீரமாக நிற்கிறது. கற்காளைகள் பதிமூன்றும் அரணாக அமைந்துள்ளன.
இக்கோயிலை அழகுமிகு சிற்பமாக செதுக்கியவன் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்ட ராஜசிம்மன். இங்கு சிவன் விஷ்ணுவுக்குமாக இரு
கோயில்கள் உள்ளன. இரவிலும் கண்டுகளிக்க மின்விளக்குகள் பளீரிடும்.

குகைக் கோயில்கள்

மாமல்லபுரம் சென்றுவிட்டு குகைக் கோயில்களைப் பார்க்காமல் திரும்ப முடியுமா? நேர்த்திக்கும், சிற்ப அழகிற்கும், ஒப்பனைக்கும், எளிமைக்கும்
இக்கோயில்கள் காலத்தால் போற்றப்படுகின்றன. குடைவரை கோயில் மரபில் 13 குகைக் கோயில்களுக்கும் மேல் உள்ளன. முதல் கோயில் முதலாம்
மகேந்திரவர்ம பல்லவன் கட்டியதாகும். கோனேரி மண்டபம், மஹிசாசுரமர்த்தினி குகை, வராக மண்டபம், ஆதிவராஹ திருமுர்த்தி குகை மற்றும்
கிருஷ்ண மண்டபம் ஆகியன குறிப்பிடத்தக்க குகைக் கோயில்கள்.

மஹிசாசுரமர்த்தினி குகை

என்ன வார்த்தை கொண்டும் இச்சிற்பத்தைப் படைத்த கலைஞனைப் பாராட்டலாம். இக்குகைக் கோயிலில் மஹிசாசுர மர்த்தினி மகிஷனை வதம்
செய்யும் காட்சி ஒரு பக்கமும் பகவான் விஷ்ணு பிரபஞ்ச உறக்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் காட்சி இன்னொரு பக்கமும் செதுக்கப்பட்டுள்ளன.
விஷ்ணுவின் பிரபஞ்ச உறக்கக் காட்சி நிச்சயம் நம்மை மந்திரத்தால் கட்டுண்ட நிலைக்குக் கொண்டு செல்லும். இதுவொரு சிற்ப சாதனை.

கிருஷ்ண மண்டபம்

இதுவொரு சிற்ப மண்டபம். இதன் கற்சுவர்களில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சிற்பத் தொகுப்பு உள்ளது. கிருஷ்ணருடன் அவர் காத்தருளும் மனிதர்கள்,
புல், பூச்சியினங்களும் வடிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா செல்லும் நண்பர்கள் இம்மண்டபத்திற்கு ஒரு சிற்றுலா சென்று வாருங்கள்.

கிருஷ்ணரின் வெண்ணெய் உருண்டை

நான்குபேர் சேர்ந்து தள்ளினால் உருண்டு வருவது போலத் தோன்றும் தோற்றமே இப்பாறையின் அழகு. அப்படி எளிதில் தள்ள முடியாது என்பதுதான்
உண்மை. இதனால் இப்பாறையைப் பற்றி பல மாயக்கதைகள் உலவுகின்றன. இப்பாறை ஒரு சிறு பாறாங்கல் மீது நிற்கிறது. கண்ணனின் வெண்ணெய்
உருண்டை என்ற பெயரும் இதற்குண்டு.

சிற்பக் கல்லூரி

சிற்பங்களுக்கு பஞ்சமில்லாத ஊரில் சிற்பக் கலையை கற்றுத்தரும் ஒரு கல்லூரி இருப்பது எத்தனை பொருத்தம். இங்கு சிற்ப சாஸ்திரத்தின்
அடிப்படையில் கோயில் கட்டடக்கலை, கோயில் கலைப்பணி, சிற்பக்கலை ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. ஒரு கலைக்காட்சிக் கூடமும்
இங்குள்ளது.

