Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 31 August 2015

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚TNTET: 1.09.2015 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் கோர்ட் எண்.9ல் வழக்கு எண்.3 ஆவதாக வருகிறது...

📚ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நேற்று நிறைவு.

📚உண்மை தன்மை சான்றிதழ் தருவதில் உதாசீனம்.

📚பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை.
176 அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் - பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணிநிரவல்!

📚260 பள்ளிகளுக்கு ரூ.12 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 260 நிராவி கொதிகலன்கள் ஜெயலலிதா அறிவிப்பு

📚பள்ளி மாணவர்களுக்கு 4 லட்ச ரூபாய் கடன் அட்டை: நிதிஷ்குமார் அதிரடி திட்டம்

📚கூடுதல் பணிகளுக்கு எதிர்ப்பு:தலைமை ஆசிரியர் போராட முடிவு
காலியிடங்களை தெரிவிக்காமல் கலந்தாய்வு:ஆசிரியர்கள் வாக்குவாதம்

📚மாணவியர் விடுதிகளில் விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை

📚Update your Aadhaar data

📚அரசு பள்ளி
மாணவர்களுக்கு இலவச அறிவியல் சுற்றுலா

📚அறிவியல் 'இன்ஸ்பயர்' விருது:இறுதி போட்டிக்கு 460 பேர்தகுதி

📚செப்., 5 ல் கலாம் உறுதியேற்பு நிகழ்ச்சி நடத்துங்கள்: மாணவர்களுக்கு பொன்ராஜ் வேண்டுகோள்

📚கல்விக்கடன் வட்டி தள்ளுபடி செய்யுங்களேன்!' - பெற்றோர் தரப்பில் கோரிக்கை

📚அரசு பள்ளிகளில் மந்தமான மாணவர்கள் உஷார்!

📚டிசம்பருக்குள் மாணவர்களுக்கு லேப் - டாப் வழங்க உத்தரவு

📚சிலபசில் இல்லாத புத்தகங்களை வாங்க நிர்ப்பந்திக்க கூடாது: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

📚மத்திய அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு ஸ்மிருதி இரானி உத்தரவு.

📚நாட்டு முன்னேற்றத்திற்கு காரணமான பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்: யுஜிசி தலைவர்

📚தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

📚செப்டம்பர் 2-ந்தேதி நடைபெறும் போராட்டம் ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தம் இல்லை

📚செப்., 2ல் பஸ்கள் ஓடுமா?
📚📚📚📚📚📚📚📚📚

Sunday, 30 August 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

📚இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் முன்னுரிமைப்பட்டியல்!!!

📚Annamalai University May-2015 Exam Result

📚இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!

📚SSA: அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்

📚TEACHERS WANTED REGULAR PAY-9300-34800+4400:

📚10th Quarterly exam x std time table 2015:

📚12th Std Quarterly Exam Time table2015

📚பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வில் சிக்கல்

📚ALL DISTRICT ELEMENTARYDEEO'S CONTACT PHONE NUMBERS

📚காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்

📚3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இடம் மாற்ற தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி

📚பள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்! தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு

📚பி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்.

📚ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தல்.

📚பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி
ஆசிரியர் பணி யாருக்கு என்பதில் குளறுபடி.

📚பணியிட மாறுதல் கலந்தாய்வில் முறைகேடு? மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

📚மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி

📚டி.என்.பி.எஸ்.சி., தேர்வு 2 ஆண்டுக்கு பின் முடிவு
TNPSC: சுகாதார புள்ளியியலாளர்-உதவியாளர் தேர்வானோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

📚பள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த கோரிக்கை

📚மாணவியருக்கு புது 'நாப்கின்'

📚கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
📚📚📚📚📚📚📚📚📚

Saturday, 29 August 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

📚DISTRICT TRANSFER ONLINECOUNSELLING SENIORITY LIST( 28.8.2015 Latest Updates)

📚ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

📚மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்:ஐகோர்ட்டில் அரசு தகவல்

📚தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணி - விண்ணப்பம் - விளம்பர அறிக்கை - விதிமுறைகள்

📚20 நிமிடங்களில் முடிந்த கலந்தாய்வு

📚மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க ஏற்பாடு

📚ஆட்டிப்படைக்கும் துணைவேந்தர் பதவி மோகம்

📚TNPSC தேர்வுக்கு தயாராவது எப்படி? -
பீனிக்ஸ் தமிழன்

📚சமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு

📚SSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில்"அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை"என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்!!!

