Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 23 June 2015

இன்றைய கல்வி தலைப்புச் செய்திகள்

இன்றைய கல்வி தலைப்புச் செய்திகள்
RK KAKVI
📗📙📘📗📙📘📗📙📘

📚பள்ளிகளில் யோகா கட்டாய பாடமாக்கப்படும்: ஸ்மிருதி இராணி

📚கவுன்சிலிங் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம்.

📚தவறான மதிப்பெண் பட்டியல் வழங்கல்:விளக்கம் கேட்டு ஹெச்.எம்.,க்கு கடிதம்

📚தேசிய பென்ஷன் திட்டத்தில் மாற்றம்

📚காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை

📚தமிழகத்தில் 13 அரசு கல்லூரிகளில் புவியியல் ஆசிரியர் பணியிடம் காலி

📚2 ஆண்டு பி.எட்., படிப்பு அமல்,புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி

📚இந்திய ரிசர்வ் வங்கியில் 504 உதவியாளர் பணி.

📚NMMS : 8ம் வகுப்பு மாணவர்கள் கடந்த ஆண்டு எழுதியதற்கு இன்னும் ரிசல்ட் வெளியிடாதது குறித்து தினகரன் பத்திரிக்கையில் வெளியான செய்தி

📚கருவூலத்துறை அதிரடி அறிவிப்பு ஆதார் எண் இருந்தால்தான் சம்பளம்

📚தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு

📚பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் பாடப்பிரிவுகளை ரத்து செய்யக்கூடாது - மாணவர் சேர்க்கை எவ்வித புகாரும் வராத வண்ணம் தலைமை ஆசிரியர்கள் செயல படவேண்டும் - இயக்குனர் உத்தரவு

📚இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது!

📚ஆதார் அட்டை கேட்டு அரசு ஊழியர்களை அலைகழிப்பு செய்யும் கருவூலம்

📚அரசு காப்பீட்டு திட்டங்கள், ஒரு பார்வை

📚எப்போது வேண்டுமானாலும் இனி 10ம் வகுப்பு தேர்வு எழுதலாம்

📚சி.பி.எஸ்.இ., பள்ளிகளை கட்டுப்படுத்த தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு அதிகாரம்

📚அண்ணா பல்கலை இன்ஜி. கலந்தாய்வு விளையாட்டு பிரிவு ஒதுக்கீடுசான்றிதழ் சரிபார்க்க 'அட்வைஸ்'

📚தொலைதூர கல்வி முறையில் எம்.பில்., - பிஎச்.டி., படிப்பு

📚பார்வை குறைபாடு உள்ளோருக்கு யு.பி.எஸ்.சி., தேர்வில் புதிய சலுகைகள்

📚அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை: பிரான்ஸ் பல்கலை.யின் பரிசு பெற்ற மாணவர்கள்!

📚கே.வி., பள்ளிகள் நேற்று  திறப்பு

📚கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க மூன்று நாள் தான் அவகாசம்

📚குறைந்த மதிப்பெண்களால் அலைக்கழிப்பு: கலெக்டரிடம் முறையிட மாணவர்கள் முடிவு
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!