Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 30 September 2015

KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை

📚ஹிந்தி படித்தால் கூடுதல் தகுதி !

📚How to Install Vanavil Font in Android Phone?

📚அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

📚வங்கி வட்டி விகிதம் 0.5 சதவீதம் குறைப்பு.

📚தேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

📚அகவிலைப்படி உயர்வு வழங்க அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை.

📚அக்டோபர் 8–ந்தேதி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்

📚பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8 ஆயிரம் ரூபாயாக உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

📚தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்

📚LIST OF PROPOSED EXAMINATION CENTRES FOR THE TERM END EXAMINATION IGNOU

📚தொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்குசேர்க்கைக் கடிதம்

📚மின் பயன்பாட்டை கணக்கிட, 'ஆட்டோமேட்டிக் ரீடிங்மீட்டர்'

📚டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல்இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்

📚பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது
பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

📚வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

📚மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்

📚வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு

📚கட்டாய ஹெல்மெட் உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

📚TNPSC-DEPARTMENTAL TEST DECEMBER-2015...ONLINE APPLICATION LAST DATE;30.09.2015

📚சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

📚சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது

📚வேளாண் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

📚வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவு
துணை ஆணையர் ஸ்ரீதரன் தகவல்
📚📚📚📚📚📚📚📚📚

Tuesday, 29 September 2015

KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚''குக்கூ''  அமைப்பு சார்பாக சிங்காரப்பேட்டை அ௫கில் உள்ள ''புலியானூரில்'' Toys making மூன்று நாள் பயிற்சி நேற்று தொடங்கியது.

📚நிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -"SUPERANNUATION "இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - செயல்முறைகள் ( நாள் : 21/09/2015)

📚உடற்கல்வி-இந்தியப்பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு இடமாற்றம் தெரிவித்தல் சார்ந்து முதன்மை உடற்கல்வி ஆய்வாளரின் செயல்முறைகள்!!!

📚கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

📚இணையம் வேகமாக இயங்க‌...

📚சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி

📚ஓய்வுபெறும் வயதை உயர்த்தக் கோரி பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கம்தீர்மானம்

📚வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வு செய்ய திட்டம்

📚புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு அரசு பங்களிப்பு ரூ 6000 கோடி -இது வரை வழங்கவில்லை -அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

📚நேதாஜி அஸ்தியை ஆய்வு செய்யுங்கள்

📚பணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு

📚வட்டி விகிதம் குறையுமா? ரிசர்வ் வங்கி நாளை அறிவிப்பு

📚TNPSC-DEPARTMENTAL TEST DECEMBER-2015...ONLINE APPLICATION LAST DATE;30.09.2015

📚அரசுக் கல்லூரிகளில் செயல்படாத மொழி ஆய்வகங்கள்?

📚ஆதார் அட்டை இன்றி லேப் டாப் கிடைக்காத மாணவர்கள் ஏமாற்றம்!

📚உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்

📚தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப்பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னைமாணவி

📚மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...

📚பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் நேற்று  துவக்கம்

📚பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு நேற்று  துவக்கம்

📚இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட அரசு உத்தரவு

📚சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி
📚📚📚📚📚📚📚📚📚

Monday, 28 September 2015

KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

✅✅✅✅✅✅✅✅✅
KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கல்வியாண்டு முழுவதும் பணியாற்ற அனுமிதி மற்றும் ஓய்வூதிய பலன்களை முறையாக பெற்றுத்தரக் கோரிக்கை-CM Cell பதில்...

📚G.O Ms - 242 - உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தரஊதியம் ரூ4900/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அரசாணை, நாள் 23. 09. 2015.

📚கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

📚பத்தாம் வகுப்பு தனித்தேர்வு இன்று  துவக்கம்.

📚மருத்துவ சேர்க்கையில் மோசடி; சி.பி.சி.ஐ.டி.,விசாரணை துவக்கம்.

📚ஓய்வூதியம் என்பது சலுகையா?

📚அரசுக் கல்லூரிகளில் ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள்

📚'படிப்பு அவசியமில்லை' என நினைப்போர் அதிகரிப்பு: என்.எஸ்.எஸ்.ஓ., ஆய்வில் அதிர்ச்சி தகவல்
📚📚📚📚📚📚📚📚📚

Sunday, 27 September 2015

KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

📚பகுதி நேர ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்.

