Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 11 June 2015

RK Educational Headlines

RK Educational Headlines
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀

*பொறியியல் கலந்தாய்வு : தரவரிசைப் பட்டியல் 19-ம் தேதி வெளியீடு

*பணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்குவது குறித்து தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

*ஆய்வக உதவியாளர் எழுத்துத்தேர்வு மதிப்பெண்கள் வெளியிட கோரிக்கை.

*கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: ஜி.கே.வாசன்கோரிக்கை

*கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறியது:தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி

*எம்.பி.பி.எஸ் ரேண்டம் எண் நாளை வெளியாகிறது: தரவரிசைப் பட்டியல் தாமதம்

*சென்னையில் 2,350 பள்ளி செல்லா குழந்தைகள்; அதில் 957 பேர் குழந்தை தொழிலாளர்கள்.

*7 ஆயிரம் நர்ஸ் பணியிடங்களுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்

*தொடக்கக் கல்வி - உதவி / கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் 31.12.2009 முடிய பணி மாறுதலுக்கு பரிசீலிக்க வேண்டிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு - திருத்தம் அளித்தல் - சார்பான இயக்குனரின் உத்தரவு.

*தமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்‘

*ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வை நாங்கள் நடத்தவில்லை’ தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை

*பிரதமர் நரேந்திர மோடி பென்ஷன் திட்டம்... ஏன்? எதற்கு? எப்படி?

*பழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு

*தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி?

*அரசுப் பள்ளிகளுக்கு 'சோலார்' விளக்குகள்:பொன்ராஜ் தகவல்

*தட்டச்சு தேர்வு முடிவு வெளியிடாமல் அதிகாரிகள் அலட்சியம்:தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் மீது புகார்

*நிலுவை வழக்குகளால்தள்ளாடும் கல்வித்துறை:சட்ட அலுவலர் அவசியம்

*மழலையர் முன்பருவப் பள்ளி; ஒன்றரை வயதான குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும்: வரைவு வழிகாட்டுதல் வெளியீடு

*ரயில்களில் அவசர காலத்தில் ஓட்டுநருக்கு செல்போன் மூலம் புகார் அளிக்கும் முறை அறிமுகம்?- விரைவு ரயில் ஓட்டுநர்கள் அதிர்ச்சி

*எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைப்பு

*அவரவர் வழக்குகள் பட்டியலை வழக்கறிஞர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நவீன சேவைவிரைவில் அறிமுகம்

*பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை வகுப்பு; தனித் தேர்வர்களுக்கு அறிவுறுத்தல்: இன்று முதல் பதிவு செய்யலாம்

*அதிருப்தியில் ஆர்.எம்.எஸ்.ஏ., ஆசிரியர்கள்

*பள்ளிக் கல்வித் துறையில் ரூ.278 கோடியில் புதிய கட்டடங்கள்- விடுதிகள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

*கால்நடை மருத்துவ பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி
📚📚📚📚📚📚📚📚📚