Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 25 December 2015

காலி தண்ணீர் பாட்டில்களால் பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை: மாணவர்களின் புதிய முயற்சி


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு தங்களது பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை அமைத்து மாற்றத்துக்கான வடிவமைப்பு விருதையும் பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.

CPS- புதிய பென்ஷனில் பணப்பலன் இல்லை -நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்

செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 200 காலி!

அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை விரைந்து நிரப்ப வேண்டும் என்று
கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளும், 5 செவிலியர் கல்லூரிகளும் செயல்பட்டு உள்ளன.

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.

ஜனவரி 2வது வாரம் சென்னை வரும் அவர்,

தகவல் சேகரிப்பு ஜன., 18ல் துவக்கம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில், 'ஆதார்' எண்ணை இணைக்க, வீடு வீடாக தகவல் சேகரிக்கும் பணி, தமிழகத்தில் ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடைபெற உள்ளது.

அண்ணாபல்கலைக்கழகம் - 30 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை

அண்ணா பல்கலையின் இணைப்பு பொறியியல் கல்லுாரிகளில், நடப்பாண்டில், 325 புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை கோரப்பட்டு உள்ளது; 30 கண்டு
பிடிப்புகளுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது.

Aided School without TET Teachers Increment Regarding RTI Letter

RTI-அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23.08.2010 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வளரூதியம் விடுப்பு 


மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி: 80 பேருக்கு பதவி உயர்வு

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 80 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 80 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து காலிப்பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ள முதுநிலை ஆசிரியர்கள், மொழி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மாதிரி வினாத்தாள் சி.பி.எஸ்.இ., ரிலீஸ்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும்

பிப்ரவரியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பிப்ரவரி இரண்டாம் வாரத்தில், செய்முறைத் தேர்வு நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை செய்யும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ– மாணவிகளுக்கு ரூ.10½ லட்சம் கல்வி உதவித்தொகை கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியின மாணவ– மாணவிகளுக்கு ரூ.10½ லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

கல்வி உபகரணங்கள்

ஆராய்ச்சி மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முன்னிலை

மத்திய அரசு வெளியிட்டுள்ள அகில இந்திய உயர்கல்வி புள்ளி விவரத்தின்படி (2014-15), ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

யாருக்கு வாக்களித்தோம் உடனே தெரிந்து கொள்ளலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

தமிழகத்தில் 2016 சட்டசபைத் தேர்தலில் 'யாருக்கு வாக்களித் தோம்,' என்பதை வாக்காளர்கள் உடனே தெரிந்து கொள்வதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. அதனை நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை: ஆளுநர், முதல்வர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில்,

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!