Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 25 January 2016

அனைவருக்கும் கல்விச்சிறகுகளின் 67 வது குடியரசு தின விழா வாழ்த்துக்கள்


தினம் ஒரு புத்தகம் "கல்விச் சிந்தனைகள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் கண் குறைபாடு!

பல் போனால் சொல் போச்சு...
ஆனால் கண் போனால் வாழ்வே போச்சு எனலாம்...
கண்களை பாதுகாப்போம்... பகிர்வோம்...
கண் குறைபாடு பரவலாக இந்த தலைமுறை எதிர் நோக்கும்
பெரும் சவாலாக உருவாகி வருகின்றது... முறையான உணவு,
பயிற்சி இருந்தால் ஓரளவு கண்களைக் காக்கலாம்...

 சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது? விரக்தியுடன் காத்திருக்கும் 1 லட்சம் பேர்

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமனம், அரசின் அறிவிப்போடு நின்றுபோனது. இதனால், ஒரு லட்சம் பட்டதாரி ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஆசிரியர் பட்டய பயிற்சி மற்றும் முதுகலை பட்டய பயிற்சி முடித்தவர்களுக்கு, கடந்த, 2011ம் ஆண்டுக்கு முன், தமிழகத்தில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டு வந்தது.பின், மத்திய அரசு உத்தரவுப்படி,

அரசு பணிக்கு போட்டி தேர்வுகள்: வருடாந்திர தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியாகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி அறிவிப்பு.

அரசு பணி போட்டித் தேர்வுகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுகால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்கே.அருள்மொழி தெரிவித்தார்.அரசு துறைகளில் உதவியாளர், நேர்முக எழுத்தர் பதவிகளில் 1,947 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2-ஏ எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது

'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையிலான மாணவர்களை, எந்த வகுப்பிலும், 'பெயில்' ஆக்காமல், அடுத்த வகுப்புக்கு, 'பாஸ்' செய்ய வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில், கட்டாய கல்வி உரிமை சட்டம் பின்பற்றப்படுகிறது.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க வகை செய்யும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

பள்ளிகளில் 'தமிழ் வாசித்தல் திறன' ஆய்வு செய்ய நாளை மாநிலம் முழுவதும் குழு ஆய்வுதேர்தல் பணி விலக்கு குறித்த அரியலூர் மாவட்ட ஆட்சியரின் கடிதம்


அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று ( 25/01/16 திங்கள் ) காலை 11 மணிக்கு வாக்காளர் தினத்தை முன்னிட்டு "வாக்காளர் தின உறுதிமொழி " எடுக்கவேண்டும்.... NATIONALVOTERS DAY(NVD PLEDGE)


டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு விரைவில் அட்டவணை வெளியீடு

2016-ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு பட்டியல் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் அருள்மொழி தெரிவித்தார்.

வேலைக்கு தகுதியில்லாத இன்ஜினியர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாகவும், அதனால், அவர்களை பணியில்அமர்த்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாகன ஓட்டிகளை காக்க புதிய கண்டுபிடிப்பு: சென்னை பள்ளி மாணவர்கள் சாதனை


வாகன ஓட்டி, 'ஹெல்மெட்' அணிந்தால் மட்டுமே பைக் ஸ்டார்ட் ஆகும் வகையிலான புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து, சென்னையைச் சேர்ந்தமாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!