Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 19 January 2016

CCE Grade Calculator android மொபைல் போனில் டவுன்லோட் செய்ய

Simple and Easy Calculator for calculate CCE Grades.
FA Grade, SA Grade, Total Grade and Total Mark can be easily calculated on entering FA and SA marks.
Very useful and handy for Teachers handling CCE Classes especially in Tamilnadu.
கூகிள் playstore இல் CCE Grade Calculator என டைப் செய்து டவுன்லோட் செய்யவும் 

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி"

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன.

தினம் ஒரு புத்தகம் "கல்விச்சிந்தனைகள் தாகூர் "


பிளஸ் 2 தேர்வர் பெயர் பட்டியல்; பிழை திருத்த மீண்டும் வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய, ஜனவரி, 20 ம்தேதி முதல், 22ம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் கற்பிக்க உதவும் 63 அட்டைகளின் பட வடிவக் கோப்பு


தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள், 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தங்கள் மனுவில் வலியுறுத்தி உள்ளனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

66 அடி உயரம் கொண்ட தேசியக் கொடி


நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிக, மிகப் பெரிய அளவிலான தேசியக் கொடி ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 66 அடி உயரமும், 99 அடி நீளமும் கொண்டதாகும்.

பதவி உயர்வின்போது கூடுதலாக ஊதிய நிர்ணயம் செய்யப்பட்ட தனி ஊதியம் ரூ.750/-யை உடனடியாக பிடித்தம் செய்து அரசுக் கணக்கில் திருப்பி செலுத்த உத்தரவு..


ALL DEEO's Meeting held on 20/01/16 at Chennai SIEMAT HALL...


தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR ) திருத்தத்திற்கு 10 & 12 வகுப்பு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது - சேலம் முதன்மை கல்வி அலுவலர்


20.12.2012 அன்று ஆந்திர அரசு வெளியிட்ட ஆணை. 01.04.2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு GPF உண்டு என்பதற்கான ஆணை .

ஆந்திர அரசு வெளியிட்ட ஆணை முழுவதும் படியுங்கள். 01.04.2003க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்குரியது என இருக்கும்.
1.9.2014 க்கு முன்னர் பணியில் சேர்ந்து அதற்கு பின்னர் துறை மாற்றத்தால் பணியில் சேர்ந்தவதர்கள் கணக்கு மட்டுமே ஜி.பி.எப் க்கு மாற்றம். மற்றவர்களுக்கு சி.பி.எஸ் தான்

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள்: 8 மாவட்ட கலெக்டர்கள்–அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று அவர் 8
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அம்மா அழைப்புமையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...

AMMA CALL CENTRE | அம்மா அழைப்புமையம் - உங்கள் குறைகளை உடனுக்குடன் களைய தமிழக அரசின் புதிய திட்டம் ...அழையுங்கள் 1100 -ஐ...களையுங்கள் உங்கள் குறைகளை ...விரிவான விவரங்கள் .

வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் வரி விகிதத்தை குறைக்கவும் உயர்மட்ட குழு பரிந்துரை.

வருமான வரி பிடித்தம் செய்வதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும், வரி விகிதத்தை குறைக்கவும் மத்திய அரசு நியமித்த உயர்மட்ட குழு சிபாரிசு செய்துள்ளது.

புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை.

புதுச்சேரியில் நாளை 30க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறுவதால், பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசித்தலே எல்லை' திட்டம் அறிமுகம் கோவையில் 150 பள்ளிகளில் ஆய்வு

அரசு பள்ளி மாணவர்களின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த மத்திய அரசின் 'வாசித்தலே எல்லை' என்ற திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 150 பள்ளிகளில் சிறப்புக்குழு சார்பில், ஆய்வுப் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், புதிய அணுகுமுறை திட்டத்தின் கீழ், மாநில மொழிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த, 'வாசித்தலே எல்லை'என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு20-1-16 அன்று விடுமுறை..

திண்டுக்கல் மாவட்டம் அருள் மிகு அபிராமி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 20;-1-16 அன்று நடைபெறுவதால் அன்று திண்டுக்கல் தாலுக்காவில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை...

தினம் ஒரு புத்தகம் "எதார்த்தத்தை வாசித்தலும் எழுதுதலும்"


443 நீதிபதி பணியிடம் காலி

நாடு முழுவதும் ஐகோர்ட்டுகளில், 443 நீதிபதி பணியிடங்களும், சுப்ரீம் கோர்ட்டில், ஐந்து நீதிபதி பணியிடங்களும் காலியாக உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

வாக்காளர் இறுதி பட்டியல்: நாளை வெளியீடு

தமிழகம் முழுவதும், 2015 செப்., 15ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. பட்டியல் திருத்தப் பணி, அக்., 24ல் நிறைவடைந்தது.வாக்காளர், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, மூன்று சிறப்பு முகாம் நடந்தது. 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.மொத்தம், 22.81 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உமிழ்நீர் – ஓர் உன்னத மருந்து"

எச்சில் என்பது வாயில் ஊறும் உமிழ்நீர். அது உணவை செரிப்பதற்கும், வாயின் உள் பகுதியையும், தொண்டைக் குழியையும் ஈரப்பதமாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

உதவி பெறும் பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு.

அரசு உதவி பெறும் பள்ளிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தருமாறு, மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஆசிரியர்களுக்கு சம்பளம், பள்ளி பராமரிப்பு செலவு மற்றும் மாணவர்களுக்கான சலுகைகளை, அரசே ஏற்றுக்கொள்கிறது.

மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்

தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார்.

68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள்: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 68 பள்ளி-கல்லூரிகளில் ஆவின் விற்பனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.  பால்வளத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், துறையின் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:

விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட ஆணை ...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு .,
விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளித்து
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்ட ஆணை ...

பொதுத்தேர்வு எழுதும் மாற்றுதிறனாளிகளின் கோரிக்கை

தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ள, தேர்வுகால விதிமுறை மற்றும் வழிமுறைகளை, பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தெளிவுப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இனி 'வாட்ஸ் ஆப்' இலவசமாகிறது; வருடாந்திர சந்தா கட்டணம் ரத்து


பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்'-ஐ உலகம் முழுவதும் 100 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். தனது நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு பெரும்பாலும் இதை சார்ந்தே பலரும் இருக்கிறார்கள்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!