Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 1 January 2016

தினம் ஒரு புத்தகம் "கல்வியில் நாடகம் "
ஞாபக சக்தி குறைபாடு உள்ளவரா நீங்கள்?

இன்றைய பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளுள் ஒன்று ஞாபக சக்தி குறைபாடு. 

நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். தக்காளி, காரட், திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அழைப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெண் ஆசிரியர்கள், தங்களுடைய உடல் நிலையை காரணம் காட்டி, மருத்துவ விடுப்பு எடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

தொலைந்த குழந்தைகளை மீட்கும் திட்டம் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க, இன்று முதல் (1-ம் தேதி), வரும் 31-ம் தேதிவரை ‘புன்னகையைத் தேடி-2’ஐ செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜனவரி மாத முக்கிய நிகழ்வுகள்

*1-1-1862 - , நீக்ரோ மக்களுக்கு விடுதலை அளித்தார்.

*1-1-1862 - மணியார்டர் (பணவிடை) அனுப்பும் முறை தொடங்கப்பட்டது.

*1-1-1942 - ஐ.நா.சபை அமைக்கப்பட்டது.

*1-1-1923 - சோவியத் குடியரசு தோன்றியது.

*1-1-1901 - ஆஸ்திரேலியா சுதந்திரம் பெற்றது.

*1-1-1985 - லண்டனில் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

*2-1-2012 - தமிழகத்தில் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டது.

*3-1-1968 - இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

*10-1-1610 - கலிலியோ, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை 
விஞ்ஞானப்பூர்வமாக வெளியிட்டார்.

*14-1-1969 - தமிழ்நாடாக சென்னை மாநிலம் பெயர் மாற்றம் பெற்றது.

*24-1-1966 - இந்திரா காந்தி பாரதப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

*26-1-1929 - சுதந்திரம் பெற்றதும் குடியரசு தினமாகத் தேர்வு செய்தனர்.

*26-1-1950 - இந்திய குடியரசு தினம் அறிவிக்கப்பட்டது.

*30-1-1948 -  காந்தி  கொல்லப்பட்டார்.

🍁முக்கிய தினங்கள்

*1. ஆங்கிலப் புத்தாண்டு

*4. டென்மார்க் சுதந்திர தினம்

*12. தேசிய இளைஞர் தினம்

*15. ராணுவ தினம்

*16. திருவள்ளுவர் தினம்

*25. தேசிய வாக்காளர் தினம்

*26. இந்தியக் குடியரசு தினம்

*26. ஆஸ்திரேலியா சுதந்திர தினம்

*30 தியாகிகள் தினம்

*30. காந்திஜி நினைவு நாள்

*30. தொழுநோய் ஒழிப்பு தினம்

🍁பிரபலங்கள் பிறந்த தினம்

*1-1-1578 வில்லியம் ஹார்வி - இதய ஆராய்ச்சியாளர்

*1-1-1894 சத்தியேந்தரநாத் போஸ் - இந்திய விஞ்ஞானி

*4-1-1892 ஜே.சி.குமரப்பா - சுதந்திரப் போராட்ட வீரர்

*10-1-1896 சலீம் அலி - பறவைகள் ஆராய்ச்சியாளர்

*10-1-1931 ஆர்.சூடாமணி - பெண் எழுத்தாளர்

*11-1-1973 ராகுல் திராவிட் - இந்தியக் கிரிக்கெட் வீரர்

*12-1-1863 சுவாமி விவேகானந்தர், சமயத் துறவி

*13-1-1949 ராகேஷ் சர்மா - இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்

*15-1-1821 ஜான் பென்னி குவிக் - முல்லைப் பெரியாறு
 அணை கட்டிய பொறியாளர்

*16-1-1412 ஜோன் ஆஃப் ஆர்க் -

*17-1-1917 எம்.ஜி.ராமச்சந்திரன் - தமிழக முன்னாள் முதல்வர்

*18-11912 நெல்சன் மண்டேலா - தென் ஆப்ரிக்க சுதந்திரப் போராட்ட வீரர்

*23-1-1897 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்

*27-1-1926 வைத்யா - இந்தியாவின் முன்னாள் ராணுவத் தளபதி

*27-1-1935 கோமல் சுவாமிநாதன் - நாடக ஆசிரியர்

*30-1-1910 சி.சுப்ரமணியம் - முன்னாள் மத்திய அமைச்சர்

*30-1-1882 ரூஸ்வெல்ட் - அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர்

🍁நினைவு தினங்கள்

*4-1-1974 ஜி.டி.நாயுடு - தமிழக விஞ்ஞானி

*6-1-1847 தியாகராஜர் - மும்மூர்த்திகளில் ஒருவர், இசையறிஞர்

*8-1-1994 காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியார் - துறவி

*8-1-1642 கலிலியோ - தொலைநோக்கி கண்டுபிடித்த விஞ்ஞானி

*11-1-1932 திருப்பூர் குமரன் - கொடி காத்த சுதந்திரப் போராட்ட வீரர்

*11-1-1966 லால் பகதூர் சாஸ்திரி - முன்னாள் பாரதப் பிரதமர்

*16-1 1954 பாபுராவ் பெயிண்டர் - புதிய வகை கேமரா கண்டுபிடித்த வ ர்

*17-1-2010 ஜோதிபாசு - மேற்கு வங்க முன்னாள் முதல்வர்

*18-1- 1963 ப.ஜீவானந்தம் - கம்யூனிஸ்ட் தலைவர்

*21-1-1924 லெனின் - ரஷ்ய குடியரசுத் தலைவர்

*26-1-1823 எட்வர்ட் ஜென்னர் - பெரியம்மைக்கு மருந்து கண்டுபிடித்தவர்

*27-1- 2009 ஆர்.வெங்கட்ராமன் - இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர்