📚பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை; பிளஸ் 2 தேர்ச்சி பாதிக்கும்!

📚துவக்கப்பள்ளி ஆசிரியர் பணிக்கு 214 பேர் தேர்வு

📚அரசு பள்ளிகளுக்கு 9 நாள் விடுமுறை

📚பழந்தமிழரின் அளவை முறைகள்

📚SABL பாட ஆசிரியர்கள் WORK DONE REGISTER (ஆசிரியர் வேலை பதிவேடு)எழுதவேண்டியதில்லை - RTI பதில்...

📚Computer Instructor Transfer Norms GO Published Now!

📚தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது ?

📚B.T.TEACHERS TO AVAIL M.PHIL INCENTIVE G.O.NO 18 DATED 18.1.2013

📚கல்வித்துறை பணிகளுக்கு தனி கட்டடங்கள் தேவை: ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

📚அங்கீகாரம் இல்லாத பள்ளிக்கு பூட்டு: நிர்வாகி தலைமறைவு; ஆசிரியர்கள் தவிப்பு.

📚மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம்.

📚பத்தாம் வகுப்பு தனித் தேர்வு-தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய
செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு

📚ஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா

📚தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை
📚📚📚📚📚📚📚📚📚

Saturday, 26 September 2015

KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

📚📚📚📚📚📚📚📚📚
KALVI KARTHIK-TN EDUCATIONAL FLASH NEWS

📚8642 BT, PG PAY CONTINUANCE ORDER

📚தமிழகத்தில் புதிதாக 5 கல்வியியல் கல்லூரிகள்: முதல்வர் அறிவிப்பு

📚G.O Ms : 34 - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்.15 தேதியை "இளைஞர் எழுச்சி நாள்"- ஆக கொண்டாடுதல் - அரசானை வெளியீடு!!!

📚1144 பேராசிரியர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு

📚வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண தமிழ்நாடு முழுவதும் புதிதாக 22 நீதிமன்றங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு

📚EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...

📚ஊருக்கொரு துவக்கப் பள்ளி…

📚சும்மா சம்பளம் வாங்கும் ஆசிரியர் கணக்கெடுக்க அரசு உத்தரவு

📚அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? -RTI பதில்

📚6%அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிட்டது மத்திய அரசு

📚பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு!

📚இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு !!!

📚கல்வித்துறைக்கான பொது கருத்தரங்கு கூடம் அமையுமா? அதிகாரிகள் 'இரவல்' கேட்கும் பரிதாபம்
ஆதரவற்ற குழந்தைகளை அரசு காப்பகங்களில் சேர்க்கலாம்: சென்னைமாவட்ட ஆட்சியர் தகவல்

📚பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவுப

📚புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2015 மாணவர் மேடைபோட்டியில் பங்கேற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

📚Payment of Dearness Allowance to Central Government employees - Revised Rates effective from 1.7.2015 : Finmin order
Fake news spreading about DAMerger and Retiring age

📚சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

📚சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்

📚தபால் துறையில் 143 பணியிடங்கள்

📚'ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனைமாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு

📚அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை

📚கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!
📚📚📚📚📚📚📚📚📚

Friday, 25 September 2015

KALVI KARTHIK TODAYS NEWS..

KALVI KARTHIK TODAYS NEWS..
📚📚📚📚📚📚📚📚📚
*இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான Mobile Application.

*தமிழகம் முழுவதும் தபால்காரர் பணிக்கு ஆட்கள் தேர்வு: 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

*அடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software

*விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர்வு!

*அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!

*7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!

*செப்டம்பர் 2015 மாதத்திற்கான விரைவு ஊதிய ஆணைகள்

*TNPSC : ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

*கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால்போதும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

*மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்: முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம்

*பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

*வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு

*மாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

*வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணம் என பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம்

*விதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை.

