Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 30 December 2015

தொடக்கக்கல்வி- செயல்முறைகள் ந.க.எண்:024145 நாள்:29/12/15- இளம் மழலையர் பள்ளிகளுக்கான விதித்தொகுப்பு(Code for regulations for play school 2015) -அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது-சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்து


மருத்துவ விடுப்பு குறைந்தது 2 நாட்கள் துய்க்கலாம் - RTI தகவல்


தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தும் டிராய் நிறுவனம் 'சமநிலை இணைய சேவை' (நெட் நியூட்ராலிட்டி) குறித்த கருத்துகளை தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பொங்கல் பரிசு ரூ.150?

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 150 ரூபாய் ரொக்கம் வழங்க, தமிழக அரசுமுடிவு செய்துள்ளது.பொங்கலை முன்னிட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியில், தலா, அரை கிலோ பச்சரிசி, வெல்லம்; பச்சை பருப்பு, 100 கிராம்; முந்திரி, ஏலம், திராட்சை தலா, 20 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு பை, ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றதும், பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, வெல்லத்துடன், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது.

10,12–ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் உள்ள கற்றல் கையேடு: ஜெயலலிதா வழங்கினார்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தககங்கள், நோட்டுப் புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல்போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது

2016ல் எல்நினோவால் மனித குலத்திற்கு பாதிப்பு?

2016 ம் ஆண்டில் எல் நினோ சுழற்சியால், உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பசியாலும், கடுமையான நோயாலும் பாதிக்கப்படுவார்கள் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் ஆண்டில் உலகம் முழுவதும் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.புவியின் சுழற்சி காரணமாக எல் நினோ (கடும் வெப்பம்), லா நினா (கன மழை) மாறி மாறி வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...

பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
CLASS 12 / +2 | all subjects TM/EM | Minimum Learning Materials RELEASED BY SCERT FOR TN SCHOOL EDUCATION DEPT.

GATE - 2016 நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (GATE) 2016 அட்மிட் கார்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஜனவரி 30, 31, பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் கேட் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுக்கான முடிவுகள் மார்ச் 19-ம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் புதிய சான்றிதழ்கள் கோரி 18,000 பேர் விண்ணப்பம்


கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 75 ஆயிரம் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளானது.குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் தங்களது அனைத்து ஆவணங்களையும் வீடுகளிலேயே விட்டு, விட்டு வெளியேறினர். வெள்ளம் வடிந்த பின்னர் வீடுகளுக்குத் திரும்பிய போது அதில் பெரும்பாலானவை சேதமடைந்ததோடு, ஏராளமான வீடுகள் இடிந்து ஆவணங்களும் காணாமல் போனது.

2016 ஆண்டில் பல பண்டிகைகள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருகிறது.


'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு

பெங்களூரு:'கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் 
பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:

கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல்

சிறப்பு முகாம்கள் மூலம் கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்க ளில் மழை வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர் களுக்கு நகல் சான்றிதழ் வழங்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015
12.1.2016குள் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு


ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை

கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது. 

சில முக்கிய விண்ணப்பங்கள்!


TNTET-2013: அனைத்து ஆசிரியர் கவனத்திற்கு - ஒரு மகிழ்ச்சியான செய்தி .

நமது அடுத்த கட்ட நிகழ்ச்சியான பேரணிக்கு தமிழக காவல் துறையிடமிருந்து அனுமதிகிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் .

தேதி : ஜனவரி 6 ந் தேதி

இடம் : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் லஸ் கார்டன் வரை 
( குறிப்பு- சென்னையில் இந்த ஒரு இடத்தில தான் பேரணிக்கு அனுமதி தருகிறார்கள்)

தொடக்கல்வித்துறையில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களுக்குகாலியாக உள்ள பணியிடங்களுக்கு, 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின்படி பதவி உயர்வு அளிக்க முடிவு

தொடக்கல்வித்துறையில் காலியாக உள்ள தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 01.01.2015 முன்னுரிமைப் பட்டியலின் படிபதவி உயர்வு கலந்தாய்வு நடத்த மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர்களுக்கு, இயக்குநர் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CRC ஈடு செய் விடுப்பு விண்ணப்ப படிவம்


2017 மார்ச் முதல் அஞ்சலகங்கள் வங்கிகளாக செயல்படும்

அஞ்சலகங்கள் வங்கிகளாக மாறும் திட்டம் 2017 மார்ச் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளிக்கல்வி - தொடக்க/நடுநிலை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை சுத்தம் செய்தல் - அரசாணைப்படி உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!