Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 31 December 2015

அனைவ௫க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்பு மணம் வீசியதில் ஆனந்தம் வீட்டில் விளையாட‌,
இன்பம் எங்கும் நிறைந்திருக்க, ஈடில்லாத நிறைவு வழிந்திருக்க,
உண்மையும் உவகையும் சேர்ந்திருக்க, 
ஊரும் உலகமும் வாழ்த்திசைக்க,
அனைத்து அன்பு உள்ள‌ங்களும் மகிழ்ந்திருக்க‌
அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! 

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.06 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நள்ளிரவிலும் திறந்திருக்கும் புத்தகக் கடைகள்.. 10% முதல் 40% வரை தள்ளுபடி விலையில்.

.

பெரிய கொண்டாட்டத்துக்குத் தயாராக இருக்கின்றன தமிழகம் முழுவதும் உள்ள புத்தகக் கடைகள். இன்று நள்ளிரவில் கடைகளைத் திறந்து காத்திருப்பார்கள் புத்தகக் கடைக்காரர்கள். 10% முதல் 30% வரை புத்தக விலையில் தள்ளுபடி அறிவித்திருக்கின்றனர் பதிப்பாளர்கள். எல்லாம் வரலாற்றில் முதல் முறை. எல்லாம் உங்கள் வருகைக்காக.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள்


1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட வழங்கல் அலுவலர்), தங்கள் பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயரை நீக்கம் செய்ததற்கான சான்றிதழைப் பெறவும். பிறகு, தாங்கள் குடியேறி இருக்கும் பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுவரி (அ) மின்சாரக் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட்… இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை இணைத்து மனு தாக்கல் செய்யவும்.

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015


 College Road, Chennai-600006

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS  –  2015
Notification No. 01 /2015
Date:    30.12.2015
NOTIFICATION  
          This is issued for Direct Recruitment of Secondary Grade Teachers under Social Defence Department. It has been decided to fill the following vacancies of Secondary Grade Teachers / House Masters from the candidates who have been qualified in the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and 2013  found in that Merit List.

The Director of Social Defence Department vide Letter No.1169/A2/2014, dated 11.12.2015 has informed that the Juvenile Justice Committee of Hon’ble High Court of Madras constituted as per the orders of Hon’ble Supreme Court of India in its report in W.P.No.6915 of 2015 has   stated that appointment of Secondary Grade Teachers already made and to be made in future shall be subject to the outcome of Special Leave Petition.  
          Based on the observation of the Juvenile Justice Committee of the Hon’ble High Court of Madras and as per G.O.Ms.No.52, Social Welfare and Nutritious Meal Program (SW8(2)) Department dated 15.07.2015 and also by the Director of Social Defence D.O.Letter No.1169/A2/2014 dated 21.12.2015,  10 vacancies to be filled for the care and protection of Juveniles who are in conflict with law.
           Details of Vacancies:         
          Social Defence Department            Total Vacancies  : 10

Communal turn wise vacancy
Grand Total
GT
BC
BCM
MBC
SC
SCA
ST
General
2
2
-
1
1
-
-
6
Woman
1
1
-
1
-
1
-
4
Total
3
3
-
2
1
1
-
10
 These vacancies will be filled from the eligible qualified candidates in TNTET – Paper – I for the Residential Schools under Social Defence Department.  
          All the selections made as per this Notification will be subject to the outcome of Special Leave Petition (Civil) No.29245 / 2014 filed before the Hon’ble Supreme Court of India.

Dated: 30-12-2015

Member Secretary
Home

BT MATHS APPOINTED ON 2010-11 REGULARAISATION ORDER RELEASED

பெண்கள் விடுதி காப்பாளர் நியமனம்அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

பெண்கள் விடுதிகளுக்கு பெண்களை மட்டுமே பாதுகாப்பாளராக நியமிக்க வேண்டும்,'' என, விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் கூறியுள்ளார்.இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அலுவலர் கூட்டம், அமைச்சர் சுந்தர்ராஜ் தலைமையில், சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் நடந்தது.

ஜன.30ல் ராமநாதபுரத்தில் தேசிய மாணவர் கேரம் போட்டி

ராமநாதபுரத்தில் ஜன., 30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி துவங்குகிறது.இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தடகளம், ஒற்றையர், இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன.

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31 வரை நீட்டிக்க வாய்ப்பு

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு, அரசு நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடையும் நோக்கில் ஆதார் எனப்படும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க மத்திய அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவு எண்களை வழங்க முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மின் ஊழியருக்குதேர்தல் பணி

மின் வாரியத்தில், உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். 2016 சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. 
தேர்தல் பணியில், ஆசிரியர்கள் உட்பட, பல துறை அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆண்டுக்கு 220 நாட்கள் கண்டிப்பாக பள்ளிகளில் சத்துணவு வழங்க வேண்டும்-RTI விளக்கம்..


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!