📚பள்ளிக்கல்வி:21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கணினி பயிற்றுனர்களை முறைப்படுத்தி ஆணை.

📚இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி

📚கல்விக் கடன் வேண்டுமா? vidyalakshmi.co.in என்ற இணையத் தளத்தை தொடர்பு கொள்ளுங்கள் :மத்திய அரசு

📚பொதிகை தொலைக்காட்சியில் நமது நண்பர் தாமஸ் ஆண்டனியின் பொம்மலாட்ட நிகழ்ச்சி

📚பி.எட். கலந்தாய்வு: செப்.3 முதல் விண்ணப்ப விநியோகம்?

📚இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

📚15 எஸ்.சி/எஸ்.டி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்வு!

📚வேலூரில் செப்டம்பர் 3-இல் பள்ளி மாணவர்களுக்கான கேரம் போட்டி

📚மாணவர்கள் இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்ட பள்ளியில் தற்போது 16 மாணவர்கள்

📚"பள்ளிகளில் சமையல் பாத்திரங்களை சுகாதாரமாக பராமரிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்'

📚பள்ளி அருகில் உள்ள மதுக்கடையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

📚செப்டம்பர் 2ல் வேலைநிறுத்தம்ரேஷன் கடைகள் திறந்திருக்குமா?

📚ஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை

📚690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு

📚செவிலியர் பட்டயப் படிப்பு: 31-இல் கலந்தாய்வு
📚📚📚📚📚📚📚📚📚

Friday, 28 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...

*கிராமப்புற பள்ளிகளில் ஆசிரியர்கள் தில்லாலங்கடி:தூங்கி வழியும் கல்வித்துறை விழிக்குமா?

*கவுன்சிலிங்கில் வெளி மாவட்ட பணி: ஏமாற்றத்தில் ஆசிரியர்கள்

வேலூர் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையதளவழியில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு:--- அட்டவணை மற்றும் நடைபெறும் இடம்

*முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிப்பு....

*ஸ்மார்ட் சிட்டி திட்ட தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு.

*வரலாறு ஆசிரியர்கள் குமுறல்

*இலவச லைப்டைம் அவுட் கோயிங் கால்ஸ் உங்களது மொபைலில்... இச்சலுகை செப்டம்பர் 18 வரை மட்டுமே...!

*ஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபையில் அறிவித்தார் ஜெயலலிதா

*அரசுப் பள்ளி மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும் பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை: மாநில திட்ட இயக்குநர் அறிவிப்பு

*ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற்கு இன்று (28.08.2015) விடுமுறை - செயல்முறைகள்

*POST CONTINUANCE ORDERS

*சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மீண்டும் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதா?ராமதாஸ் காட்டம்

*தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் 1101 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

*பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது.

*தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில்"தேர்வுநிலை" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

*இடைநிலை ஆசிரியர்கள் - 81,800; பட்டதாரி ஆசிரியர் - 3.95 லட்சம்; அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை...!

*நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை - வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன்

*அரசு ஊழியர்களுக்கு எட்டு மாதம் பிரசவ விடுமுறை - மத்திய அமைச்சர் கோரிக்கை

*தமிழகத்தில் ஹிந்துக்கள், முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு?

*பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிட கோரிக்கை

*SSA- PART TIME INSTRUCTORS- DEPLOYMENT WITH IN DISTRICT - UPPER PRIMARY BASED ON TOTAL NO OF STUDENT IN (6-8)

*புதிய தலைமுறை (தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை குழுமம்) ஆசிரியர் விருது 2015 - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு

*போட்டியில் ஜெயித்தால் ஜப்பானில் படிக்கலாம்

*!திறனறி தேர்வுக்கு கடைசி தேதி அறிவிப்பு

*ஒரே இடத்துக்கு 2 பேர் நியமனம் நீலகிரியில் இடியாப்ப சிக்கல்
✅✅✅✅✅✅✅✅✅

Wednesday, 26 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
✅✅✅✅✅✅✅✅✅
*TRUST EXAM 2015 NOTIFICATION

*அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

*பள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

*முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

*இடைநிலை ஆசிரியர்கள் /சிறப்பாசிரியர்கள் /உடற்கல்வி ஆசிரியர்கள் தாம் பணிபுரியும் பள்ளியிலேயே B.Ed கற்றல் கற்பித்தல் பயிற்சியினை மேற்கொண்டால் எந்தவித விடுப்புக்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை-RTI Letter

*CCE பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே!

*September Month Diary

*பள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் மாணவர்கள் படைப்புகள் வெளியிட மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு

*SSA AZ HEAD PAY ORDER FOR 7979 POSTS

*PAY ORDER FOR 3296 RMSA POSTS RELEASED

*100% தேர்ச்சிக்காக மாணவர்களை பள்ளிகள் கட்டாய தோல்வி அடையச் செய்கின்றனவா? அரசு பதிலளிக்க உத்தரவு:

*28-ம் தேதி நடக்கும் குரூப்-2 கலந்தாய்வு தள்ளிவைப்பு

*தமிழக கால்நடை துறையில் 1180 பணியிடங்கள்

*DEE: September - I Term Exam

*தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் திருமதி இரா. திருவளர்செல்வி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு.

*சென்னையில் நாளை நடக்கிறது: முதுநிலை சட்டப் படிப்பு எல்.எல்.எம். கலந்தாய்வு- சட்டக் கல்வி இயக்குநர் தகவல்

*நீதிமன்ற அவமதிப்பு வழக்கா?கல்வித்துறை எச்சரிக்கை !அலறும் கல்விப்பணியாளர்கள்.

*தமிழக பள்ளி ஆசிரியருக்கு தகவல் தொழில்நுட்ப விருது

*பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்: மே மாதத்துக்கு தள்ளிவைக்க கோரிக்கை

*பள்ளிகளில் ஆய்வுக்குழு அரசுக்கு 'நோட்டீஸ்'

*தலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்

*வி.ஏ.ஓ. தேர்வு: செப்.2 முதல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

*குரூப் - 2 தேர்வில் முதல் 10 இடங்களில் பி.இ., பட்டதாரிகள் வணிகவரித்துறை துணை ஆணையர் பதவி ஒதுக்கீடு

*அங்கன்வாடி பயிற்சிக்கு ரூ.3.31 கோடி
📚📚📚📚📚📚📚📚📚

Tuesday, 25 August 2015

RK TODAYS NEWS. .

RK TODAYS NEWS. .
📚📚📚📚📚📚📚📚📚
*LIST OF HOLIDAYS 2015-16 - DEEO VELLORE

*TNPSC:குருப் - II கலந்தாய்வு தேதி மாற்றம்

*வட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI தகவல் நாள் : 17/08/2015

*பள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்

*பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரவல்/விருப்ப மாறுதல் கோரும் புதிய விண்ணப்ப படிவம்

*இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான Mobile Application.

*7 th PAY COMMISSION : எழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன்பே 15.79% சம்பள உயர்வு அறிவித்த அமைச்சர்

*SABL பாடமுறை குறித்த RTI பதில்கள்...

*TNPSC: குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி

*How to instal Vanavil Avvaiyar Font in Android Phone

*CPS புதிய வழக்கு...! வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது...!