*"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு'

*தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

*பேராசிரியர் பணிக்கான தகுதியை மாநில அரசு உயர்த்திக் கொள்ளலாமா? யுஜிசி விளக்கம்

*விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி

*இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
📚📚📚📚📚📚📚📚📚

Thursday, 24 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

✅✅✅✅✅✅✅✅✅
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு

📚ஜிமெயிலில் பிளாக் செய்யும் வசதி: கூகுளின் புதிய அப்டேட் அறிவிப்பு

📚5 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு& 39 புதிய தொடக்கப் பள்ளிகள் : ஜெயலலிதா அறிவிப்பு

📚7979 SSA BT Post Continuance Orders
4393+1764 Lab Assistant, Junior Assistant Post Continuance Orders
2408+888 RMSA Post Continuance Orders

📚தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு

📚பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்!!!

📚ரூ.1,263 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

📚அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ஊதியம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

📚இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: சட்டப் பேரவையில் அமைச்சர் பழனியப்பன்

📚211 பல் மருத்துவ இடங்கள் மற்றும் 109 எம்.பி.பி.எஸ். காலி இடங்களுக்கு 3–வது கட்ட கலந்தாய்வு 26–ந்தேதி நடக்கிறது

📚“பேசிக் கொண்டிருக்கும் போது அழைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடில்லை”: தொலைபேசி நிறுவனங்கள் மறுப்பு

📚பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

📚ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றமா? 'வாட்ஸ் ஆப்'பில் பரவிய வதந்தி!

📚அரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

📚வாகனம் தயாரிப்பவர்களே 2 ஹெல்மெட் தர வேண்டும்: மத்திய அரசு ஆணையிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📚கல்லூரிகளில் உபகரணம் இல்லை; பாலிடெக்னிக் செய்முறை தேர்வுகள் ரத்து!

📚இடஒதுக்கீட்டு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை- மத்திய அரசு!

📚காவல் நிலையங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள்!!!
📚📚📚📚📚📚📚📚📚

Wednesday, 23 September 2015

RK TODAYS NEWS...

RK TODAYS NEWS...
📚📚📚📚📚📚📚📚📚
*மைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு

*நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி

*பாமக 2016 தேர்தல் அறிக்கை :
ஆசிரியர் & அரசு ஊழியர் நலன் !!!
TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

*பள்ளிக்கல்வி செயலர் மாற்றம் இல்லை - தொடர்கிறார் - மாற்றம் என்பது தவறான தகவல்.

*வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற புதிய கொள்கைக்கு எதிர்ப்பு: வாபஸ் பெற்றது மத்திய அரசு

*வருகைப் பதிவேட்டில் ஆசிரியர் பெயர் எழுதுதல் சார்ந்த தெளிவுரை

*TNPSC:சுற்றுலா படிப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை: 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் - விரைவில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

*IGNOU BEd Term End exam Time table.

*CPS:பிடிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,300 கோடி எங்கே?அரசு மவுனம்!

*CPS: ஆசிரியர்கள் ,அரசு ஊழியர்கள் CPS பணத்தை , நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்கள் கையில் ஒப்படைப்பு!

*IGNOU வில் இந்தாண்டு முதல் புதிய நடைமுறையாக பி.எட்., படிப்பு!

*ஆதார் பதிவுக்கு இனி "நோ டென்ஷன்':மாணவர்களுக்கு இன்று சிறப்பு முகாம்'

*கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்' படிப்பா? கவலை வேண்டாம் இனி; வேலை உண்டு!

*கம்ப்யூட்டர் கல்வியை கற்கும் ஆதிவாசி மாணவர்கள்!

*தமிழக சட்டசபையில் இன்று...

*பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5 பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு

*பி.எட்., 'கட் - ஆப்' அறிய இணையதளத்தில் புதுவசதி

*TNPSC:புள்ளியியல் உதவியாளர் காலியிடம்: செப். 25-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

*டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
📚📚📚📚📚📚📚📚📚

Tuesday, 22 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚தேர்வில் வெற்றி பெறாத வழக்கறிஞர் களுக்கு பயிற்சி நிறுத்தம்!

📚மத்திய அரசின் 18000 ஆயிரம் பள்ளிகளில் யோகா கட்டாயமாக இருக்க வேண்டும்!

📚40 ஆயிரம் அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

📚பி.எட். படிப்பில் சேர பொறியியல் பட்டதாரிகள் ஆர்வம்: ஓரிரு நாளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

📚7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

📚கூகுள் வழங்கும் நானோடிகிரி ஸ்காலர்ஷிப்

📚இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெற ‛ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவைதொடக்கம்

📚தொடக்கக்கல்வி- 31.08.2015 இல் உள்ளவாறு ஆசிரியர் மாணவர் பணியிடம் நிர்ணயம் மற்றும் ஆய்வுசெய்தல் ...

