Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 15 June 2015

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்
www.rkkalvisiragukal.blogspot.com
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

📚தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

📚எந்த வங்கியிலும் கல்வி கடன் கேட்கலாம்அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலிக்க உத்தரவு

📚ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு

📚பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் இன்று முதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

📚பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பிக்க இன்று  கடைசிநாள்

📚எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கை:  இன்று  நல்ல நேரத்தில் தரவரிசை பட்டியல்

📚மருந்து சீட்டில் புரியாதபடி எழுதினால் நடவடிக்கை: டாக்டர்களுக்கு தமிழ்நாடுமருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

📚பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.

📚கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் கவுன்சிலிங் எப்போது?

📚போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு

📚மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை

📚'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'
தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசு தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

📚'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது

📚வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1 comment:

  1. Dear Sir, We proud of your Education News service, and i need to know, How i can read this full news in your website.

    By

    nandakumar
    97900 14149

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!