Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 27 June 2015

RKs TODAYS NEWS...

RKs TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

*CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

*யூஎஸ்பி வழியாக சார்ஜ் ஆகும் ஜீப்ரானிக்ஸின் புதிய பவர் கிரிப்

*பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவு

*தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

*மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம்.

*தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்விக்கான பள்ளி நாட்க்காட்டி ஒரே பக்கத்தில்

*மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக தேடு தளத்தை புதுப்பித்துள்ளது யாகூ

*ரெயில்கள் ரத்து செய்யப்பட்டால் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வரும்: ரெயில்வேயின் புதிய திட்டம் அறிமுகம்

*அரசு பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் 'சீட்' கிடைத்தும் மருத்துவக் கல்லூரி கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் மாணவர்

*CRC ஈடுசெய் தற்செயல் விடுப்பு பற்றி தெளிவான உத்தரவு,ஒரு சில தினங்களில் - TNPTF

*பள்ளிக்கல்வி - சிறப்பு ஊக்கத் தொகை - 2015-16ஆம் கல்வியாண்டிற்கான 10 முதல் 12ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்கள் விவரங்களை இணையவழி மென்பொருளில் 26.06.2015 முதல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு.

*ரூ.1 லட்சம் மேல் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு: மின்னணு முறையில் மட்டுமே அனுமதி?

*மருத்துவக் கலந்தாய்வில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

*அதிக பாதுகாப்பு வசதியுடன் கூடிய புதிய ரூ.100 தாள் அறிமுகம்

*7.5 லட்சம் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க உத்தரவு: 'கலைஞர்' பெயரை அழிக்க ரூ.3 கோடி வீண்

*ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?- சரியாக தேர்ந்தெடுக்க சில யோசனைகள்

*தமிழகத்தில் உருவாகிறது 12 ஸ்மார்ட் நகரங்கள்

*வாக்காளர் பட்டியல் குறித்த ‘ஈசி’ திட்டம்: ஆர்.கே.நகரில் அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்

*ஆதார் எண் பதிவு செய்ய 118 மையங்களில் கூடுதல் கணினிகள்: ஜூலை 1-ம் தேதி முதல் அமல்

*ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பு: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

*ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நடவடிக்கைகள் ரத்து :தேசிய தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் குளறுபடி

*ஜூன் 29 முதல் பி.எட்., விண்ணப்பம் வினியோகம்:
காமராஜ் பல்கலை அறிவிப்பு

*கம்ப்யூட்டர் ஆசிரியர் பற்றாக்குறை;அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அவதி.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google play store இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!