*SABL-card Details...

*அரசு பள்ளிகளில் தொடரும் மோதல் போக்கு.ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பு தேவை.

*அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற அரசாரணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

*கல்வித்துறையின் நடவடிக்கை:தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி

*Online Income Tax Paying Method eITR Form Filling Tutorial

*தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் அரசு மருத்துவமனைகளில் 7,300 செவிலியர்கள் நியமனம்: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

*செப்.2-ம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்களும் பங்கேற்பு

*மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு.

*பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்குமா?

*Report of Seventh Pay commission might be submitted by second week ofSeptember 2015

*Seventh Pay Commission May Recommend Permanent Pay Panel

*பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

*30 ஆயிரம் பேர் எழுதிய 'சிவில் சர்வீசஸ்' தேர்வு
📚📚📚📚📚📚📚📚📚

Monday, 24 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*Central Government employees are currently being given a Dearness Allowance of 113%.

*போலியாக 126 மாணவர்கள்: ஒத்துழைக்காத தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்

*ICT Training Enrollment Form

*பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யக்கூடாது

*BT TO PG PANEL FOR ALL SUBJECTS -COUNSELLING ON 24.08.2015 @ 9.00 AM

*மாணவர்கள் அறிவியல் விழிப்புணர்ச்சி பெற வேண்டும்தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பேச்சு

*படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

*DEE- SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது

*B.Ed: ஆசிரியர் கல்வியில் 'சிலபஸ்' இழுபறி

*CTET: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

*15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு

*அடுத்த மாதத்தில் 7,000 நர்ஸ்கள் பணி நியமனம் ஆணை

*ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் -தெரிந்துகொள்வோம்

*நேற்று சிவில் சர்வீஸ் தேர்வு: 9.45 லட்சம் பேர் எழுதினார்கள்

*எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பரிசு தொகை

*சட்ட அந்தஸ்து இல்லாத 15,000 தனியார் பள்ளிகள்

*செப்., 2 ல் மத்திய அரசு ஊழியர் ஸ்டிரைக் மத்திய சம்மேளனம் தகவல்

Sunday, 23 August 2015

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SAITHI-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚TNTET: 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பதில் தற்போது உள்ள நிலை? Go 71?......

📚கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

📚தொடக்கக்கல்வி - 4526 தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

📚தொடக்கக்கல்வி - கரும்பலகை திட்டம் -1610 தற்காலிகஇடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக மாற்றுவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

📚கவுன்சிலிங் குடுங்க பாஸ்! : பள்ளி ஆசிரியர்களுக்கும் தேவை : அரசு நடவடிக்கை எடுக்குமா?

📚சட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் 31-ந் தேதி (திங்கட்கிழமை)நடைபெறும்.

📚தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

📚தமிழின் முதல் இலக்கண நூல்: தொல்காப்பியத்தை உலகெங்கும் பரப்ப பாரீஸில் உதயமாகும் புதிய அமைப்பு

📚தேசிய அளவிலான கற்பித்தல் போட்டி: நீலகிரி அரசுப் பள்ளி ஆசிரியர் தேர்வு

📚கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்

📚தொடக்கக்கல்வி - SC / ST இனச்சுற்றில் போதிய இடைநிலயாசிரியர் பணிநாடுனர்கள் இன்மையால் அதே இனச்சுற்றில் பட்டதாரி ஆசிரியர் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டது -

📚பதவி உயர்வு கோருவது - அவ்வசிரியர்களின், தலைமையாசிரியகள் முன்னுரிமை பட்டியல் கோருவது சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்

📚1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

📚SABL Files - FOR TERM 1 FA(A) மற்றும் FA(B) க்கான முக்கிய பதிவேடுகள்

📚14,500 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம் இடமாறுதல்

📚1,000 சிறப்பு பேராசிரியர்கள் நியமனம் யு.ஜி.சி., துணைத்தலைவர் பேச்சு

📚TNPSC : புள்ளியியல், அறநிலையத்துறையில் 171 பேருக்கு 31ல் 'இன்டர்வியூ'

