Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 18 April 2015

RKs Kalvi Seithikal

RKs Kalvi Seithikal
📚📙📗📘🍊

🌳TET இறுதிவிசாரணை உச்சநீதிமன்றத்தில்,கோர்ட் எண் 7, வழக்கு எண் 5வது இடம்பெற்றுள்ளது .

🌲கோடை விடுமுறையில் குழந்தைகளை பாடம்சாரா சுற்றுலா, உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்: பெற்றோர்களுக்கு கல்வியாளர்களின் அறிவுரை

🍀தமிழகத்தில், சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில், தமிழ் பாடம் நடத்த ஆசரியர்கள் இல்லை !!!

🌺TRB RELEASED list of Candidates with their Marksand Eligiblity after C.V on 10/04/2015

🍀வாட்ஸ்ஆப் புதிய வடிவமைப்பு எப்படி இருக்கு

📚திருவாரூர் மத்திய பல்கலை.யில் ஜூன் 6,7-ல் நுழைவுத் தேர்வு: இணையதளம் மூலம் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

📙பள்ளிகள் திறந்தவுடன் இலவச பஸ் பாஸ்
கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகம்

🎯கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை

💯சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை

📘அரசு உதவி பெரும் பள்ளியில் தொடங்கப்பட்ட பணிப்பதிவேட்டை அரசுபள்ளியிலும் தொடரலாம்-RTI

📚'நெட்' தகுதித்தேர்வு:ஜூன் 28ல் நடக்கிறது.

📙10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் 20ம் தேதி துவக்கம்

🍀ஜூலையில் பொறியியல் கவுன்சிலிங்:துணைவேந்தர் ராஜாராம் தகவல்

🌺விருதுநகரில் வட்டார வள மைய ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

🍀ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்

📚19 பட்ட படிப்புகளுக்கு விருப்ப பாடத்தேர்வு முறை

📙சத்துணவு ஊழியர் போராட்டம் கலை ஆசிரியர்கள் ஆதரவு
📙📚🍀🌺📘🎯💯

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!