📚முதுகலை தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தல்

📚அக்.8ல் பள்ளிகளை மூடி போராட்டம்

📚B.Ed. சேர்க்கை:கட்-ஆஃப் வெளியீடு:

📚தரவரிசைப் பட்டியல்
கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்றவர்கள் சென்ற மாத சம்பள பாக்கியை TREASURY - ல் திருப்பி செலுத்துவதற்கான TREASURY CHALLAN

📚கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்றவர்களுக்கான "LPC" (LAST PAY DRAWN CERTIFICATE)

📚தொடக்க கல்வி-டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து இயக்குனர் செயல்முறைகள்...

📚அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூத்த ஆசிரியர்களுக்கே தலைமையாசிரியர் பணி-கல்வித்துறை உத்தரவு.

📚பெண் எஸ்ஐ தேர்வில் புதிய அரசாணையால் பலர் தகுதியிழப்பு: பழைய நடைமுறையை பின்பற்ற முதல்வருக்கு கோரிக்கை

📚மருத்துவப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு 26-ம் தேதி தொடக்கம்: கே.கே.நகர் இஎஸ்ஐ கல்லூரியில் இருந்து 80 இடங்கள் ஒதுக்கீடு

📚IGNOU நுழைவுத்தேர்வு: 90 சதவீதம் பேர் பங்கேற்பு

📚தவறுதலாக எம்.பி.பி.எஸ் இடத்தை ஒப்படைத்த மாணவிக்கு சேர்க்கை வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

📚பேச்சுப் போட்டியில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவி உள்பட 5பேர் ஜப்பானுக்கு சுற்றுலாச் செல்ல தேர்வு

📚20 ஆண்டுகளுக்கு பின் உடற்கல்வி தேர்வு :
'தினமலர்' செய்தியால் வந்தது மாற்றம்

📚தாய்சேய் நல அதிகாரிகள் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
📚📚📚📚📚📚📚📚📚

Monday, 21 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

📚📚📚📚📚📚📚📚📚
RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

📚TET அறிவிப்பு எப்போது....

📚TNPSC:சான்றிதழ் சரிபார்ப்பு இல்லாமலே பணிநியமன ஆணை: டி.என்.பி.எஸ்.சி தளத்தில் புதியமுறை அறிமுகம்

📚பி.எட். கட் ஆப் வெளியீடு: கலந்தாய்வு 28-ல் தொடக்கம்

📚B.Ed கட்ஆப் மதிப்பெண் வெளியீடு

📚B.ED COUNSELLING ANNOUNCEMENT

📚ஆசிரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சைக்கிள் ஓட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

📚TNPSC : Group 2A இரண்டாம் கட்ட கலந்தாய்வு பட்டியல் மற்றும் மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

📚மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்ற உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் விவரம்

📚அரசாணை நகல் கேட்டு 'கிடுக்கிப்பிடி:' பள்ளிகளுக்கு நெருக்கடி

📚TNPSC: மகப்பேறு, குழந்தைகள் நல சுகாதார அலுவலர் தேர்வு 12,149 பேர் எழுதுகின்றனர்

📚தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம்

📚7-வது ஊதியக்குழுவில் - 33 வருடம் பணி அல்லது 60 வயது முதிர்வு இதில் எது முதலில் வந்தாலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மத்திய அரசு முடிவு - இந்த முடிவுக்கு ஊழியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு.

📚பாடம் நடத்த ஆசிரியருக்கு என்ன மனநிலை வேண்டும்?

📚10 வகுப்பு துணைத்தேர்வுக்கான:அறிவியல் பாட செய்முறை தேர்வு 21-ம் தேதி தொடக்கம்

📚மாணவர் விடுதியில் 3 மாதங்களுக்கு அரசியல்வாதி பணியாற்ற வேண்டும்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உத்தரவு

📚பெண் கல்வி திட்டம்ரூ.55 கோடி ஒதுக்கீடு

📚ஏழை பட்டதாரிகளுக்கு போட்டித் தேர்வுப் பயிற்சி: மாநகராட்சி ஏற்பாடு

📚பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான அறிவியல், தொழில்நுட்பப் போட்டி

