Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 12 December 2015

வேலூர் இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ள கல்வி திட்ட பயன்பாட்டிற்கு புதிய இணையதளம்.


தொடருமா எஸ்.எஸ்.ஏ ., திட்டம் ?


பி.எட்., துணைத்தேர்வு தேதி மாற்றம்

பி.எட்., கல்லுாரிகளில் துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், 21ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பி.எட்., கல்லுாரிகளில், டிசம்பரில் நடக்க வேண்டிய, பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான துணைத்தேர்வுகள், டிச., 14ம் தேதிக்கு பதில், டிச., 21ம் தேதி துவங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலை தேர்வுக்கு புதிய தேதி

சென்னை பல்கலையில் தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மழை, வெள்ளம் காரணமாக, சென்னை பல்கலையில், நவ., 28 முதல், டிச., 2 வரையில் நடக்க இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகள் டிச., 14 முதல், ஜன., 6 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பட்டியல், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதில், மிலாதுன் நபி பண்டிகை விடுமுறை நாளான, டிச., 24 மற்றும் புத்தாண்டுக்கு முந்தைய நாளான, டிச., 31ல் தேர்வு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள் நியமனம் வாக்கு எண்ணும் மையங்கள் ஆய்வு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் சேலம் தெற்கு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தியாகராஜர் தொழில்நுட்ப கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் நேற்று ஆய்வு செய்தார்தமிழக சட்டப்பேரவை தேர்தலுக் காக தமிழகம் முழுவதும் தேர்தல் அலுவலர்கள்

அனைத்து வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களுக்கும் வீடியோ பாடம் தயாரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி


அனைத்து  வகுப்புகளுக்கு வீடியோ  மூலம் பாடம் தயாரிக்க 20 ஆசிரியர்களுக்கு வேலூர் பூட்டுத்தாக்கு அன்னை மிரா பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் பயிற்சி [10-12-2015 & 11-12-2015] இராணிப்பேட்டை DIET மூலம் வழங்கப்பட்டது.
DIET Principal Mr.A.பஷிர் அகமது தலைமையில்

ஜனவரி 1 முதல் 15-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: அரசு பரிசீலனை

தில்லியில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு அமல்படுத்தப்படவுள்ள ஜனவரி 1 முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், தலைநகரில் உள்ளபள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தில்லி அரசு பரிசீலித்து வருகிறது.இதுகுறித்து, துணை முதல்வரும், மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அண்ணாமலைப் பல்கலையில் டிச.14 முதல் 28 வரை மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் முகாம்

   மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் பட்டியல், சான்றிதழ் நகல்கள் வழங்கும் சிறப்பு முகாம் வருகிற டிச.14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்கலைக்கழக ராஜா முத்தையா அனெக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியர்கள் சான்றிதழ் நகல்களை

அரையாண்டு விடுமுறை உண்டா? ஆசிரியர்களிடையே குழப்பம்.

அரையாண்டு விடுமுறை விடப்படுமா என்ற கேள்விகளுக்கு, பதில் கிடைக்காமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.சமீபத்திய மழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், ஒரு மாதமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, அரையாண்டு தேர்வை, தமிழக அரசு ரத்து

2016-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), 2016-ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது.

யுபிஎஸ்சி நிறுவனம் பல்வேறு பணிகளில் ஆட்களை நியமிப்பதற்கு போட்டித் தேர்வுகள் நடத்தி வருகின்றது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு

அரசுப்பள்ளி மாணவனின் அபார கண்டுபிடிப்பு

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தோக்கியம் பள்ளியைச்சார்ந்த 7 ஆம் வகுப்பில் படிக்கும் மதன் என்ற மாணவன் சிறிய மண் அள்ளும் இயந்திரத்தை

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென் கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 20 நாட்கள் உள்ளன. வழக்கமாக டிசம்பர் மாத மத்தியில்

NMMSஉதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு, 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம்,

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையைரத்து செய்ய, தனியார் பள்ளிகள்முடிவு செய்துள்ளன.

சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்
கடலுார் மாவட்டங்களில், கன மழை
மற்றும் வெள்ளப்பெருக்கால்,
ஒரு மாதமாக பள்ளிகள்
இயங்கவில்லை.
டிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும்
திறக்கப்பட உள்ளன. எனினும், டிச.,
22க்குள் முடிக்க வேண்டிய,

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும். அதுவும் அதற்கான தனியார் AGENCY நியமனம்செய்யப்பட்டு அதன் மூலம் நடத்தப்படும் என்று இலாக்கா அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

"இனி எப்போதுமே பேனா பென்சில் தேவை இல்லீங்கோ !மூத்த தோழர்கள் கணினியில் எல்லாம் செய்ய பழகுங்கோ !WEB SITE தெரியாது .. EMAIL தெரியாது என்று சொல்லும் மூத்த தோழர்களிடம் இதைப் பார்க்கும் இளைய தோழர்கள் எடுத்துச் சொல்லுங்கோ !ஊதியக் குழு பரிந்துரைப் படி EB CROSSING தேர்வு வச்சா கூட இனி கணினியில் தானுங்கோ !மோடியின் DIGITAL INDIA திட்டம் வந்துவிட்டதுங்கோ!

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!