Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 20 June 2015

கல்வி தலைப்புச் செய்திகள்

கல்வி தலைப்புச் செய்திகள்
RK KALVI
📚📚📚📚📚📚📚📚📚

🌺கண் பார்வையை பரிசோதிக்க ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷன்

🍀SSTA சார்பாக அரசு உயர் அதிகாரிகள் சந்திப்பு -ஆசிரியர் பொது கலந்தாய்வு ஜூலை மாதம் ,CRC spl leave வழங்க மறுக்கப்படும் ஒன்றியங்கள் ,3500 ஆசிரியர்களுக்கு பின்னேற்பு!!!

🌺தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் மாதவாரியாகப் பள்ளி வேலை நாட்கள் விவ‌ரம் வெளியீடு

🍀மாணவர் திரள் பதிவேடு படிவம்

🌺10 விநாடிகளில் தனிநபர் கடன்: எச்டிஎஃப்சி வங்கி அறிமுகம்

🍀மொபைல் ஃபோனில் தொல்லை தரும் விளம்பரங்களுக்கு எதிராக புகார் தெரிவிக்க புதுமொபைல் ஆப்

🌺TNPSC:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 2 TIPS

🍀சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி:

🌺அண்ணாமலைப் பல்கலையில்நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு

🍀பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்வது எப்படி?-

🌺மாணவர்களுக்கு அண்ணா பல்கலை. ஆலோசனை
சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை

🍀குரூப் - 2 தேர்வு 6.2 லட்சம் பேர் விண்ணப்பம்

🌺பிளஸ் 1 வகுப்புக்கு 'பிரிட்ஜ் கோர்ஸ்'

🍀பொறியியல் மாணவர் சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

🌺மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம்

🍀தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஓராண்டுக்குள் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை தகவல்

🌺சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தம்

🍀வாட்ஸ் அப்பில் திட்டினால் ரூ.44 லட்சம் அபராதம்.
🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🌺

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!