📚பள்ளி கேன்டீன்களில் பீட்ஸா, பர்கர் சிப்சுக்கு விற்க தடை

📚மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?
மாணவர்களுக்கு தடை

📚2 ஆண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை நீக்க மத்திய அரசு திட்டம்

📚பெண் குழந்தை 'ஸ்காலர்ஷிப்' செப்., 30க்குள் விண்ணப்பம்

📚பட்டப்படிப்பு பாடமாகிறது என்.எஸ்.எஸ்.,
📚📚📚📚📚📚📚📚📚

Saturday, 22 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*பகுதி நேர ஆசிரியர்கள் மாற்றுப்பணி ஆணை ரத்து

*!பணி புரியும் பள்ளியில் பி.எட் பயிற்சி பெறுபவர்களுக்கு முழு ஊதியம் பெற முடியும் என RTI தகவல் ...முழு ஊதியம்வழங்கப்பட்டுள்ளது! நாள் : 11/08/2015

*ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் தகவல்

*வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆக.31 கடைசி நாள்

*900 PG POST CONTINUANCE ORDER

*அரசு நடுநிலை பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

*10ம் வகுப்பு வரை நிபந்தனைகளுடன் 'ஆல் பாஸ்' திட்டம்

*ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்று அளிக்க 28-ம் தேதிவரை வாய்ப்பு

*அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ஏடிஎம்முக்கு விண்ணப்பிக்கலாம்: மண்டல அஞ்சல் தலைவர் தகவல்

*2018 வரை 3 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு

*பணிநிரவல் செய்வதால் பகுதி நேர ஆசிரியர்கள் கலக்கம்

*மாநகராட்சிப் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி தாமதம்.

*ஓணம் பண்டிகை; கோவை, நீலகிரி திருப்பூருக்கு உள்ளூர் விடுமுறை

*22/08/2015, 29/08/2015 PRIMARY & UPPER PRIMARY "CRC MODULE"

*இனி 2ஆவது, 4ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

*கல்விக் கடனுக்கான மானியத் தொகை ரூ.392 கோடியை வங்கிகளுக்கு வழங்க மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல்

*23ல் சிவில் சர்வீசஸ் தேர்வு - 9.5 லட்சம் பேர் பதிவு

*மாணவர்களிடம் ஆதார் எண் கேட்காதீர் - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

*பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம்

*பாடம் எடுக்க மறுத்த ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

*சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி

*746 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஓராண்டு தற்காலிக அங்கீகாரம்

*கல்விக்கடன் விண்ணப்பத்திற்கு புதிய இணையதளம் அறிமுகம்

*சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணத்தை
மாற்றியமைக்க முடிவு
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Friday, 21 August 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

🍀பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி மீண்டும் வருமா?

🍀Regular B.Ed கடைசி வாய்ப்பு

🍀பள்ளிக்கல்வி - மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க தலைமையாசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

🍀ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்

🍀TNPSC : அரசு பணியாளர் தேர்வாணையம் 'இன்டர்வியூ' தேதிகள்அறிவிப்பு

🍀மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு கட்டுரை, ஓவிய போட்டி: பரிசு ஜப்பான் பயணம், லேப்டாப், ரூ.15 லட்சம் - இயக்குநர் செயல்முறைகள்

🍀TNPSC : இரு துறைகளின் பணியிடங்களுக்கு ஆக.24 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

🍀பள்ளிகளில் புதிது புதிதாக துவங்கும் மன்றங்கள் அறிவிப்புடன் 'அம்போ': ஆசிரியர்கள் அதிருப்தி.

🍀உள்ளூர் அரசு பள்ளியில் படிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்த கிராமம் : தனியார் பள்ளிகளில் படித்த 56 மாணவ-மாணவியர் உடனடியாக மாற்றம்

🍀ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம்SSA:6157 பணியிடங்களுக்கு மே-2015 முதல் ஆகஸ்ட் 2015 வரை ஊதியம் பெற ஆணை வெளியீடு.

