Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 23 May 2015

RKs Educational Flash News

RKs Educational Flash News
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

📚TNPSC:குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு

📚யுபிஎஸ்சி தேர்வு மையமாக வேலூர் அறிவிப்பு

📚ஆசிரியர் தகுதித் தேர்வை உடனே நடத்த வேண்டும்

📚தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவுரைகள் வழங்கி தொடககக்கல்வி இயக்குனர் உத்தரவு.

📚மாணவர்கள் அனைவரையும் 8–ம் வகுப்பு வரை தேர்ச்சி செய்ய வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

📚செய்திகள் வாசிப்பது...
ஸ்மார்ட் வளையம்
ஷூ-விலிருந்து மின்சாரம்
அசத்திய அரசுப் பள்ளி!

📚Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees Expected DA July 2015 - Falling additional DA hike; Decreasing curiosity among employees

📚குடியரசு தலைவர் மாளிகை முழுவதும் வைஃபை வசதி அறிமுகம்.

📚இன்று  காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்பு.

📚Kendriya Vidyalaya Sangathan (KVS) Recruitment 2015 Application Form for 4339 Primary Teacher, Clerk, Librarian Posts

📚அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: தமிழ் வழியில் பயின்று சாதனைபடைத்த பாரதிராஜா

📚அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!

📚சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

📚ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான RTI -2005-பதில்

📚கணினி பயின்றவர்களுக்கு SSA - வில் ரூ.16000 தொகுப்பு ஊதியத்தில் பணி

📚அரசு பள்ளிகளுக்கு 15ம் இடம் 11 சதவீத மாணவர்கள் 'பெயில்'

📚எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

📚காலை 8 மணிக்கு 'லீக்' ஆன 10ம் வகுப்பு 'ரிசல்ட் ': கல்வித்துறை அதிர்ச்சி

📚1,164 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி40,116 பேர் 'சென்டம்'

📚விகடன் புத்தகத்தில் தொடராக வெளிவந்த "கற்க கசடற" ஆசிரியர் பாரதி தம்பி அவர்களுடன் ஆசிரியர்கள்  கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ஆவடியில் தொடங்கியது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!