Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 19 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

📙TNTET:15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்-அரசு உத்தரவு

📙ஆய்வக உதவியாளர் வேலை கூவி கூவி விற்பனை

📙மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு.

📙22ம் தேதி பதவிஏற்க உள்ள புதிய தமிழக அமைச்சர்கள்

📙அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது: ஐகோர்ட்

📙இன்று முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்

📙TNPSC மூலம் தேர்வை எதிர்த்து மனு: இறுதி முடிவுக்கு கட்டுப்பட ஐகோர்ட் உத்தரவு

📙'கட் ஆப்' குறைந்தவர்களுக்கு கலை அறிவியல் 'பெஸ்ட்'

📙பி.இ. சேர்க்கை: வெளிநாடுவாழ் இந்திய மாணவர்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

📙2014-ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுகள்.

📙சிவில் சர்வீசஸ் தேர்வு: அறிவிப்பு ஒத்திவைப்பு

📙பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகத்துடன் சீருடை: பொறுப்புகளை பட்டியலிட்டது கல்வித்துறை

📙பிளஸ் 2 மதிப்பெண்:மாணவ, மாணவியர் நேரடியாக 'டவுண்லோடு' செய்யலாம்

📙பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் விண்ணப்பம்: இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

📙மீன்வள படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

📙தமிழகத்தில் விரைவில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முடிவு

📙சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இன்று  'ரிசல்ட்?'

📙ஜூன் முதல் வாரத்தில் பிளஸ் 1 துணைத்தேர்வு

📙அரசு மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்கள்: நடப்பாண்டில் அனுமதி கிடைக்குமா?

📙எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கு அரசு உதவி மறுப்பு : 1 முதல் 9ம் வகுப்பு வரையே சேர்க்க முடியும்

📙துணை ராணுவ படை பிரிவுகளில் 11 ஆயிரம் பெண்களுக்கு வேலை

📙முதுநிலை பொறியியல் படிப்புகள் மீது குறைந்து வரும் ஆர்வம்: டான்செட் தேர்வில் 19 ஆயிரம் பேர் பங்கேற்பு
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!