🍀45 லட்சம் குழந்தைகளுக்கு 86 லட்சம் இலவசச் சீருடைகள்: இந்த மாதஇறுதிக்குள் வழங்க ஏற்பாடு

🍀மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க பள்ளிகளில் விரைவில் சிறப்பு முகாம்: தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு

🍀மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க புதிய மசோதா: மத்திய அரசின் உயர் அதிகாரி தகவல்

🍀அரசு பள்ளிகளில் ஏற்படுத்த முன் வரலாமே சுகாதாரக்குழு! : மாணவர்களின் தனி மனித ஒழுக்கம் மேம்பட வாய்ப்பு

🍀8ம் வகுப்பு வரை, மாணவர்களை தோல்வி அடையச் செய்யக் கூடாது என்றசட்டத்தை ரத்து செய்ய மாநில அரசுகள் கோரிக்கை

🍀பள்ளி மாணவர்கள் புத்தக சுமை: தமிழக பாணியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற, மத்திய அரசு முடிவு

🍀NMMS 'ஸ்காலர்ஷிப்' பரீட்சை எழுத 31க்குள் விண்ணப்பிக்கலாம்

🍀பெற்றோர் ஓட்டு போட்டால் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்

🍀தேசிய திறனறித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

🍀பள்ளி மாணவர்களுக்கு போட்டி வெல்வோருக்கு ஜப்பான் வாய்ப்பு

🍀பிளஸ் 2 தனித்தேர்வு அவகாசம் நீட்டிப்பு
📚📚📚📚📚📚📚📚📚

Thursday, 20 August 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*"INSPIRE AWARD" பதிவு செய்ய கால அவகாசம் நீடிப்பு

*PAY ORDER TO 6175 POSTS FROM MAY TO AUGUST 2015

*காஞ்சிபுரம்,மாவட்ட கருவூலத்தில் உதவியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

*Seventh Pay Commission seeks one-month extension from finance ministry

*MINISTERS - Inter-se-Seniority of Ministers and Subjects - Orders Issued.

*Directorate of Government Examinations- State level National Talent Search Examination, November 2015 - Application‘

*சிலபஸ்’ மட்டும் போதாது!

*பள்ளிகளில் முறையான ஆசிரியர் இல்லாமல் யோகா பயிற்சி

*தொடக்கக்கல்வி - தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் விரைவில் ஆதார் முகாம் - இயக்குநர் செயல்முறைகள்

*பதவி உயர்வு லாபமா? அல்லது தேர்வு நிலை /சிறப்பு நிலை லாபமா? ஓர் கணணோட்டம்.

*நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்..

*அரசு கட்டடங்களின் உறுதித்தன்மை:பொதுப்பணி துறை ஆய்வுக்கு உத்தரவு

*வாக்காளர் முன் பட்டியலில் திருத்தம்

*மார்ஷ்மெல்லோ' – புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளப் பதிப்பு வெளியீடு!

*SLAS TEST - வரும் அக்டோபர் மாதம் நடைபெறும்

*இழுபறியில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் :ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் நிதி இழப்பு

*அரசு பள்ளி மாணவர்கள் 37 பேருக்கு எம்.பி.பி.எஸ் சீட்

*மத்திய அரசின் 'ஸ்காலர்ஷிப்' இணையதளத்தால்... நன்மைகள் ஏராளம்!: மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு

*TNPSC - புள்ளியியல் உதவி இயக்குனர் பதவி ரிசல்ட்வெளியீடு

*அங்கீகாரமுள்ள படிப்புகள் - அங்கீகாரம் இல்லாத படிப்புகள்; 'டுபாக்கூர்' நர்சிங் கல்லூரிகள்: கவுன்சில் எச்சரிக்கை

*நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம்
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!