புலிக்குகை

புலி இல்லாத ஒரு குகை கடலுக்கு மிக அருகில் அமைந்திருந்தாலும் இங்கே அப்படியொரு அமைதியைப் பருகலாம். மாமல்லபுரத்தின் பிரதான சிற்பத்
தொகுதிகளிலிருந்து 4 கி.மீ. பயணித்தால் இந்தக் குகையை அடையலாம். கொஞ்சம் தள்ளி இருக்கிற ஒரு தனித்துவம். பல்லவர்கால கலாச்சார
நிகழ்வுகள் அரங்கேறுவதற்குரிய ஒரு திறந்தவெளி அரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. பல பழங்காலச் சிற்பங்களும் உள்ளன.

வராக குகை

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிறிய மண்டபம். இங்கே நான்கு பிரிவுகளில் நிற்கும் துவாரபாலகர்கள் அழகே தனிதான்.

திறந்தவெளி அருங்காட்சியகம்

புராதன மற்றும் நவீன காலத்தைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் நிறைந்த நவீன திறந்தவெளி அருங்காட்சியகம். கற்சங்கிலி, அலங்காரச் சக்கரங்கள்
மற்றும் பிற சிற்பங்களின் தொகுப்பாகக் காட்சியளிக்கிறது. கடற்கரைக் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் காட்சியகம் முற்காலக் கலைக்கும்
தற்காலக் கலைக்கும் ஒரு பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் கலைப் பங்களிப்பை வெளிக்காட்டும் அரிய காட்சியகம்.

மாமல்லபுரம் சுற்றிடங்கள்

ஆலம்பாறைக் கோட்டை

நவாப்புகள் கட்டிய சிதைந்த கோட்டை சிதைவே பேரழகைக் கொண்டுள்ளது. இங்குள்ள கழிமுகக்துவாரமும் குளிர்ந்த மணல் வெளியும் சுற்றுலாப்
பயணிகளுக்கு இனிய சூழலை வழங்குகின்றன. இந்தக் கோட்டையை அடைய மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. பயணிக்க வேண்டும்.

முதலைப் பண்ணை

ரோமுலெஸ் விட்டேகர் என்ற வெளிநாட்டவரால் தொடங்கப்பட்டது இந்த முதலைப் பண்ணை. உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட
பலவகையான முதலைகள் மற்றும் பெரும் அலகு முதலைகள் காணப்படுகின்றன. குழந்தைகள் பார்த்து வியக்கும் பண்ணை இது. சென்னையிலிருந்து
44 கி.மீ. தொலைவில் வடநெம்மேலி கிராமத்தில் இருக்கிறது. இங்கு மணிக்கொரு முறை பாம்பிலிருந்து விஷம் எடுக்கும் விதம்
பார்வையாளர்களுக்கு நிகழ்த்திக் காட்டப்படுகிறது. நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. கட்டணம் பெரியோர் ரூ.10. சிறுவர்

ரூ.5. தொலைபேசி - 27472447

சோழமண்டலம் ஓவிய கிராமம்

தமிழ் ஓவிய சிற்பக் கலையுலகின் தலைசிறந்த கலைஞர்களான பணிக்கர், தனபால், கன்னியப்பன், ஆதிமுலம், ராமானுஜன் போன்றவர்களின்
முயற்சியால் உருவானது சோழமண்டலம் ஓவிய கிராமம். ஓவியம், சிற்பம், கவின் கலை படைப்பாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டது இந்தக் கலைக்
கிராமம். கலைஞர்கள் இங்கு தங்கி படைப்புகளை உருவாக்கலாம். காட்சிப்படுத்தலாம். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக்
கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. படைப்பாளிகள் வாழும் இடம். கலைகள் மலரும் இடம். இங்கு விடுமுறை என்பது
கிடையாது.
அமைவிடம் - சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஈஞ்சம்பாக்கம், சென்னை - 41. கட்டணம் இல்லை.
விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. தொலைபேசி - 24490092.

கோவளம் கடற்கரை

இதுவொரு சிறு மீன்பிடி கிராமம். இங்குள்ள பழமையான கோட்டை ஒன்று ஆடம்பர வசதி கொண்ட கடற்கரை வாழிடமாக மாற்றப்பட்டுள்ளது.
அலைகள் உரசும் கடற்கரையில் காற்று வாங்கவும் நீந்தி மகிழவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒரு தர்காவும் பழமையான தேவாலயமும்
உள்ளது. சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவு சென்றால் கோவளம் அடைய முடியும்.

