Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 31 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
📘📗📙📘📗📙📘📗📙

🌺ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.6,999க்கு வெளியானது

🍀அனைத்து மின்சார ரயில்களிலும் செல்போன் மூலம் டிக்கெட்: ஓரிரு மாதங்களில் அமல்படுத்தப்படும்

🌺ஆய்வக உதவியாளர்கள் தேர்வு இன்று  நடக்கிறது: நுழைவு சீட்டு இல்லாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

🍀இன்று  அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு 4,362 இடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி

🌺பி.இ. விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

🍀சீனாவைப் பின்னுக்கு தள்ளியது இந்தியா: பொருளாதார வளர்ச்சி 7.5 % ஆக உயர்வு.

🌺ஓரே ரேங்க், ஒரே ஓய்வூதிய திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு: பிரதமர் மோடி அறிவிப்பு

🍀பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்: தரவரிசைப் பட்டியல் ஜூன் 19-ல் வெளியாகிறது

🌺PAY CONTINUATION ORDER FOR THE MONTH OF MAY TO 4750 BT,200 PET,710 LAB ASST &710 JA POSTS

🍀10, பிளஸ் 2 தேர்வில் 75% மதிப்பெண் பெற்றவர்களுக்கு ரூ.10,000 பரிசு வாட்ஸ்-அப் தகவலால்: சிஇஓ அலுவலகம் முற்றுகை

🌺அரசுப் பள்ளிகளின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்-புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

🍀மதுரை மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

🌺எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' கணக்கிடுவது எப்படி?:கடந்த ஆண்டை விட 0.5 குறையும்
2,172 இடங்களுக்கு31,000 பேர் போட்டி:மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., ஆர்வம்

🍀தூசி பறக்காத கரும்பலகை துடைப்பான் உருவாக்கும் செயல்முறை
‘கல்வி முறையில் புதிய செயல்முறை மாற்றங்கள் தேவை’
📚📚📚📚📚📚📚📚

Saturday, 30 May 2015

RH

RH

2015 RH List (June - Dec)
June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
July 14 - Tuesday - ஷபே  காதர்.
August 3 - Monday - ஆடிப்பெருக்கு.
August 28 - Friday - வரலட்சுமி விரதம்/ஓணம் பண்டிகை.
August 29 - Saturday - ரிக் உபகர்மா/யஜீர் உபகர்மா.
September 17 - Thursday - சாம உபகர்மா.
September 23 - Wednesday - அர்ஃபா.
October 15 - Thursday - ஹிஜ்ரி வருடப் பிறப்பு.
November 2 - Monday - கல்லறைத் திருநாள்.
November 10 - Tuesday - தீபாவளி நோன்பு.
November 25 - Wednesday - திருக்கார்த்திகை/குருநானக் ஜெயந்தி.
December 24 - Thursday - கிறிஸ்துமஸ் ஈவ்.
December 26 - Saturday - ஆருத்ரா தரிசனம்.
December 31 - Thursday - நியூ இயர்ஸ் ஈவ்.
-RK

Friday, 29 May 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
📚📚📚📚📚📚📚📚

🌺சிறப்பாசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்: பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு கடிதம்

🍀குரூப் 1 தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 19ம் தேதிகடைசி நாள்

🌺3 மணி நேரம் தாமதத்துக்குப் பின் வெளியானது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

🍀இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடக்குமா? பள்ளி திறப்பு தேதி நெருங்குவதால் ஆசிரியர்கள் விரக்தி

🌺"ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சாதி சான்றிதழை ஒப்படைத்து விட்டு பிச்சைஎடுக்கும் போராட்டம்

🍀ARGTA - அ.க.இ. & கல்வித்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு -
27.05.2015

🌺காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஜூன் 1 விடுமுறை

🍀பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

🍀பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

🌺எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு: டி.ஐ.ஜி., விசாரிக்க கோரிக்கை

🍀அரசு கல்லூரிகளில் வரும் 30க்குள் மாணவர் சேர்க்கை

🌺'சர்வேயர்' பணியிடங்களில் 60 சதவீதம் காலி

🍀மாணவர்களின் உடல்நலத்தில் பள்ளிகளுக்கு அக்கறை தேவை-டாக்டர் சுஜாதா சங்குமணி

🌺தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு 1.88 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஜூலை 1-ந் தேதி முதல் கலந்தாய்வு

🍀ஓய்வூதியதாரர்களுக்கான விதிகள் தளர்வு
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

Thursday, 28 May 2015

RKs News

RKs News
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

📚பாண்டிச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி! பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்

📚சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ரிசல்ட் ஒத்திவைப்பு

📚சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 31-ம்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

📚அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: ராமதாஸ்

📚2003 -06 தொகுப்பூதிய காலத்திற்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்த விபரம் - வழக்கு சார் தகவலே!

