Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 10 January 2016

கல்வித்துறை சார்ந்த விரிவாக்கங்கள்

ABBREVIATIONS

ABL : Activity Based Learning
ADEPTS : Advancement of Education performance through teachers support
ALM : Active Learning Methodology
APO : Assistant Programme Officer
AEEO : Assistant Elementary Educational Officer

National ICT Award for School Teachers for the year-2016:

Last date for submission of nomination/Entry by States/UTs and Autonomous Bodies working in School Education Sector is 31 August, 2016.

10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் .

இன்று 10.01.2016 அன்று திருச்சியில் ஜாக்டோ அமைப்பின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் :

NMMS MAT and SAT Study Material

வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு

வெள்ளம் பாதித்த மாவட்டத்திலுள்ள SSLC & +2 மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கும் திட்டத்தை அண்மையில் முதல்வர் தொடங்கிவைத்தார்...பலர் அவற்றைப் பெற்றுத்தரும்படி கோரினார்கள்..தற்போது அவை www.tnscert.com என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன..

Honourable CM Released Learning Materials for 10th and 12th Standard -

Click Here

தினம் ஒரு புத்தகம் "ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்"


வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ள அரசு திட்டம்

வரும் 2016 - 2017 நிதியாண்டு முதல் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரி தாரர்கள் மின்னஞ்சலில் பதில்களை அளிப்பது மூலம் அவர்களுக்கு தேவையற்ற சிரமங்கள் குறையும் என வருமான வரித் துறை தெரிவித்தள்ளது.

12,000 ஆசிரியர் சான்று சரிபார்ப்பு: சேலம் சி.இ.ஓ., ஞானகவுரி தகவல்.

சேலம் மாவட்டத்தில், 12,000 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களில்,
போலிச் சான்றிதழ் கொடுத்து பலரும் சேர்ந்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது

ஹரியானா மாநிலத்தில் அரசுத் துறைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், கடன் மற்றும் கட்டண பாக்கிகள் வைத்திருக்காதவர்கள் மட்டுமே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும்

ஹரியானாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில், 'அரசுத் துறைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், கடன் மற்றும் கட்டண பாக்கிகள் வைத்திருக்காதவர்கள் மட்டுமே, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ .எஸ். ஆனேன் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பெருமிதம்தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ்.  தான் அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனது குறித்து  பெருமிதம் கொள்வதாக மாணவர்களிடம் பேசினார்

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் மூச்சுக்காற்றை வைத்தே புற்றுநோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி: ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம்

ஒருவர் வெளியேற்றும் சுவாசக்காற்றை வைத்தே அவருக்கு புற்று மற்றும் நீரிழிவு நோய் தாக்கியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் அரியமுயற்சியில் ஜப்பானிய ஆய்வாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

நாடு முழுவதும் 2,500 ‘வை-பை’ இணைப்பு மையங்கள்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ மையங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச ‘வை-பை’ சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:

தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி: மத்திய அரசு புதிய உத்தரவு

இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30-ம் நாள் ஆண்டுதோறும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு 'பொற்கிழி' தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு

பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மொழி அறிவுத்திறனை வளர்க்கும் பொருட்டு படைப்பு, பேச்சு, திறன் வெளிப்படுத்தல் தொடர்பான போட்டிகள் நடத்தவும், ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவோருக்கு 10 ஆயிரம், 7,000 ரூபாய் பொற்கிழி வழங்க, தமிழ் வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

10ம் வகுப்பு செய்முறைதேர்வு தேதி அறிவிப்பு

10ம் வகுப்பு செய்முறைதேர்வு தேதி அறிவிப்புஅரசு தேர்வுத்துறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதியை அறிவித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பு வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது.

18 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளமின்றி திண்டாட்டம்

18 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளமின்றி திண்டாட்டம்தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நியமிக்கப்பட்ட 18,205 ஆசிரியர்களுக்கு, 7 மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்குவதால்அவதிக்கு உள்ளாகின்றனர். தமிழ்நாடு ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள்கூறியதாவது:

தேசிய வருவாய் வழி, திறன் தேர்வு'சிலபஸ்' மாற்றியதால் குழப்பம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கான பாடத்திட்டத்தில், திடீரென, 7ம் வகுப்பு பாடம் முழுமையும் கூடுதலாக படிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்கு, 10 நாட்களே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.

DPI ல் மனு - TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் சென்னை கூடுகை

ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPI பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர்.  ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்.


         தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாகதெரிவித்தனர்.

ஜனாதிபதியை விட அதிகம் : மாதம் ரூ. 4 லட்சம் சம்பளம் வாங்கும் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள்

மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்களில் 370 பேர், மாத சம்பளமாக ரூ.4 லட்சம் பெற்று வருவது குறித்து உச்சநீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

CPS பணியாளர்கள் குறித்த விவரம் இல்லை!!!

ஓய்வு பெற்ற, இறந்த ஆசிரியர்களின் விவரம், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை என, தகவல் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

                 இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் குழப்பம்: 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர்கள் தவிப்பு

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில், 3 ஆயிரம் ஆசிரியர்கள் விடுபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
              1.1.2016ன் அடிப்படையில் தலைமையாசிரியர் பதவிக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது;-

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் உணவே மருந்து

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. மக்கள் உண்ணும் உணவும் உணவுப் பழக்கவழக்கங்களுமே அவர்களது உடல் நலத்தைத் தீர்மானிக்கின்றன.
தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாகக் கருதப்படுகிறது. இயற்கை உணவுமுறையினையும் இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன்மூலம் உடல் நலத்தையும் உளநலத்தையும் பாதுகாக்கமுடியும் என மருத்துவர் பரிந்துரைக்கின்றனர்.

தினம் ஒரு புத்தகம் கல்விச்சிந்தனைகள் பெட்ரண்ட் ரஸல்

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!