*30-1-1874 ராமலிங்க அடிகளார்

*30-1-1948 காந்தியடிகள்

நன்றி: மஞ்சுளா பிரபாகர்

SLAS - INSTRUCTIONS TO BE FOLLOWED WHILE CONDUCTING SLAS EXAM 2016 - PROC

SLAS FLASH NEWS: UPPER PRIMARY SLAS BLOCK/ DISTRICT WISE SCHOOL LIST AND INVIGILATORS NAME LIST

SLAS FLASH NEWS: PRIMARY SLAS BLOCK/ DISTRICT WISE SCHOOL LIST AND INVIGILATORS NAME LIST

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்

தும்மலை குணப்படுத்துவது எப்படி ? 

தும்மல் என்றால் என்ன?

அது எப்போது வருகிறது. யாருக்குமே எப்பொழுதும் தும்மல் வராது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தும்மல் வரும். நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு பழைய துணியை எடுத்து உதறினால், அதில் இருக்கும் தூசுக்கள் மூக்கின் வழியாக உள்ளே செல்லும்பொழுது தும்மல் வரும் அல்லது காலையில் சாலையில் நடக்கும்பொழுது யாராவது ரோட்டை பெருக்கிக்கொண்டிருந்தால் அதில் வரும் தூசியின் மூலமாக தும்மல் வரும். சூடாக சாப்பிடும் பொழுது தும்மல் வரும். காரமாக சாப்பிடும் பொழுது வரும். அல்லது வீட்டில் அடுப்பில் மிளகாய் போன்ற காரமான பொருட்களை வேகவைக்கும் பொழுது வரும். காரம் மூக்கில் வழியாக நுழையும் பொழுது தும்மல் வரும்.

தினம் ஒரு புத்தகம்புத்தாண்டு முதல் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் தினம் ஒரு புத்தகம் அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்கள் அருகிலுள்ள புத்தகக்கடைகளில் வாங்கி படித்து பயன்பெறும்படி அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

TET தேர்வு வைக்காததால் அவதிப்படும் ஆசிரிய சமூகம்!

தமிழக முதல்வர் கரங்களில் 3300 ஆசிரியர்களின் 2016...!!!

     கருப்பு ஆண்டாக 2016 மாறக்கூடாது என வேண்டுதலில் சுமார் 3300 பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள்.. தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விபரக்குறிப்பில் தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது போட்டித் தேர்வு அல்ல.. தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே என்பதாகும்.

J.E.E.: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 2016-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு (ஜே.இ.இ.) ஜனவரி 11 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வானது மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் சார்பில் (சி.பி.எஸ்.இ.) சார்பில் முதல் நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் நடத்தப்படுகிறது.

சத்துணவு பணியாளர்கள் பிப்.8ல் உண்ணாவிரதம்

 பணிவரன் முறை, அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் பிப்., 8ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.மதுரையில் சங்க மாநில பொது செயலாளர் அயோத்தி கூறியதாவது:

மழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜன.20-இல் நடத்த அண்ணா பல்கலை. முடிவு

 மழையால் ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜன.20-இல் நடத்த அண்ணா பல்கலை. முடிவு: ஏப்ரல் மாதத் தேர்வுகளும் ஒத்திவைப்பு
        மழை, வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜனவரி20-ஆம் தேதி நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.இதுபோல், ஏப்ரல் மாதத் தேர்வுகளையும் மே மாதத்துக்கு தள்ளி வைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இன்று முதல் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள்! இன்று, 2016, ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு. இந்த புத்தாண்டில் நீங்கள் சந்திக்கவுள்ள மாற்றங்கள், இதோ:
சலுகைகள்
இன்று முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், பொது துறைகளில் மத்திய அரசு பணியில், 'குரூப் - சி' மற்றும் 'குரூப் - டி' பிரிவு ஊழியர்கள் நியமனத்தில் நேர்முகத் தேர்வு கிடையாது 

வேலைவாய்ப்பு குறைவு என கல்விக் கடன் மறுப்பதா: உயர்நீதிமன்றம் உத்தரவு

'பி.இ.,(சிவில்) படிப்பிற்கு வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது எனக்கூறி வங்கி நிர்வாகம் கல்விக் கடன் நிராகரித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது, ' என, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை தமிழ்ச்செல்வம் தாக்கல் செய்த மனு :என் மகன் மதுரை சேது பொறியியல் கல்லுாரியில் பி.இ.,(சிவில்) முதலாம் ஆண்டு படிக்கிறார். 

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!