Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 17 February 2016

தினம் ஒரு புத்தகம் "கணிதத்தின் கதை"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உடல் பருமனைக் குறைக்க உணவுமுறைகள்"

உடல் கூடுவதற்கான முக்கிய காரணமே நம் உணவு பழக்க வழக்கங்கள் தான். உணவுக்கேற்ற வேலையோ வேலைக்கேற்ற உணவு நம்மில் பலருக்கு கிடையாது. உடல் எடையை உடனே குறைப்பது என்பது இயலாத காரியம். பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக முழுவதுமாக சாப்பாட்டை நிறுத்தி விடுகிறார்கள். இது தவறு. உணவு கட்டுப்பாடு தான் தேவையே யொழிய முழுவதுமாக உணவை தவிர்க்க கூடாது.

இந்தியாவின் 'ரிங்கிங் பெல்ஸ்' எனும் நிறுவனம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போன் அறிமுகம்


இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின்'ரிங்கிங் பெல்ஸ்'  எனும் நிறுவனம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு வருகிற 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.'ஃப்ரீடம் 251' என்ற பெயரில் விற்பனை  செய்யப்படும் இந்தபோனை www.freedom251.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

JOB OPPORTUNITIES IN OMAN FOR MACHINE OPERATORS

Bharathidasan University M.Ed Degree Examination February 2016 Timetable (CDE)

ஆரணியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு டெலிபோன் வந்தது. அதில் ஒரு மர்மநபர் பேசினார்.ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று அந்த நபர் கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.இதனால் ஆரணி டவுன் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்

'அரசு ஊழியர்களுக்கு எதிராக இருந்த எந்த அரசும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது"துரைமுருகன் பேச்சு,அரசு ஊழியர் போராட்டம் பற்றி பேச அனுமதி மறுப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து ஒரு பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டார்.‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்....’’ என்று அவர் பேச தொடங்கியதும், சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு நிறைய உறுப்பினர்கள் இதுபற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் என்னிடம் கொடுத்துள்ளனர். ஆய்வில் உள்ளது. பதில் வந்ததும் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.

B.Ed(Distance Mode) at Bharathiar University Notification

Applications are invited for B.EdProgramme through the school of Distance Education, Bharathiar University, Coimbatore

இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு

வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ளது.இதுகுறித்து, அரசினர் தொழில் பயிற்சி நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு: எல்லா விடைகளையும் எழுதி, அடித்திருந்தால் தண்டனை: அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு

போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்

இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர் தெரிவித்தனர்.
 பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.

தேசிய வருவாய் வழித்தேர்வு தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்' வழங்க உத்தரவு

தேசிய வருவாய் வழி, திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வுக்கு (என்எம்எம்எஸ்) விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான "ஹால் டிக்கெட்' வழங்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்திராதேவி உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 தேர்வுஇருவித விடைத்தாள் வழங்க திட்டம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே, கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் புகைப்படம் அடங்கிய, 'பார்கோடு' உடைய முகப்பு தாள்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட உள்ளன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!