Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 27 February 2015

RKs Teaching Tips:

RKs Teaching Tips:

Colour, Shape, Object என தனித்தனியாக "red... white... blue... square... circle... triangle..." என திரும்ப.. திரும்ப.. சொல்வதை விட
ஒரு பந்தை எடுத்து ஒரு குழந்தையின் கையில் கொடுத்து - "It's a ball" என pass செய்ய சொல்லுங்கள் அவனும் அருகில் உள்ள குழந்தையிடம் "It's a ball" என pass செய்வான்...
உடனே ஒரு box எடுத்து "It's a box" என pass செய்ய சொல்லுங்கள்...

Pass செய்து விளையாடுவதில் (ஆசிரியர்களை போலவே) குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம்...

காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாதவாறு ஒன்றின் பின் ஒன்றாக பல பொருட்களை கொடுத்தபடியே இருங்கள்..

2nd roundல் "It's a red ball", "It's a white box" என colour சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

3rd roundல் "It's a round ball", "It's a rectangle box" என shape சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

4th roundல் "It's a big ball", "It's a small box" என size சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

5th roundல் "It's a rubber ball", "It's a wooden box" என material சொல்லிக் கொடுத்து pass செய்ய சொல்லுங்கள் ....

இப்படியே பெரிய list போடலாம்... வெறுமனே பலகையில் எழுதிப்போட்டு 100 முறை கத்தி pass செய்ய சொல்லாத்தீர்கள்...

அவனுக்கு விளையாடியதுபோலவும் இருக்கும், size, shape, colour என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டதுபோலவும் இருக்கும் ...

வகுப்பறை விளையாட(வும்) தான்...
ஆர்.கார்த்திகேயன்

RKs Kalvi Seithi:

RKs Kalvi Seithi:

*16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் - லண்டன் நகரம் இருளில் மூழ்கும் அபாயம்

*6வது ஊதியக் குழுவில் ஊக்க ஊதியம் பெற்றதனால் ஏற்படும் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாட்டை களைய, ஊதிய நிர்ணயம் மேற்கொள்ளும் அதிகாரியே ஊதிய நிர்ணயம் செய்யலாம்.

*பள்ளிகள் அங்கீகாரம் அறிய இணையதளம் :பெற்றோர் வசதிக்காக துவக்கியது கல்வித்துறை

*முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு.

*நெருங்குகிறது பொதுத்தேர்வுகள்; பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் துவக்கம்

*‘இந்திய கல்வி முறையே சிறந்தது’

*அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி ஒதுக்கீடு

*உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: பொதுத்துறை நிறுவனங்களுக்கு பணியாளர் நேரடி நியமனம் - தமிழகத்தில் 85 லட்சம் பதிவுதாரர்கள் அதிர்ச்சி

*PGTRB-2015: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும்.

*652 கணினி ஆசிரியர்கள் நியமனம்; நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

*பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு 3மணி நேரம் முதல்வர் அறைக்கு வெளியே நின்ற ஜேக்டோ நிர்வாகிகள்
'ஜாக்டோ' ஆசிரியர் குழுவுடன் முதல்வர் பேச மறுப்பு-நடந்தது என்ன?

*பட்ஜெட்டில் என்னென்ன தேவை? இயக்குனர்களிடம் கருத்து கேட்பு
'மொழிப்பாட விடைத்தாள்களில் முதல் 2 பக்கங்களை எழுதக் கூடாது'

*பத்தாம் வகுப்பு ஐசிஎஸ்இ தேர்வு இன்று தொடக்கம்

*பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' தடுப்பு மருந்து

*விஷமாக மாறும் மதிய உணவு: பா.ஜ., - எம்.பி., 'பகீர்' குற்றச்சாட்டு

*மொபைல் போன் எண்ணை மாற்றாமல் பயன்படுத்தும் வசதி நாடு முழுவதும் அமல்

*எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடியுங்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

*தேசிய வருவாய் வழி தேர்வில் தேறியோர்களுக்கு கல்வி உதவித்தொகைஎப்போது?

*மார்ச் 8-இல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

*வானொலியில் அறிவிப்பாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

*பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண்
சான்றிதழ்
RKS Kalvi

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!