முதலியார்குப்பம் படகு சவாரி

மழை நீரிலேயே காகிதப் படகுவிட்டு மகிழ்ச்சி கொண்டவர்கள் நாம். படகு சவாரி என்றால் விட்டுவிடுவோமா? உல்லாசப்படகு சவாரிக்கு உன்னதமான
இடம் முதலியார் குப்பம். மிதிபடகுகள், அதிவேகப் படகுகள், மற்றும் இசைப் படகுகளில் பயணித்து மகிழலாம். கிழக்குக் கடற்கரைச் சாலையில்
செல்லும் பயணிகளை வெகுவாகக் கவர்ந்திழுக்கிறது இந்தப் படகு இல்லம். சென்னையிலிருந்து 92 கி.மீ. மாமல்லபுரத்திலிருந்து 36 கி.மீ. தூரத்தில்
அமைந்துள்ளது. நேரம் காலை 10 முதல் மாலை 6 மணி வரை.

தட்சிணசித்ரா

பழமையைக் கொண்டாடும் நவீன அருங்காட்சியகம். கலை வேலைப்பாடுகள் மிகுந்த வீடுகள், அழகுமிளிரும் கலைப் பொருட்கள், புராதன கட்டடக்
கலை என கண்டு ரசிக்கக் காட்சிகள் ஏராளம். இங்கு நடத்தப்படும் பண்டிகைகள், கலை நிகழ்வுகள் வாயிலாக தமிழகத்தின் பண்பாட்டை உணர்ந்து
கொள்ளலாம். தட்சிணசித்ரா சென்னை கைவினைப் பொருள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
அமைவிடம் - முட்டுக்காடு கிழக்கு கடற்கரைச் சாலை. கட்டணம் - பெரியோர் ரூ.50. சிறுவர் ரூ.25. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி
வரை. செவ்வாய் விடுமுறை. தொலைபேசி - 24918943 - 24462435.

முட்டுக்காடு படகுக்குழாம்

ஒருநாள் போதுமா? ஒரு முழு நாளையும் இங்கே தண்ணீரில் மிதந்தபடி ரசிக்கலாம். காற்றோட்டப் படகு, துடுப்புப் படகு, கூரை வேயப்பட்ட படகு, மிதி
படகு, ரோ படகு என படகுகள் பலவிதம் அதேபோல அனுபவமும்தான். சென்னைக்கு அருகிலுள்ள படகுக் குழாம். குடும்பத்தோடு வந்து குதூகலிக்க
சிறந்த இடம். இங்கு நீர்விளையாட்டுகள் நடத்தலாம். புதிய படகு ஓட்டுநர்களுக்குப் பயிற்சியும் செய்முறை விளக்கமும் உண்டு. தொலைபேசி -
27472369.

நித்ய கல்யாணப் பெருமாள் கோயில் திருவிடந்தை

மணமாகாதவர்கள் திருவிடந்தை நித்ய கல்யாணப் பெருமாளை தரிசித்தால் விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. திருமங்கை ஆழ்வாரின்
இனிய பாசுரங்களால் பாடல்பெற்ற தலம். வைணவக் கோயில்களில் முக்கியமான 108 திருப்பதிகளில் இக்கோயிலும் ஒன்று. ஆனிமாதத்தில் கருட
சேவையும், ஆடியில் பூரம், வைகாசியில் வசந்த விழாவும் முக்கிய நிகழ்வுகளாகும். செல்வக் கடவுளான லஷ்மி பெருமாளின் இடப்புறம் வீற்றிருப்பார்.
அதனால் இவ்விடம் திரு இடத்து எந்தை என்றழைக்கப்பட்டு திருவிடந்தை என மருவியுள்ளது.
அமைவிடம் - சென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது. நேரம் காலை 6-1. மாலை 3-8
மணி வரை . தொலைபேசி - 27472385

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!