Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 8 December 2015

தொடக்க/நடு/உயர்/மேல்நிலை பள்ளிகளின் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

நிதித்துறை 01-01-2011 க்கு முன்பு பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் PP -750 இல்லை என்பதற்கான அரசுக்கடிதம் நாள் :02-11-2015

Flash News - கனமழை : 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09/12/2015) விடுமுறை அறிவிப்பு.

சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை
திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக வழங்க வேண்டும்: ராமதாஸ்


வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை முன்பணமாக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
"வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தீவிரம் காட்டாத அரசு, நிவாரணப் பணிகளுக்காக மற்றவர்கள் அளிக்கும் நிதி

காப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு

மழையில் காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு

ஒரு வார விடுமுறை பள்ளிகளுக்கு தேவை

சென்னை வெள்ளப்பெருக்கில், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகி விட்டன.இதற்கிடையில், வெள்ள பகுதியில் குப்பை

வெள்ளத்தால் தேர்வு தாள் நாசம்

 சென்னையை நிலை குலைய வைத்த வெள்ளப்பெருக்கால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவல கோப்புகள் மற்றும் கிடங்கில் இருந்த பாடப் புத்தகங்கள் சேதமடைந்தன.சென்னையில் கூவம் கரையை ஒட்டியுள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் புகுந்த வெள்ளம், கல்வித்துறை அலுவலகங்களுக்குள்

வங்கியில் தனி நபர் கடன் கிடைக்குமா? உடைமை இழந்தோர் வேண்டுகோள்

வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, புதிய வாழ்க்கையை துவங்க உள்ளவர்களுக்கு, வங்கிகள், தனிநபர் கடனை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மழை வெள்ளத்தில், உயிர் இழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அளிக்கின்றன. ஆனால், வீடு மற்றும் உடைமைகளை இழந்தவர்கள், புதிதாக வாழ்க்கையை துவங்க வேண்டி

அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்:

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக  

அரையாண்டு தேர்வுகளை தள்ளி வைக்க பரிசீலனை!

புதுச்சேரி, காரைக்காலில் அரையாண்டு தேர்வை தள்ளி வைக்க பள்ளி கல்வித்துறை பரிசீலித்து வருகிறது. ஒரிரு நாட்களில் புதிய தேர்வு அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 433 அரசு பள்ளிகள், 270 தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. கடந்த காலங்களில்

மழையால் சான்றிதழ் இழந்த மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி உடனடியாக நகல் சான்றிதழ் வழங்க வேண்டும் - உயர்திரு பள்ளிக்கல்வி செயலர் திருமதி. சபிதா அவர்கள் உத்தரவு


நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–


      தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்., பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

7th CPC Increment : Recommendations on Annual and Promotional Increment

7th CPC Increment : Recommendations on Annual and Promotional Increment

7th CPC Increment :  The 7th Pay Commission has recommended on the rate of annual increment is being retained at 3 percent.
Illustrative Examples in Respect of annual increment…
Withholding Annual Increments of Non performers after 20 Years : There is a widespread perception that increments as well as upward movement in the hierarchy happen as a matter of course. The perception is that grant of MACP, although subject to the employee attaining the laid down threshold of performance, is taken for granted. This Commission believes that employees who do not meet the laid down performance criterion should not be allowed to earn future annual increments. The Commission is therefore proposing withholding of annual increments in the case of those employees who are not able to meet the benchmark either for MACP or a regular promotion within the first 20 years of their service.
This will act as a deterrent for complacent and inefficient employees. However, since this is not a penalty, the norms for penal action in disciplinary cases involving withholding increments will not be applicable in such cases. This will be treated as an “efficiency bar”. Additionally, for such employees there could be an option to leave service on similar terms and conditions as prescribed for voluntary retirement.
Grant of First Annual Increment in Recruits Pay : The main demand of the Services in this connection is that the existing stipulation that next increment will be granted from the date of attestation or mustering be done away with. They have pointed out that trades whose skill requirements are low and whose entry level qualifications are lower invariably get attested or mustered earlier and thus are entitled to the next annual increment earlier than trades whose training period is longer.
Analysis and Recommendations : The Commission is of the view that grant of next increment in the case of recruits should not place those with higher entry level qualifications at a disadvantage. The Commission, accordingly recommends that the date of enrolment should be reckoned for the purposes of first increment for all recruits who are finally successfully attested/mustered.
Authority: www.7cpc.india.gov.in

Flash News - கனமழை : 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (08/12/2015) விடுமுறை அறிவிப்பு.


தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திண்டுக்கல் மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி  மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டம்   பள்ளிகளுக்கு விடுமுறை
புதுகோட்டை  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தூத்துக்குடி தாலுக்காவுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
திருவள்ளூர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
காஞ்சிபுரம்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு 08/12/2015 மற்றும் 09/12/2015 விடுமுறை
புதுவை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

ஜன., 20ல் இறுதி வாக்காளர் பட்டியல்

கன மழை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி, 2016 ஜனவரி, 20ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.வாக்காளர் சுருக்க திருத்தப் பணிக்காக, வரைவு வாக்காளர் பட்டியல், செப்., 15ம் தேதி வெளியிடப்பட்டது. அக்., 24ம் தேதி வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய,

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள், தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் (இ.எஸ்.எல்.சி.) தேர்ச்சிப் பெற்றவர்கள், திறந்தநிலைப் பள்ளியில் சி பிரிவு சான்றிதழ் பெற்றவர்கள் உள்ளிட்டோர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போர் 01.04.2016 -ஆம் தேதி பதினான்கரை வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பத்தை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். மையங்கள் குறித்த விவரங்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு


அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், பள்ளி முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், நூலகர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதால் ஆண்டுதோறும்

Flash News - கனமழை : 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(08/12/2015) விடுமுறை அறிவிப்பு.

*தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

*திண்டுக்கல் மாவட்டம் - கொடைகானல்  பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

*காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
*சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை  விடுமுறை

பள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!