Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 6 January 2016

மதுரையில் 'கலகல வகுப்பறை " யின் ஆசிரியர்களுக்கான திரைப்படங்கள் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் " எலும்புகளை பலப்படுத்தும் அத்திப்பழம்"

அதிசயமாக கிடைக்கும் அத்திப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இந்த பழத்தை உண்பதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. இதில் சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

ஆசிரியர்களுக்கான தினம் ஒரு புத்தகம் "டோட்டோ -சான் ஜன்னலில் ஒரு சிறுமி"


SSAன் BRC Level ஜனவரி மாத பயிற்சிக்கான அட்டவணை


தொடக்கக் கல்வி துறை - துவக்க & நடுநிலை பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு தேதிகள் அறிவிப்பு - சேலம் மா.தொ.க. அலுவலர் அவர்களின் செயல்முறைகள்


DEE-PUPS/Mpl/Govt School Teachers- As on date 01.01.2016 Eligible Promotion Panel List -Preparation-Instructions01.01.2016 தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்த அறிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு


லைபீரியாவில் தைரியமாக செயல்பட்ட இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு ஐ.நா. விருதுகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் அமைதியை நிலைநாட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இந்திய அமைதிப்படை வீரர்களின் தைரியம் மற்றும் சேவையைப் பாராட்டி ஐ.நா. விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு உள்ள தனிச்சிறப்புகள் என்னவென்று தெரியுமா?

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..?

ரயில் முன்பதிவில் மாற்றம்

ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு விண்ணப்பிக்கும் போது, இஷ்டம் போல் பெயரை குறிப்பிடுவதை தடுக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.ரயில்களில் பயணிக்க, தினமும் சராசரியாக, 25 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு ரயில்வே மண்டலங்களில், முன்பதிவு செய்பவர்களில் பெரும்பாலானோர், தங்களது பெயரை சுருக்கமாகவும், இஷ்டம் போல் எழுதுவதையும், வாடிக்கையாக கொண்டு உள்ளனர். உதாரணத்திற்கு, வி.கே.எம்., என விண்ணப்பத்தில் பெயரை குறிப்பிட்டு முன்பதிவு செய்வர்.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு

HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB | ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ்களை 05.02.2016 வரை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.

Teachers Recruitment Board  
Re-uploading of TNTET Certificates
TEACHERS RECRUITMENT BOARD, CHENNAI -6.

In continuation of Teachers Recruitment Board Website Notice on 07.12.2015, the Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB website for the sake of candidates those who have lost their TNTET certificates in the recent heavy rainfall and flood. 
Now, the TRB website is optimized for Internet Explorer and Mozilla Firebox browsers only.  The Certificates will be open for printing only upto 05.02.2016 and the date will not be extended further.
           

Dated: 05-01-2016

Member Secretary

‘முன்மாதிரி’ மாநகராட்சிப் பள்ளி: உற்சாகத்தில் குழந்தைகள்; மகிழ்ச்சியில் பெற்றோர்

திருச்சி மார்சிங்பேட்டை அந்தோணியார் ஆலயத்தையொட்டிய தெருவில் அமைந்துள்ளது பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி.

பல்வேறு அறிஞர்கள், சான்றோர்களின் பொன்மொழிகள் அச்சிடப்பட்ட வண்ண போஸ்டர்களுடன் கருத்தைக் கவர்கின்றன இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை மற்றும் வகுப்பறைகளின் வெளிப்புறச் சுவர்கள். வராண்டா, வகுப்பறைகள், கழிப்பறை உட்பட அனைத்து இடங்களும் டைல்ஸ் பதிக்கப்பட்டு, தூய்மையாக பளிச்சென்று கண்ணைக் கவர்வதாக உள்ளது.

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.100 ரொக்கம்: தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு


குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உதவிப் பொறியாளர் பணிக்கு வரும் 11-ல் நேர்காணல் தொடக்கம்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

உதவிப் பொறியாளர் (சிவில்) தேர்வுக்கான நேர்காணல் வரும் 11-ல் தொடங்குகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஜனவரி 17-ல் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்:

தமிழகத்தில் 70 லட்சம் குழந்தைகளுக்கு மருந்து வழங்க ஏற்பாடு
நாடு முழுவதும் முதல் கட்டமாக 17.01.2016 அன்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

குழப்பம் ! : பாடமா.. பருவ தேர்வா...

மூன்றாம் பருவ தேர்வு புத்தகங்கள் வழங்கி விட்ட நிலையில், இரண்டாம் பருவ தேர்வு நெருங்கி வருவதால், எதை மாணவர்களுக்கு போதிப்பது என்பது குறித்த வரையறை இல்லாமல் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.அரையாண்டு எனப்படும் இரண்டாம் பருவ தேர்வு, ஒன்று முதல் ஒன்பதாம்வகுப்புவரை டிசம்பர் மாதம் 10ம் தேதிக்கு மேல் தொடங்கி, 23-ம் தேதி
முடிவடைந்து விடும்.

கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு மாணவன்!!! போலீஸ் கிறுகிறுப்பு-பெற்றோரே உஷார்

வீட்டு பாடங்களை செய்யாத, 5ம் வகுப்பு மாணவன், ஆசிரியருக்கு பயந்து, தன்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக கூறி, போலீசையே கிறுகிறுக்க வைத்து உள்ளான்.வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த மடவாளம் அகரம் பகுதியில், 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் காலை,8:30 மணிக்கு, பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றான்.

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் panel-தெளிஉரை

உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் panel கேட்கப்பட்ட கடிதத்தில் 2002-2003ல் TRB மூலம் தேர்தேடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக 2001-2002ல் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் என கடிதத்தில் தவறுதலாக உள்ளது. 
ஆசிரியர் தேர்வு வாரியம் முலம் 2002-2003ல் தேர்வு செய்யப்பட்டு 31.12.2002 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது அறியப்பட்டுள்ளது.திருத்திய மறு கடிதம் விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்: 'கருத்து கேட்கவில்லை' என ஆசிரியர்கள் புகார்

கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம்வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன. சென்னை, கடலுார்உட்பட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இத்தேர்வுகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கற்றல் கையேடு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களில் குறைந்த மதிப்பெண் பெறுவர்கள் தேர்ச்சி பெறவும், தேர்ச்சியின் விளம்பில் இருப்பவர் அதிக மதிப்பெண் பெறவும், அதிக மதிப்பெண் பெறுவர் முழு மதிப்பெண் பெறும் வகையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல், புவியியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கு கற்றல் கையேடுகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு வினா வங்கி,மாதிரி வினா விடை புத்தகம் : நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனை

சென்னையில் அரும்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணி வெலிங்டன் சீமாட்டி மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் வினா வங்கிகள் கிடைக்கும்.


 காஞ்சிபுரம்- குரோம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

திருவள்ளூர்- ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,  

கடலூர்-மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி உயர்நிலைப் பள்ளி, 
விழுப்புரம்- பூந்தோட்டம் ராமகிருஷ்ணா வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,  
தஞ்சை- மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி,  

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!