📚தமிழக பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புக்கு பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

📚4 நகராட்சி பள்ளிகள், 26 அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம்

📚பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

📚தமிழகம் முழுவதும் பிஎட் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது ஜூன் 2வது வாரம் ரிசல்ட் வெளியீடு

📚பி.எட் படிப்பை 2 ஆண்டுகளாக மாற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்து : மத்திய அரசு அதிரடி உத்தரவு

📚இந்த கல்வியாண்டு முதல் அறிவியல் புத்தகத்தில் மாற்றம்

📚ஆய்வக உதவியாளர் தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா

📚தமிழ்நாட்டில் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு; பள்ளிக்கல்வித்துறை தகவல்-தினத்தந்தி

📚சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்

📚சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு'ரிசல்ட்' இன்று எதிர்பார்ப்பு

📚இலவச மாணவர் சேர்க்கை நிதியை பெற்றோருக்கு தரலாம்! தனியார் பள்ளிகள் புது முடிவு

📚எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற நாளை கடைசி

📚விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விபரங்களை வெளியிட்ட பல்கலை
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

Wednesday, 27 May 2015

விடுகதைகளும் விடைகளும்

விடுகதைகளும் விடைகளும்

மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
-தீபம்

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
-நிலா

மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
-மஞ்சள்

இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
-இதயம்

உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
-தக்காளி

ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
-கடல்

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-கண்

மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
-காளான்

எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?
-மின்விசிறி

வீட்டிலிருப்பான் காவலாலி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
-பூட்டும் திறப்பும்

காய்க்கும் பூக்கும் கலகலக்கும்
காகம் இருக்கக் கொப்பில்லை.
-நெல்லு-

கத்தி போல் இலை இருக்கும்
கவரிமான் பூ பூக்கும்
தின்ன பழம் கொடுக்கும்
தின்னாத காய் கொடுக்கும்
-வேம்பு.-

ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
-காட்ஸ்.-

கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
-கண்ணீர்-

அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் – அவன் யார்?
-மேளம்-

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
-வாய்-

விடுமுறை இல்லாத கடை எது?
-சாக்கடை-

சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?
-தீக்குச்சி-

வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?
-பாம்பு-

யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
-கண் இமை-

வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
– ஆறு அல்லது அருவி-

அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
-வெங்காயம்-

வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
-நெருப்பு-

தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
-முதுகு-

மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
-சிலந்தி வலை-

முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?
-மின்சாரம்-

நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
-சிலந்திவலை-

நடக்கவும்  மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்?
-மணிக்கூடு-

காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
-நிழல் அல்லது விம்பம்-

பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
-சீப்பு-

வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
-முட்டை-

ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
-உள்ளங்கையும் விரல்களும்-

தொப்பொன்று விழுந்தான்  தொப்பி கழன்றான் அவன் யார்?
-பனம்பழம்-

சட்டையைக்  கழற்றினால் சத்துணவு அது என்ன?
-வாழைப்பழம்-

பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
– செத்தல் மிளகாய்-

அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?
-சங்கு-

தட்டச் சீறும் அது என்ன?
-தீக்குச்சி-

உரிச்ச புறா சந்தைக்குப் போகுது அது என்ன?
-தேங்காய்-

நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
-தையல் ஊசியும் நூலும்-

உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
-எறும்பு-

கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
-நிழல்-

முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
– நத்தை-

ஓயாது இரையும் இயந்திரம் அல்ல.உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
-கடல் அலை-

வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
-வழுக்கை-

தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
-பென்சில்-

காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
-பலூன் -

பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
-கிளி-

அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
-அம்மி குளவி-

கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
-பூசனிக்கொடி-

கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
-கரும்பு-

பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
-தலைமுடி-

வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
-விளக்கு-

நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
- நாய்-

உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
-இளநீர்-

தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
-அன்னாசிப்பழம்-

எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
-நண்டு-

படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
-பட்டாசு-

சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
-நுளம்பு-

கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
– சோளப்பொத்தி-

மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
-அன்னாசிப்பழம்-

ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
-தேங்காய்-

நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
-நத்தை-

ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர்,  தண்ணீர் அல்ல அது என்ன?
-கண்ணீர்-

கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
-மெழுகுதிரி-

தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
-நுங்கு-

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
-பற்கள்-

உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
-அகப்பை-

ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
-முட்டை.-

ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
– கடிதம்-

வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
-கல்வி-

பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
-முருங்கைமரம்-

தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
-உப்பு –

குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
-கத்தரிக்காய்-

காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான்.  அவன் யார்?
-புல்லாங்குழல்.

ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?
-ரத்தம்-

தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?
-உப்பு-

வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
-கத்தரிக்கோல்-

ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
-துடைப்பம்(தும்புத்தடி)-

ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
-ஊதுபத்தி-

மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
-பஞ்சு-

தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
-எழுமிச்சம்பழம்(தேசிக்காய்)-

எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
-விக்கல்-

RK News

RK News
📚📚📚📚📚📚📚📚📚

📙சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல்

📘பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு: ஜூன் 8–ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு?-

📗சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று  வெளியீடு

📙கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

📗தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு?

📙அரசு பள்ளி சேர்கை - விளம்பரம்

📘மத்திய அரசின் திட்டத்தில் கல்வி பயிலும் 90 முஸ்லிம் மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க உத்தரவு

📙சுட்டெரிக்கும் கோடை வெயில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா?

📘4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுவெளியீடு

📗பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்

📙பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்

📗பட்டதாரி பதவி உயர்வுக்கு ரூ.750/-P.P(தனி ஊதியம் சேர்த்து) ஊதிய நிர்ணயம் செய்து திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அவர்களின் ஊதிய நிர்ணய உத்தரவு

📘தமிழ்நாடு பொது சார்நிலைப் பணி - ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்த இயக்குனரின் வழிமுறைகள்

📙பள்ளிக்கல்வி - மேல்நிலைக் கல்வி - தலைமையாசிரியர்களுக்கு 01.01.2006 முதல் 31.05.2009 வரை உள்ள கால கட்டங்களில் தேர்வுநிலை / சிறப்புநிலை பதவி உயர்வு பெறும் நிகழ்வுகளில், கணக்கிட்டு முன் தேதியிட்டு தேர்வு நிலை/ சிறப்பு நிலை திருத்திய ஊதியக் குழு ஊதிய நிர்ணயத்திற்கு வழங்கலாம் எனவும், இப்பயன்கள் 01.06.2009 முதல் வழங்கிட கூடாது என இயக்குனர் உத்தரவு

📘பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

📗அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ‘செக்’ கூடுதல் ஆசிரியர் பணியிடத்தை சரண்டர் செய்ய அரசு உத்தரவு

📙அஞ்சல் துறையில் 932 பணிகள்

📗வருகிறது "மெய்நிகர்" வகுப்பறை! வரிசை கட்டும் புதிய திட்டங்கள்

📘புதுச்சேரி:பள்ளிகள் திறப்பதில் தாமதம்

📙ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது: சந்தீப் சக்சேனா தகவல்

📗வியாபாரிகளுக்கு பள்ளி பாடப்புத்தகம் கிடைக்குமா? தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் விளக்கம்

📙சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் 9 வகை கிரேடு மதிப்பெண்
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

Tuesday, 26 May 2015

RKs Educational Headlines

RKs Educational Headlines
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

📚ஆய்வக உதவியாளர் தேர்வு:அனுமதி சீட்டு (Hall Ticket) வெளியீடு.

📚சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு: 82 விழுக்காடு மாணவ-மாணவிகள் தேர்வு

📚வங்கி ஊழியர்களுக்கு 15 சதவிகித ஊதிய உயர்வு: மும்பையில் ஒப்பந்தம் கையெழுத்து

📚அரசு பொறியியல் கல்லூரி ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு அரசு அனுமதி

📚மெயின் தேர்வில் மொழித்தாள் தேர்ச்சிக்கு புதிய முறை: ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் அதிரடி மாற்றம்-

📚சர்ச்சைக்குரிய நுண்ணறிவு தாளில் தேர்ச்சி பெற்றால் போதும்

📚45 ஆயிரம் ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிட்டுமா?

📚மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளில் ஆட்குறைப்பு: ஆசிரியர் இடங்களை சரண் செய்ய கல்வித்துறை உத்தரவு

📚சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கான தேர்வு சட்டம், காவல் துறை கேள்விகள் அதிகம்

📚மாணவர்களை தனியார் பள்ளியில் அரசே சேர்ப்பதா? - புதிய திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி

📚கட்டாய கல்வியில் சிறுபான்மை பள்ளிகள் குளறுபடி : அந்தஸ்து பெறாத பள்ளிகளின் பட்டியல் தயாரிப்பு

📚அரசு கலைக் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு : ஜூன் 1ல் திறக்க உத்தரவு

📚பள்ளியில் திறந்தவெளி கிணறு: கண்காணித்து அகற்ற உத்தரவு

📚கல்வி கடன் பெறுவதற்கான நடைமுறைகள் என்ன :வங்கி கணக்கு இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை

📚ஆசிரியர் + பெற்றோர் = சிறந்த மாணவர்கள்: தலைமை ஆசிரியரின் ஆலோசனை

📚பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பம்: மறு மதிப்பீட்டுக்காக காத்திருக்க வேண்டாம்

📚ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., தேர்வு ஆன் - லைனில் அப்ளிகேஷன்

📚மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

📚பிரதமரின் காப்பீட்டு திட்டம்: தயங்கும் தனியார் நிறுவனங்கள்
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

Monday, 25 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

🇮🇳எம்.பி.பி.எஸ்.: 33 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

🇮🇳ஆய்வக உதவியாளர் தேர்வு-இன்று முதல் அனுமதி சீட்டு தரவிறக்கம் செய்யலாம்

🇮🇳தொடக்கக் கல்வி - பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் இடை நிலை ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டவரின் விவரம் பதவி உயர்விற்காக அரசு உத்தரவு.

🇮🇳ஆய்வக உதவியாளர் தேர்வு நடக்குமா?

🇮🇳எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி

🇮🇳பள்ளிகளில் 'அம்மா உப்பு' படப்பிடிப்பு: தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு

🇮🇳தலைமைச் செயலகத்துக்கு இன்று வருகிறார் ஜெயலலிதா: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

🇮🇳அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விரைவில் வருது...விருட்சுவல் கிளாஸ்

🇮🇳TNPSC துறைத் தேர்​வு இன்று தொடக்​கம்.

🇮🇳தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை: கல்வி துறைக்கு அரசு உத்தரவு

🇮🇳1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: பிறப்பு சான்றிதழில் உள்ளதேதியையே பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

🇮🇳ஜூன் 1-ந் தேதி தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு: தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் என்ன? கல்வித்துறை உத்தரவு

🇮🇳அரசு பள்ளிகளிடம் விளக்கம் கேட்கிறது கல்வி துறை
10, 12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : பள்ளிகளில் சிறப்புவகுப்பு நாளை முதல் தொடக்கம்

🇮🇳தலைமை ஆசிரியர், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு 'மெமோ'

🇮🇳பிறப்பு சான்று இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை : அரசு உத்தரவு

🇮🇳மாணவர் விரும்பிய பிரிவில் பிளஸ் 1 சேர்க்கை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு

🇮🇳குரூப் 2 மெயின் தேர்வு கேள்விமுறையை மாற்றக்கூடாது: டி.என்.பி.எஸ்.சிக்கு கோரிக்கை

🇮🇳தனியார் பள்ளிகளுக்கு 97 கோடி ரூபாய் வழங்க எதிாப்பு: இலவசமாணவர் சேர்க்கையில் கூடுதல் கட்டணம் வசூல்

🇮🇳நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் இல்லை: வங்கி நிர்வாகங்கள் அதிர்ச்சி
முடிவு
📗📘📙📗📘📙📗📘📙

Sunday, 24 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

📚4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு.

📚மே 25-ம் தேதி தொடக்க நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு

📚ஆசிரியர்கள் திறனை அதிகரிக்க, 250 மில்லியன் அமெரிக்க டாலர் பீகார் அரசுக்கு கடன்வழங்க உலகவங்கி ஒப்புதல்

📚ஆசிரியர்கள் நினைத்தால் முடியும்ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை

📚விருதுநகர் மாவட்டத்தில் கணினி விவர பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

📚ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை

📚கல்வி நிறுவனங்களில் லஞ்ச வேட்டை: ஈவிகேஎஸ் இளங்கோவன்ஓய்வுக்கு

📚முந்தைய நாள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு - ஓராண்டுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்

📚2016-2017ம் கல்வியாண்டில் பிளஸ் 1 பாடத் திட்டம் மாற்றியமைக்க முடிவு

📚Civil Services Examination and Indian Forest Service Examination – 2015 CommonPreliminary Examination

📚Special Recruitment Drive to fill up the vacancies for Persons with Disabilities

📚தொடர்ச்சியாக
அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும்

📚மே இறுதிக்குள் பிளஸ் 2 விடைத்தாள் நகல்

📚குரூப் - 4 'ரிசல்ட்' வெளியீடு

📚சிவகங்கையில் தேர்ச்சி விகிதத்தை கவிழ்த்த இரு அரசு பள்ளிகள்:தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'

📚ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட 24 பதவிக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு

📚இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்

📚திருப்பூர் மாவட்டத்தில் 19 பள்ளிகளுக்கு மூடுவிழா: முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

📚பயன்படுத்தாத 'டேட்டா கார்டு'களுக்கு மீண்டும் உயிர்

📚ஜூன் 1ம் தேதி 9ம் வகுப்பு வரை இலவச புத்தகம்

📚நலத்துறை பள்ளிகளில் 87 சதவீதம் தேர்ச்சி
📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!