Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 25 February 2016

பள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

+2 பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை இருப்பிடத்திற்கு15 கி.மீ. சுற்றளவுக்குள் பணி நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

1. துறை அலுவலர், பறக்கும்  படை உறுப்பினர்கள், அறை  கண்காணிப்பாளர்கள் ஆகியோரை பணி மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்.

2. துறை அலுவலர், பறக்கும்  படை உறுப்பினர்கள், அறை  கண்காணிப்பாளர்களை வசிக்கும் இருப்பிடத்திற்கு15 கி.மீ. சுற்றளவுக்குள் பணி
நியமனம் செய்ய வேண்டும்.

3.மாற்று திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்களுக்கு  தேர்வு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்

4.பணியில் மூத்தோர் அறை கண்காணிப்பாளராகவும், இளையோர் பறக்கும் படை உறுப்பினராகவும் இருத்தல்  கூடாது.

  மேற்கண்ட கோரிக்கைகளை  
தருமபுரி மாவட்ட தலைவர், E.P.தங்கவேல்,  மாநில செய்தி  தொடர்பாளர், R.செல்வம்  மாநில துணை.தலைவர், R.சேகர்,
மாவட்ட அமைப்பு செயலாளர், அருண்குமார்,  தலைமையிட செயலாளர் முருகன்,  மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம், மாவட்டத் துணைத் தலைவர் காவேரி சிவசங்கர்உள்ளிட்ட   மாவட்ட, வட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் , பள்ளிக் கல்வி  இணை இயக்குநர்  (மேல்நிலை) முனைவர் எம்.பழனிச்சாமி அவர்களிடம் 
கோரிக்கை விடுத்தனர்

தினம் ஒரு புத்தகம்"கல்விச் சிந்தனைகள் பெடரன்ட் ரஷல்'


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "உணவை உண்னும் முன்பு அவசியம் கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள்"

சாப்பிட தொடங்கும் முன்பு முதலில் உண்ட உணவு நன்கு ஜீரணமாகி, வயிறு காலியாகி நன்கு பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் முன்பு நன்கு வாயை கொப்பளித்து, கை கால் முகம் கழுவியபின்பு,  கழுவிய ஈரத்துடனே சாப்பிடுவதால்  அசீரணமும், மலசிக்கலும் எப்பொழுதுமே ஏற்படாது. உணவும் நன்கு ஜீரணமாகும்.

பெயரின் முதல் எழுத்து(Initial)பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள்,மற்றும் விவரங்கள்.


அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை:சி.இ.ஓ. எச்சரிக்கை

சேலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (சி.இ.ஓ.) அ.ஞானகௌரி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

B.Ed படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் மாற்றம் இல்லை - கல்வியியல் பல்கலை. துணைவேந்தர் விளக்கம்.

பி.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எஸ்.தங்கசாமி விளக்கம் அளித்தார்.

ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

 பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.

         பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:

10-ஆம் வகுப்பு தனித் தேர்வருக்கு அறிவியல் செய்முறைத் தேர்வு பிப். 29-இல் தொடக்கம்

10-ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் காஜாமைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா?

ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 2–வது ஆண்டாக அவர் தாக்கல் செய்யும் ரெயில்வே பட்ஜெட் இதுவாகும்.இதில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் கட்டணம் உயர்வு இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறைந்து வரும் வருமானம் மற்றும் ரெயில்வே இலாகாவின் பல்வேறு திட்டங்களுக்கான நிதித் தேவை ஆகியவற்றுக்காக ரெயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகம்

 நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இயந்திரத்தின் செயல் விளக்கம் பொதுமக்கள் முன்னிலையில் அளிக்கப்பட உள்ளது.

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை


பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறை தேர்வுத்துறை சுற்றறிக்கை.

பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்த சுற்றறிக்கை, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் விவரம்:

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்.

பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்

பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு மத்திய மனித வளத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்தது.

தேர்வு நேரத்தில் உடம்பை கவனித்து கொள்வது எப்படி?

''தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வின் போதும் உடலும், மனதும் தளர்வாக இருக்க வேண்டும். அதற்கு தளர்வான காட்டன் ஆடைகள் அணிய வேண்டும்,'' என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ஜெ.சங்குமணி.தேர்வுகாலங்களில் மாணவர்கள் உடல்நலத்தை எப்படி கவனிக்க வேண்டும் என்பது குறித்து அவர் கூறியதாவது:

5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனைதமிழக தேர்தல் தேதி முடிவானது : மார்ச் முதல் வாரம் அறிவிப்பு வெளியாகும்.

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்துவது என்பதை டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. அதோடு, தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மத்திய போலீஸ் படை, துணை ராணுவம் அனுப்புவது ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

TNPTF-TNGEA அமைப்பு தலைமை செயலாளரிடம் சந்திப்பு- இச்சந்திப்பில் முக்கிய துளிகள்...!

நேற்று(24.2.16) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர்திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:

அரசு பள்ளி மாணவர்களுக்கு அமெரிக்காவில் இலவச கல்வி!

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் இலவசமாக, அமெரிக்காவில் படிக்க, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகம் புதிய திட்டத்தைஅறிவித்து உள்ளது. அமெரிக்காவில், 4,500 பல்கலைகளில், இன்ஜினியரிங், அறிவியல் மற்றும் கலை படிப்புகளில், வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் மாணவர்கள் கல்வி கட்டணம் எவ்வளவு?: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் நர்சரி மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை ஏழை
மாணவர்கள் உள்ளிட்டவர்கள் 25 சதவீதம் பேர் கட்டணம் இன்றி சேர்க்கப்படுகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான
கல்வி கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு அரசு செலுத்துகிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!