Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 24 December 2015

பட்டதாரி ஆசிரியர் - மூத்தோர் இளையோர் -750 முரண்பாடு குறித்து கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்- ஊதிய நிர்ணயம் சார்ந்த கருத்துருக்கள் ....குழந்தைகளிடம் அறிவியல் மனநிலையை ஏற்படுத்த வேண்டும் மூடநம்பிக்கையை வளர்க்கும் கல்வியை ஊக்குவிக்கக்கூடாது பள்ளி விழாவில், பிரணாப் முகர்ஜி பேச்சு

மூடநம்பிக்கையை வளர்க்கும் கல்வியை ஊக்குவிக்கக்கூடாது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

மூடநம்பிக்கையை வளர்க்கும் கல்வி
பெங்களூரு ரெசிடன்சி ரோட்டில் பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் 150–வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:–

மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளருக்கு ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரம் மாவட்ட அளவிலான சார்பு அலுவலருக்கு ஒப்படைத்தல் சார்பான அரசாணை 316-நாள் : 22. 12. 2015உயர் கல்விக்காக பயணித்த இந்திய மாணவர்கள் 25 பேரை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு பயில்வதற்காகச் சென்ற 25 இந்திய மாணவர்களை அந்நாட்டு குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில்

தட்கல் ரயில் கட்டணம் 10 முதல் 40 சதவீதம் உயர்வு: நாளை முதல் அமலாகிறது


தட்கல் ரயில் கட்டணம் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை 25-ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்:


2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருகிறது.
2016-ம் ஆண்டுக்கான தமிழக அரசு விடுமுறை நாட்களை தமிழக தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன் வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu Open University B.Ed.,B.Ed(SE) & PG Diploma Programmes Term End Examination Dec 2015 Results Published...

SLAS Test என்றால் என்ன?

மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு
       அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. 

         இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில்,

.RTI Letter Regarding AHM Work

RTI-. ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் உதவி தலைமையாசிரியராக இருக்க சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பணிவரன்முறை செய்யப்பட்ட தேதியினை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.2. உதவி தலைமையாசிரியருக்கு வாரத்திற்கு 14 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இணைப்பு நகல்

எளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

  ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார்.

         இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!