Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 3 January 2016

தினம் ஒரு புத்தகம் ''எவ்வாறு குழந்தைகள் கற்கின்றனர் ?

கொலஸ்டிரால் உள்ளதா உங்களுக்கு?

உடல் எடை திடீரென்று அதிகரிக்கிறதா? உடல் அடிக்கடி சோர்வாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். 

உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள். கொலஸ்டிராலின் அளவு மிக அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. மற்றபடி கொலஸ்டிராலின் அளவு சற்று அதிகமாக இருப்பவர்கள் மருந்துகளை நாடாமல், கொழுப்பைக் குறைக்கும் பின்வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் கெட்ட கொலஸ்டிராலின் அளவு படிப்படியாக குறைந்து ஆரோக்கியமான உடலை நாம் பெறமுடியும்.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் போனஸ் அறிவிப்பு


சிபிஎஸ்இ 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.மார்ச் 1-ம் தேதி இரு பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் தொடங்குகின்றன.10-ம் வகுப்பினருக்கு மார்ச் 28-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பினருக்கு ஏப்ரல் 22-ம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.தேர்வு அட்டவணை http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது

CPS:புதிய ஓய்வூதிய திட்டம் கிளம்பும் புது பூதம் - என் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் எங்கே போச்சு?


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட தமிழக முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எல்லா மாணவர்களுக்கும் தொழில் பாடங்கள்-வரும் கல்வி ஆண்டிலேயே தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பு.


சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு

 ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சத்துணவு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாததால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர்.

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு

 முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும். 

செய்முறை தேர்வை ஒத்தி வைத்தால் தேர்ச்சி அதிகரிக்கும்

பிளஸ் 2 தேர்வு முடிந்த பின், விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு, 15 நாள் வரை ஆசிரியர்களுக்கு இடைவெளி கிடைக்கிறது. அந்த இடைவெளியில், நடப்பு கல்வியாண்டுக்கான செய்முறை தேர்வை ஒத்தி வைக்கும் பட்சத்தில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்னதாக, பிப்ரவரி முதல்வாரத்தில் துவங்கி, நான்காவது வாரம் வரை, செய்முறை தேர்வு நடத்தப்படும்.

வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு சிறப்பு ‘கற்றல் கையேடு’

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு சிறப்பு ‘கற்றல் கையேடு’ 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகம்
        எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ள பாதிப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கப்பட்டது. இதேபோன்று 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகிக்கப்பட்டது.

மாணவர்களை நெறிப்படுத்த நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுமா?

வழிமாறிச் செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகள் அவசியமாக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

        தற்போதுள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சுதந்திரமாக உள்ளோம் என்ற பெயரில், ஒழுக்கமின்மை, நேரம் தவறுதல், திரைப் படங்களை பார்த்து வன்முறை, பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இதனால் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாவதுடன் அவர்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது.

ஒரே நாளில் இரு தேர்வுகள்!

பொறியியல் பட்டம் பெற்றவர்கள், முதுநிலை பொறியியல் பட்டம் படிக்கவும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட, 18 துறைகளில் பொறியாளர் பதவிகளில் சேரவும், 'கேட்' தேர்வு எழுத வேண்டும்; இத்தேர்வு, இம்மாதம் 31ல் நடக்கிறது. 

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்

 உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

          தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன.  

புதுக்கோட்டை மாவட்டம் : இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை


இருதய ஓட்டையை அடைப்பது எப்படி ?


ஒரு அம்மா ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார். அப்பொழுது என்ன அர்த்தம்? ஒரு தாய் தன உடலறிவைக் கொண்டு ஐந்து புது இருதயங்கள் செய்து கொடுக்கிறாள். ஐந்து கல்லீரல், பத்து கிட்னி, பத்து கண்கள் செய்து கொடுக்கிறாள். எப்போது ஒரு தாய் உணவைக் கொண்டு பலவகையான உறுப்புகளைப் புதிதாக உருவாக்கி கொடுக்கிறாளோ அவளொரு புது உறுப்புகளைக் செய்யும் தொழிற்சாலை போல் இல்லையா? ஒரு தாய்க்கு இருதயத்தில் ஓட்டையென்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் திடீரென்று ஓட்டை வந்து விட்டது. இதை ஆறு மாதத்தில் அடைக்க வேண்டும் இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தென்று கூறுகிறார்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், புதிதாக ஐந்து இதயத்தை உருவாக்கிக் கொடுக்க அறிவு இருக்கும் உடலுக்கு இந்த தாயின் உடலுள்ள ஒரு இருதயத்தில் உள்ள ஓட்டையை அடைக்கத் தெரியாதா? என்ன பிரச்சனையென்று பார்ப்போம்.

தினம் ஒரு புத்தகம் "தமிழகத்தில் கல்வி "

இன்று ஜனவரி - 3 வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்


கட்டபொம்மன் பெயர் காரணம்

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.

விண்ணப்பித்துவிட்டீர்களா..? கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உதவியாளர் பணி

இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின்நிலையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:

நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் ரூ. 20-க்கு உணவு வகைகள்

நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் "ஜன் ஆஹார்' என்ற பெயரில் உணவகங்களை இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) தொடங்கி உள்ளது. இந்த உணவகத்தில் அனைத்து உணவு வகைகளும்ரூ.20-க்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:

டிஎன்பிஎஸ்சி தேர்வு: பார்வையற்றோருக்கு பயிற்சி: அதிகாரி தகவல்.

பார்வையற்றோர் பயனடையும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுக்கான பயிற்சிஅளிக்க ஏற்பாடு செய்யப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் பார்வையற்றோருக்கான 2 ஆண்டு சுயவேலைவாய்ப்பு பயிற்சியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இதில், கண்ணன் பேசியதாவது:

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2016 நிலவரப்படி அரசு உயர் நிலை தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

பருவநிலை மாற்றம் கருத்தரங்கு: இத்தாலியில் உரை நிகழ்த்தி அசத்திய திருச்சி மாணவர்

பருவநிலை மாற்றம் தொடர்பாக இத்தாலி நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தியுள்ளார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஏ.சிவச்சந்திரன்.

தட்பவெட்ப நிலையில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களின் விளைவாக பருவ மழை குறைவு, வெப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதுகுறித்து உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!