Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 14 February 2016

தினம் ஒரு புத்தகம் 'சந்துருவுக்கு என்னாச்சு'


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "வெந்நீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்"

பொதுவாக நகரங்களில் குறிப்பாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் குளிர்ந்த நீரை (ஐஸ் வாட்டர்) அருந்துவதை ஒரு பேஷனாக வைத்திருக்கிறார்கள். ஆனால் சுடுதண்ணீர் எனப்படும் வெந்நீர் அருந்துவதன் மூலம் பல்வேறு பலன்கள் உள்ளன.

கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்: அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கண்ணன்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டங்கள் தொடரும் என அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலர் கண்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி

DIPLOMA IN ELEMENTARY EDUCATION தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு மே 2015 மறுகூட்டல் / விடைத்தாள் நகல் கோருவது - செய்தி அறிக்கை மற்றும் விண்ணப்பபடிவம்


சுகாதார புள்ளியியல் அதிகாரி பணி: TNPSC அறிவிப்பு.

தமிழக அரசின் குடும்ப நலத்துறையில் Block Health Statistician பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

67 மாணவர் விடுதிகள் திறப்பு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கான 67 விடுதிகள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில், பிப்ரவரி 8-இல் நடைபெற்றநிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலம் இவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார் என்று தமிழக அரசுசனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு.

தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன.

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு எழுத 7 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை

தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், ராமநாதபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7 மாணவ, மாணவியருக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள்வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.

ரயில்வே ஊழியர்கள் ஏப். 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள்

நாடு முழுவதும்ரயில்வே ஊழியர்கள் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் 13 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.‘மத்திய அரசு ஊழியர்களுக் கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும். அடிப்படை ஊதி யம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயித்து, இதற்கேற்ப மற்ற சம்பள விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

'ஜாக்டோ'வில் குழப்பம்

ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு தொடர்பாக,'ஜாக்டோ' அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜியோ' மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இணைந்து, 15 ஆண்டுகளாக, பல போராட்டங்களை நடத்தி உள்ளன. இந்த அமைப்புகள், 12 ஆண்டுகளுக்கு முன் நடத்திய வேலைநிறுத்த போராட்டம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது; 'டெசோ, டெஸ்மா' சட்டங்களும் கொண்டு வரப்பட்டன.

ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பு.

நமது கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர் வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு..
16-ம் தேதிக்கு பிறகு களம் காண கால அவகாசம் இல்லை..
அரசின் சூழ்சிக்கு நமது கோரிக்கைகள் கேளிக்கைகளாய் போவது தொடர் வாடிக்கை....
பிறகு ஏன் இந்த வேடிக்கை...???

போராட்டம் :பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

''தமிழகத்தில் நாளை (பிப்.,15) நடக்கும் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்புபங்கேற்காது,'' என, மாநில தலைவர் பேட்ரிக் ரேமன்ட் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:

சேமிப்பு கணக்கில் அளவுக்கு மீறினால்... பாரத ஸ்டேட் வங்கி விளக்கம்

வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி அளிக்கவே, சேமிப்பு கணக்கில் இருக்கும் தொகை, 'டேர்ம் டிபாசிட்' எனப்படும், பருவ கால வைப்புத் தொகையாக மாற்றப்படுகிறது; இதன் மூலம் வாடிக்கையாளர்களே பயன் அடைகின்றனர்' என, எஸ்.பி.ஐ., என்றழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் வழக்கு: 'செட்' தேர்வு நடப்பதில் சிக்கல்

கல்லுாரி உதவி பேராசிரியர் தகுதித் தேர்வான, 'செட்' தேர்வை நடத்துவதில், திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வு நடைமுறைகளில் குளறுபடி உள்ளதாகக் கூறி, தேர்வர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு, தேசிய அளவில், 'நெட்' அல்லது மாநில அளவில், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

கட்டாய டி.சி., வழங்கினால் எச்.எம்.,கள் மீது நடவடிக்கை பாயும்

'நுாறு சதவீத தேர்ச்சிக்காக, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழான, டி.சி.,யை கொடுத்து வெளியேற்றினால், தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என,பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்து உள்ளார்.அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி காட்ட வேண்டும் என, கல்வித் துறை அதிகாரிகள்அறிவுறுத்தி உள்ளனர்.

சி.ஆர்.பி.எப்.,பில் 229 பேருக்கு வேலை

சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 229 காலிப் பணியிடங்களுக்கு, 'ஆன்லைன்' மூலம்ஆட்கள் தேர்வு நடந்து வருகிறது.இதுகுறித்து, சி.ஆர்.பி.எப்., கமாண்டன்ட் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!