Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 4 February 2016

SSLC மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - தேர்வுக்கூட அனுமதி சீட்டு - பதிவிறக்கம் செய்தல் - குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி அவர்கள் வெளியிட்ட செய்திகுறிப்பு.தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

தினம் ஒரு புத்தகம் "கல்வியில் நாடகம் "


படித்தலின் வானமே எல்லை - (3.2.16 & 4.2.16 & 5.2 16 )ஆகிய நாட்களில் ஆய்வு -காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் தகவல் .


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் இயற்க்கை உணவுகள் !!"

நமது உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ரத்தம் இன்றியமையாதது. எனவே அத்தகைய இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

தவறும் பட்சத்தில் உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் அனைத்தும் விரைவிலேயே செயல் இழக்க ஆரம்பிக்கும். 

327 சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 327 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிப்ரவரி 25ல் ரயில்வே பட்ஜெட்; பிப்ரவரி 29ல்பொது பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி மார்ச் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ரயில்வே பட்ஜெட் பிப்ரவரி 25ம் தேதியும், பொது பட்ஜெட் 29ம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளன்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இரண்டு CPS கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு !!!


EMIS 25-01-2016 அன்றைய தேதியின் படி முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்தல் மற்றும் இணையதளத்தை நிகழ் நிலைப்படுத்துதல் பணியை மேற்கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை


New EMIS Formஅரசு ஊழியர்களின் பென்ஷனுக்காக ரூ.8 ஆயிரத்து 500 கோடி பிடித்தம் : இதுவரை பலன் இல்லை

தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பென்ஷன் வழங்க, ரூ.8,500 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என, அரசு தகவல் தொகுப்பு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.இந்தியாவில் அரசு ஊழியர்களின் பென்ஷன் திட்டத்தை நிறுத்திவிட்டு, 1.4.2003 முதல் பணியில் சேருபவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

அண்ணா பல்கலை அறிவிப்பு தற்காலிக பணியாளர்கள் அச்சம்

அண்ணா பல்கலையில், ஒரே மாதத்தில், 130 காலியிடங்களை நிரப்ப, 10 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், தற்காலிக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நிலையில், அரசின் பல துறைகளில், காலியிடங்களை நிரப்பும் பணி அவசர கதியில் நடக்கிறது.

'ஆதார்' இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

 ''ஆதார் அட்டை இருந்தால், மூன்றே நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம், அமல்படுத்தப்பட்டு உள்ளது,'' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் கூறினார்.இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

February Diary - Tentative:

* 6.2.16- sat- Grievance day, Voters Camp,Working day,
* 10.2.16- wed- R.L- Ash wednesday,
* 13.2.16- sat -working day,
* 20.2.16-Sat- Pri CRC,
* 22.2.16- Mon- R.L- Maasi magam,
* 27.2.16-sat- Upp.PRI.CRC,
* 28.2.16- sun -World Sci day,  Sir.C.V.Raman's birthday.

பி.எட்., எம்.எட்., 2 ஆண்டு படிப்பு வசதியை நிறைவேற்ற உத்தரவு.

பி.எட்., எம்.எட்., இரண்டு ஆண்டு படிப்புக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மே 30-க்குள் நிறைவேற்ற, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு என்.சி.டி.இ.,உத்தரவிட்டுள்ளது.பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர குறிப்பிட்ட பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன், பி.எட்., எனப்படும், இளங்கலை கல்வியியல் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

அரசின் அனுமதி பெற்ற பிறகே அரசு ஊழியர்களிடம் விசாரணை!

'அரசு ஊழியர்கள் மீது லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது, லஞ்சம் மற்றும் ஊழல் புகார் வந்தால், அரசு அனுமதி பெற்ற பிறகே, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!