📚ஆன்லைன் குளறுபடியால் இடத்தை இழந்த மருத்துவக்கல்லூரி மாணவியை மீண்டும் சேர்க்கவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு'

📚இ - சேவை மையங்களில்புதிய சேவை அறிமுகம்
📚📚📚📚📚📚📚📚📚

Saturday, 19 September 2015

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS

RK KALVI SIRAGUKAL-TN EDUCATIONAL FLASH NEWS
📚📚📚📚📚📚📚📚📚

📚TATA--சங்கத்தின் உச்ச நீதிமன்ற ஊதிய வழக்கு ...
உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த இளநிலை

📚உதவியாளர்களுக்கான கலந்தாய்வு நாளை சென்னையில் நடைபெறுகிறது.

📚ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்துக்கு: இ-சேவை மையங்களில் புதிய வசதி

📚அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 - 8 வரை "JOY OF GIVING WEEK " கொண்டாட உயர்திரு பள்ளிக்கல்வி செயலாளர் திருமதி.சபீதா உத்தரவு

📚அடுத்த மாதம் 5 நாள் தொடர் 'லீவு'

📚பள்ளிக்கல்வி - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - இடைநிற்றலை தவிர்க்க ரூ.3000 உதவித் தொகை - இயக்குனர் செயல்முறைகள் .

📚மறுப்புச்செய்தி:இடைநிலை ஆசிரியர் ஊதியம்சார்ந்த செய்தி சார்ந்து…

📚68,000 கிராமங்களுக்கு இணையதள பாதை: மத்திய அமைச்சர் தகவல்

📚இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைய களைய அரசு முயற்சி

📚பள்ளி மாணவர்களுக்கு 23,000 திருக்குறள் புத்தகங்களை ஓய்வூதிய பணத்தில் வழங்கிய முதியவர்: 17 ஆண்டுகளாக அறநெறியை பரப்புகிறார்

📚பிஎஃப் காப்பீட்டுத் தொகை உயர்வு: 4 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்

📚நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டது மேற்குவங்க அரசு.

📚ஆசிரியப் பணி சுமையா? சுவையா?

📚REPORT OF 7 th PAY COMMISSION HIGHLIGHTS (DATE : 01/09/2015)

📚விளையாடும் பொழுது மற்றும் வகுப்பறை முதலுதவி விஷயத்தில் ஆசிரியர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

📚தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் 63 புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம்

📚எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வர்கள் ஆன்லைனில் ஹால் டிக்கெட் பெறலாம்

📚ஆதார் பணிகளை விரைவுபடுத்த கூடுதலாக 200 பணியாளர் நியமனம்

📚CTET மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு: பேனா கொண்டு வர தடை.

📚TNPSC வழக்கு தீர்ப்பு

📚ஒத்திவைப்பு
'தாட்கோ மூலம் கடன் உதவி பெற 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்'

📚தலைமை ஆசிரியர்களுக்கு சி.யு.ஜி., சிம் கார்டு!
📚📚📚📚📚📚📚📚📚

Friday, 18 September 2015

RK TODAYS NEWS..

RK TODAYS NEWS..
📚📚📚📚📚📚📚📚📚

*8184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணை: ஜெயலலிதா வழங்கினார்

*உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்

*ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை கைவிடக் கோரிக்கை

*செப்டம்பர் 21 முதல் 10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு

*பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பெற்றவர்களுக்கு நிதியுதவி

*சிபிஎஸ்இ பள்ளிக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் அவகாசம்

*ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 10 புதிய விடுதிகள்

*கைநாட்டு கையெழுத்தாகிறது; அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

*அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக மத்திய அரசின் விஞ்ஞானிகள்

*சமஸ்கிருதம் கட்டாயமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

*அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாகமத்திய அரசின் விஞ்ஞானிகள்: தலா100 மணி நேரம் வகுப்பு'

*ஸ்கூல் ஹெல்த்' பரிசோதனை மாணவர்களுக்கு சிகிச்சை குழு: மருத்துவமனைகளில் தொய்வு

*10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

*இணையதளம் மூலம் பொருள்கள் வாங்க எஸ்.பி.ஐ.யின் தனி கடன் அட்டை அறிமுகம்

*திறந்தநிலை பல்கலை.க்கு யுஜிசி அங்கீகாரம் நீட்டிப்பு
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!