Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 29 December 2015

மண்டல அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் தேவகோட்டை பள்ளி மாணவி சாதனை  

தனியார் பள்ளிகளுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி
    தேவகோட்டை- திருச்சி தேசிய அண்ணா கோளரங்கத்தில்  திருச்சி மண்டல மின்சார வாரியம் சார்பில் சார்பில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவிய போட்டியில்போட்டியிட்டு  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி வெற்றி பெற்று பரிசு பெற்றார்.     

PAY ORDER FOR BC-Head-Continuation-order

HIGH SCHOOL H.M PANEL PREPARATION AS ON 01-01-2016 REGARDING

பள்ளிகளின் உறுதித்தன்மை : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் எத்தனை கல்வி முறைகள் ( சிலபஸ்) உள்ளன... கல்விமுறை பற்றிய விளக்கம்

கற்றல் திறன், தேர்ந்தெடுக்கப் போகும் மேற்படிப்பு, படிக்க நினைக்கும் கல்வி நிறுவனம் என இந்த அம்சங்களின் அடிப்படையில், எந்த சிலபஸ் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்கலாம் என்ற முடிவை எடுக்கலாம்.

ரயில்வேயில் 18,252 காலியிடங்கள்: குரூப்-சி பணிக்கு ஆன்லைன் தேர்வு முறை அறிமுகம் - 1 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்ப்பு

தொழில்நுட்பம் அல்லாத குரூப்-சி பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு முறையை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது. 18,252 காலியிடங்களுக்கு 1 கோடி பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் 01.04.2003 க்குமுன் நியமனம் செய்யப்பட்டு 01.04.2003க்குப்பின் நிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்யப்பட்ட அரசுஊழியர்களில் ஓய்வுபெற்ற மற்றும் மரணம்அடைந்தவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பழைய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம் ,பணிக்கொடை., கம்முடேஷன் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க அரசாணை வெளியீடு


மாற்றுத்திறனாளிகள் அரசாணையால் குழப்பம்

அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை: அரசு பணியில் உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படி மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், தாமதம்ஏற்படுவதை தவிர்க்க, டிச., 22ம் தேதி, நிதித்துறை புதிய அரசாணை வெளியிட்டுள்ளது; இதை வரவேற்கிறோம்.

'நெட்' தேர்வில் கெடுபிடி

நாடு முழுவதும், நேற்று முன்தினம் நடந்த பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில், தேர்வு அடிப்படை பொருளான பேனா, பென்சில் உட்பட எந்த பொருளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பேராசிரியர் பணிக்கான, இந்த ஆண்டின், இரண்டாவது, நெட் தேர்வு, நாடு முழுவதும், 89 இடங்களில் நடந்தது. அதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்; 

பேராசிரியர் நியமனம் யு.ஜி.சி., அறிவுரை

'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு - யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:

உதவி பொறியாளர் பணியிடம்நிரப்ப மின் வாரியம் அறிவிப்பு

மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 1,650 பணியிடங்களை நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உதவி பொறியாளர் - எலக்ட்ரிகல், 300; மெக்கானிக்கல், 25; சிவில், 50 என மொத்தம், 375 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.

NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY

மேலும் விவரங்களுக்கு 

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!