Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 16 December 2015

NMMS Exam Study Materials - Android App!

சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி-29 ராக்கெட்

சிங்கப்பூரின் ஆறு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி., சி29 ராக்கெட் இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' மற்றும் அதன் வணிக பிரிவான 'ஆண்டிரிக்ஸ்' நிறுவனம் இணைந்து, வணிக ரீதியாக பிறநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் ஆறு செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி-29 ராக்கெட் மூலம்

Honble Chief Ministers announcement - Elementary Education - Panchayat Union / Municipal Primary and Middle School Teachers Provident Fund Accounts - Transfer of the Accounts maintenance from Government Data Centre to Accountant General (A and E), Tamil Nadu - Orders Issued
PAY ORDER FOR 900 PG POST'S FOR GO NO 110 , 229, LETTER NO 32978 AND 056488மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1.41 லட்சம் குழந்தைகள், சிறார்களுக்கு தட்டம்மை தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில்

அண்ணாமலை பல்கலைக்கழகம் டிசம்பர் மாத தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

45-வது உலக அஞ்சல் கடிதப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

45-வது உலக அஞ்சல் கடிதப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அஞ்சல் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலக்சாண்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மாணவர்களின் எழுதும் திறனை ஊக்குவிக்கும் வகையில்

CPS ல் பணம்பிடிக்க மட்டுமே அரசாணை உள்ளது,திரும்ப வழங்க எந்த அரசாணையும் இல்லை.!!!


மழையால் புத்தகங்களை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் இணையத்தில் பதிவு செய்ய வசதி

தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தி௫ப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சார்பில் உண்டியல் மூலமாக ௫ீ 1 லட்சம் வசூல்

நீதிமன்ற மதுரை கிளைக்கு 2016-ஆம் ஆண்டு 60 நாள்கள் விடுமுறை !!!

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 2016-ஆம் ஆண்டு 60 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் அரசு விடுமுறை தினங்கள், இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன்

புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை

பள்ளி மாணவர்கள், அளவுக்கு அதிகமான எடையுள்ள புத்தக பைகளை சுமந்து செல்வதை குறைக்க, மாநில கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி துறை டி.எஸ்.இ.ஆர்.டி., விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

கடந்த 2013ல், மைசூரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, &'பிரதாம்&' ஆய்வு நடத்திய போது, பள்ளி சிறுவர்கள், 10 கிலோ எடையுள்ள புத்தக சுமையை துாக்கி செல்வது

திருப்பாவை, திருவெண்பாவை மாணவர்கள் ஒப்பித்தல் போட்டி---- சம்பந்தபட்ட கடிதம்

Flash News-TNPSC :VAO தேர்வு ஒத்திவைப்பு

பிப்ரவரி14 நடக்கவிருந்த VAO தேர்வு பிப் 28 க்கு ஒத்திவைப்பு.

TNPSC DEPARTMENTAL DECEMBER EXAM HALL TICKET PUBLISHED...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

 மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆக குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங், மக்களவையில் இன்று அளித்த எழுத்துபூர்வமான பதிலில் இதை தெரிவித்துள்ளார்.மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, ஊழியர்களின் பணிக் காலத்தை 33 ஆண்டுகளாக நிர்ணயம் செய்வது உள்ளிட்ட

முதலமைச்சர் உத்தரவை மீறி அரையாண்டு தேர்வை நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி துறை

வரலாறு காணாத பருவ மழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது.இது தவிர பிற மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்தாலும் கன மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்கள் குறைகிறது

வெள்ளம் பாதிப்புக்கு பிறகு கடந்த 14–ந்தேதி முதல் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படுகின்றன. 4 சனிக்கிழமைகள் மற்றும் 24 வேலை நாட்கள் என மொத்தம் 28 நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் பொதுத்தேர்வு எழுதும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரையாண்டு தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்ற கவலையுடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்று

அடுத்த வாரம் மீண்டும் கன மழை? தனியார் வானிலை நிறுவனங்கள் எச்சரிக்கை

  'கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில், தமிழகத்தில் மீண்டும் கன மழைபெய்யலாம்' என, தனியார் வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன.
           'வங்க கடலின் தென்மேற்கு பகுதியில், புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, இந்த இறுதிவாரத்தில் உருவாகலாம்' என, 'ஸ்கைமெட்' என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுகுறித்து, அந்த மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:

குமரி மாவட்டத்தில் வருகிற 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு, பண்டிகைக்கு முதல்நாள், அதாவது வருகிற 24-ம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

            இதற்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி(09-01-2016) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு மையங்கள்அறிவிப்பு

 விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான செய்முறை தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜி., கல்லூரி தேர்வுதள்ளி வைக்க மறுப்பு

வெள்ள பாதிப்பு இல்லாத, பிற மாவட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதல் செமஸ்டர் தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.வெள்ள பாதிப்புக்கு உள்ளான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில்,

அரசு இலவச லேப் டாப்களில் 'விண்டோஸ் 10': விரைவில் வருகிறது தொடுதிரை வசதி


தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச லேப்டாப்களில், விரைவில் 'விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டம்' (ஓ.எஸ்.,) வசதி செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக 'லேப்டாப்'களில் தொடுதிரை வசதி ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு 14 வகை நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது.

புதிய பென்ஷன் (CPS)திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும்.
ஆனால் இதுவரை ஊழியர்களிடம் பிடிக்கப்பட்ட தொகை

தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்று

மதுரை அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் லட்சுமி அறிக்கை: பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய தேர்வர்கள், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிச.,11 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் டிச.,18 வரை தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம் என தெரிவித்து உள்ளார்.

பள்ளி மதிய உணவை பெற்றோர் சோதிக்கலாம்

'நாடு முழுவதும், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை, தினமும், ஒன்று அல்லது இரண்டு பெற்றோர் சுவைத்து, சோதித்து பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.மாநில அரசுகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள கடித விவரம்:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!