Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 13 January 2016

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "சமச்சீரான உணவு முறைகள்"

மனித இனத்தின் முதல் எதிரி நாக்குதாங்க. நாமெல்லாம் நாக்கு ருசிக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவதில்லை. ஒன்னரை அங்குல நாக்கு நம்மை எப்படி எல்லாம் ஆட்டி வைக்குது பாருங்க.
வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டா மனசும் வயிறும் நிரம்பி விடும். ஆனா உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் கிடைக்கிறதா என்று நாம் யோசிப்பதே இல்லை.

தினம் ஒரு புத்தகம் "ஆயிஷா"


1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவு

கிருஷ்ணகிரியில் 1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தகுதிகாண் பருவம் முடித்தும் ஆணை வழங்காமை - நடவடிக்கை விபரம் கோருதல் சார்ந்த இயக்குனர் செயல்முறை.


பேஸ்புக் பிறந்த நாளை நண்பர்கள் தினமாக கொண்டாடுங்கள்: மார்க் ஸக்கர்பெர்க்

பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

CPS -பள்ளிக்கல்வி துறையில் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் இல்லை.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பதில்


NMMS தேர்வு தள்ளிவைப்பு!!


தமிழ் வளர்சிக்கு பாடுபட்ட 9 பேருக்கு விருதுகள்

தமிழுக்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம் வருமாறு:-

மின் வாரிய வேலை1.10 லட்சம் பேர் விண்ணப்பம்!

மின் வாரியத்தில், எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; சிவில், 50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, அதற்கான
தேர்வு குறித்த அறிவிப்பு, டிச., 28ல் வெளியானது. இன்ஜினியரிங் பட்டதாரிகள், மின் வாரிய இணையதளம்
வாயிலாக மட்டும் விண்ணப்பிக்க, ஜன., 11 வரை அவகாசம் வழங்கப்பட்டது.

சென்னையில் வருகிற 17–ந்தேதி 6.73 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–கடந்த 21 வருடங்களாக அகில இந்திய அளவில் கூடுதல் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டும் 2 தவணைகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

NMMS POSTPONED

போகியன்று அரையாண்டு தேர்வு:மாணவர்கள், ஆசிரியர்கள் சோகம்

போகி பண்டிகையன்று, தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. போகிபண்டிகை தினமான வரும், 14ம் தேதியன்றும், தேர்வுகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள், பெற்றோர் 'அப்செட்' ஆகியுள்ளனர்.ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய அரசு துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

10ம் வகுப்புசெய்முறை தேர்வு.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச்சில் நடக்க உள்ள நிலையில், செய்முறை தேர்வு அறிவிப்பதில், தாமதம் ஏற்பட்டது. செய்முறை தேர்வு தேதிமுன்கூட்டியே தெரிந்தால் தான், அதன்படி திட்டமிட்டு, எழுத்துத் தேர்வுக்கு தயாராக முடியும் என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில்,

பணிமனை உதவியாளர் பணிக்கு ஜனவரி 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணி இடத்துக்கு ஜனவரி 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து, அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி

சான்றிதழைத் தர கல்வி நிறுவனங்கள் மறுக்கக் கூடாது: யுஜிசி உத்தரவு

சேர்க்கைக்குப் பிறகு வெளியேற விரும்பும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை முடக்கி வைத்தல், கட்டணத்தைத் திருப்பித் தர மறுத்தல் போன்ற நடவடிக்கைகளில் உயர்கல்வி நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தருமபுரியில் ஆசிரியர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம்

போலிச் சான்றிதழ்கள் விவகாரம் தொடர்பாக, தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது.

போலி எஸ்சி சான்றிதழ்களுடன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை: கூட்டமைப்பு வலியுறுத்தல்

போலி எஸ்சி சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலித் உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

  இதுதொடர்பாக கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

பிளஸ் 2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு தொலைக்காட்சியில் பதிலளிக்க ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஜன.18 முதல் 28 வரை (பாட வாரியாக) தொலைக்காட்சி வழியாக ஆசிரியர்கள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார். 

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: முதுநிலை ஆசிரியர்களை விடுவிக்க வலியுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியிலிருந்து முதுநிலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது

குழந்தைகளை கவனிக்க பெண்களுக்கு 5 நாள் 'லீவு'-மத்திய அரசு முடிவு

குழந்தைகளை கவனித்து கொள்ள, பெண் ஊழியர்கள், ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது.அரசு துறைகளில் பணியாற்றும் பெண்கள், தங்கள் பணி நேரத்தில் காலத்தில், குழந்தைகளை கவனித்து கொள்ள, இரண்டு ஆண்டுகள், அதாவது, 730 நாட்கள் விடுமுறை எடுக்கலாம்.

RL LIST 2016


10–ம் வகுப்பு மாணவர்கள் தமிழுக்கு பதில் தெலுங்கில்தேர்வு எழுத அனுமதிகேட்டு வழக்கு அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தின்படி முதல் பாடமாக தமிழில் தேர்வு எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழியில் தேர்வு எழுத அனுமதிகேட்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்சியாளர் வேலை

அரசு ஐ.டி.ஐ.,க்களுக்கு, 329 இளநிலை பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, பிப்., 1க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும், அரசு ஐ.டி.ஐ.,க்களில் காலியாக உள்ள, 329 இளநிலை பயிற்சியாளர்இடங்களை நிரப்ப அரசு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு "அ" 'ஆ " தெரியவில்லை அரசு பள்ளிகளில் நடந்த ஆய்வில் அதிகாரிகள் அதிர்ச்சி

அரசு பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துக்களே தெரியாதது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது.

ஜனவரி 13 விண்வெளி முதல்வன் ராகேஷ் ஷர்மா பிறந்ததினம்.

ராகேஷ் ஷர்மா (பிறப்பு:1949 ஜனவரி 13, பாட்டியாலா,இந்தியா) விண்வெளியில் பறந்த முதல்இந்தியராவார். இவர் இந்தியாவின்பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலாஎன்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 138-வது மனிதராவார். இவர் விண்வெளியில் 8 நாட்கள் தங்கியிருந்தார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!