Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 25 September 2015

KALVI KARTHIK TODAYS NEWS..

KALVI KARTHIK TODAYS NEWS..
📚📚📚📚📚📚📚📚📚
*இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான Mobile Application.

*தமிழகம் முழுவதும் தபால்காரர் பணிக்கு ஆட்கள் தேர்வு: 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

*அடிப்படை கணக்குகளை அதிவிரைவாக செய்ய அற்புதமான Educational software

*விர்ச்சுவல் கிளாஸ்' கல்வி முறைக்கு 25 பள்ளிகள் தேர்வு!

*அன்பாசிரியர் 4 - குருமூர்த்தி: யூடியூபில் களத்தூர் அரசு பள்ளியும் காணொலி வித்தகரும்!

*7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!

*செப்டம்பர் 2015 மாதத்திற்கான விரைவு ஊதிய ஆணைகள்

*TNPSC : ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

*கியாஸ் சிலிண்டர் டெலிவரியின் போது பில் தொகையை மட்டும் கொடுத்தால்போதும்: இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

*மாநில அளவிலான ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதில் காலதாமதம்: முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம்

*பி.எட். சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு.

*வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு

*மாற்றுத்திறனாளி நலத்துறையில் ஓட்டுநர், உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

*வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணம் என பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம்

*விதிமீறி ஆசிரியர் பணிமாறுதல், பதவி உயர்வு தேனி தொடக்க கல்வி அலுவலகம் முற்றுகை.

*"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு'

*தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

*பேராசிரியர் பணிக்கான தகுதியை மாநில அரசு உயர்த்திக் கொள்ளலாமா? யுஜிசி விளக்கம்

*விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி

*இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்
📚📚📚📚📚📚📚📚📚

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!