Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 1 March 2016

ஏப்ரல் முதல் வாகனங்களில் வேக கட்டுபாடு கருவி கட்டாயம்

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி ஏப்ரல் 01 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது கார், லாரி, வேன் உட்பட கனரக வானங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் விபத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து தற்போது வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றது.

IGNOU - Revision of Term End Examination fee from Rs.60 to Rs 120 per course

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி- விடைத்தாள் ஒன்றுக்கு ரூ.20/- வழங்க தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) கோரிக்கை

பிளஸ்2 பொதுத்தேர்வு பணிக்கு உழைப்பூதியம் உயர்த்தித் தர   வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்  சார்பில் இன்று 1.3.16 செவ்வாய்க்கிழமை தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்தில் முதுகலை ஆசிரியர்கள் கோரிக்கை

தினம் ஒரு புத்தகம் "வரலாறு மறந்த விஞ்ஞானிகள்"


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்"

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் கேட்டு உத்தரவு.


தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் ஒரு நாள் பயிற்சி


299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்

குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகத்தில் 700 இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் சோதகர் வேதியர், இளநிலை உதவியாளர், நிர்வாகம், இளநிலை உதவியாளர் கணக்கு, இளநிலை தணிக்கையாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் பணிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள உள்ளவர்களிடமிருந்து எழுத்துத்தேர்விற்கு 02.03.2016 முதல் 16.03.2016 வரை இணைய வழிமூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மே.2016 துறை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலமாக கேரளா தேர்வு - சாதித்தது என்ன?

கேரளாவை இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 16 தாலுகாக்கள் புதிதாக துவக்கம்

தமிழகத்தில் புதிதாக, நான்கு வருவாய் கோட்டங்களையும், 16 தாலுகாக்களையும், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.சென்னை - எழும்பூர், மதுரை - மேலுார், கோவை வடக்கு, விருதுநகர் மாவட்டம், சாத்துார் என, புதிதாக நான்கு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.அதே போல்,

வருமான வரிக் கழிவு:வருமான வரிக் கழிவு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு

வருமான வரிக் கழிவு:
வருமான வரிக் கழிவு 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்வு.வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டுக்கான வரிச்சலுகை அதிகரிப்பு.வாடகை வீட்டில் வசிக்கும் வரிச் செலுத்துவோருக்கு ரூ.60 ஆயிரம் வரை சலுகை.ரூ.5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரிச் சலுகை

வாடகை வீட்டில் வசிப்போர், முதல் வீடு வாங்குவோருக்கு வருமான வரிச் சலுகை

வாடகை வீட்டில் வசிப்போர், வருமான வரியில் ரூ.60 ஆயிரம் வரை விலக்கு பெறலாம்; முதல் முறையாக சொந்த வீடுவாங்குவோர் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை வரிச் சலுகை பெறலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்

முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களுக்குமாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பட்ஜெட் 2016 எதிரொலி: விலை உயருபவையும் குறைபவையும்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.வரி விதிப்புகளில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயருபவை பட்டியல்:

மத்திய பட்ஜெட்; கல்வி துறைக்கான முக்கியஅம்சங்கள்

பொது பட்ஜெட் உரையில் கல்வித் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:
உலகத்தரத்துக்கு, 10 அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் 10 தனியார் கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.பள்ளிச் சான்றிதழ்கள் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

மின் வாரியத்தில் 2,175 ஊழியர்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாடு மின் வாரியத்தில், 2,175 ஊழியர்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, மின் வாரியம் முடிவு செய்தது. அதன்படி, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, ஜன., 31ல் எழுத்து தேர்வு நடந்தது.

இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு.

இந்த வார இறுதியில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுத்து விட்டார்.தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேசனரி கிளார்க், அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேசனரி கிளார்க், அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மார்ச் மாத முக்கிய தினங்கள் , நிகழ்வுகள், பிரபலங்கள் பிறந்த தினங்கள்,நினைவு தினங்கள் மற்றும் சுதந்திரம் கொண்டாடும் நாடுகள்...

மார்ச் மாத விவரம் :
ரோமானியர்களின் கடவுள் "மார்ஸ்' ஆவார். அதன் அடிப்படையில் அமைந்த பெயர் ""மார்ச்'' மாதமாகும்.
ரோமானியர்களின் தலைவர், ரோமுலஸ் என்பவர். மார்ச் மாதத்தை முதல் மாதமாகச் செய்தார். ஆனால், கிரிகோரியன் காலண்டர் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மூன்றாவது மாதமாகக் கணக்கிட்டு இம்மாதத்திற்கு 31 நாட்களாக்கினார்கள்.

சி.பி.எஸ்.இ. 12-வது வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது

மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் 12-வது வகுப்பு மற்றும் 10-வது வகுப்பு தேர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகின்றன. ஆங்கில பரீட்சையுடன் தொடங்கும் 12-வது வகுப்பு தேர்வு ஏப்ரல் 22-ந்தேதி வரை நடக்கிறது. 12-வது வகுப்பு தேர்வை 10 லட்சத்து 67 ஆயிரத்து 900 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.
10-வது வகுப்பு தேர்வு இன்று டைனமிக் ரீடெய்ல் என்ற பாடத்துடன் தொடங்கி மார்ச் 28-ந்தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 14 லட்சத்து 99 ஆயிரத்து 122 பேர் எழுதுகிறார்கள்.

RMSA - FEB 2016 PAY AUTHORIZATION ORDER FOR 2408 TEACHING AND 888 NON-TEACHING STAFF WORKING IN SCHOOLS UPGRADED ON 2010 - 2012திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...


எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!