Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 2 March 2016

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 Notification

தினம் ஒரு புத்தகம் "கற்பனைக்குதிரை'


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "நகங்களை பராமரிப்பது எப்படி?"

நகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம். நகங்களை பராமரிப்பது குறித்த ஆலோசனைகளை தருகிறார் தோல் மருத்துவர் தேவசேனா. அவர் கூறியதாவது:

Manonmaniam Sundaranar University Last date for remitting examination fee of DD&CE courses of UG/PG May-2016


CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது:

CPS - திட்டம் ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது:
வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது. மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம் ( PFRDA.) அறிவிப்பு -- தமிழ்நாடு, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு. இதன் அடிப்படையில் நமது வழக்கறிஞர் 19 வினாக்களை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கேட்டு அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
---நன்றி கிப்சன்

Indian Post Recruitment- Tamil NaduCircle-127 Post

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக ராமேஸ்வர முருகனுக்கு - கூடுதல் பொறுப்பு

இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி :பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பிச்சை பணியாற்றினார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கு பயிற்சி அளிக்க கூடுதல் நாள்கள் தேவை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கானஅட்டவணையில் தமிழ்ப் பாடத்துக்கு விடுமுறை அளிக்கப்படாததால், அதற்கு பயிற்சி அளிக்க கூடுதல் நாள்கள் ஒதுக்கவேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, அக்கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலர் மீ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கை:

விடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடைத்தாள் திருத்தும் உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரி தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டிஜிட்டல் கல்வியறிவு:கிராமப்புறங்களில் புதிய திட்டம் அறிமுகம்

கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வியறிவைப்பரப்பும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.மத்திய பட்ஜெட்டில் இது குறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பொதுத்தேர்வு முறைகேடுகளை கண்காணிக்க 155 பறக்கும்படைகள்.

பொதுத்தேர்வில் மாணவர்களை கண்காணிக்க 155 பறக்கும் படைகளை அமைக்க, திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.

டி.பி.ஐ., வளாகத்தில் மீண்டும் போராட்டம்.

ஆசிரியர் தகுதித்தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்கக்கோரி, மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் துவக்கி உள்ளனர்.சென்னையில், பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகம் உள்ள,டி.பி.ஐ., வளாகத்தில், பல ஆசிரியர் இயக்கங்கள் போராட்டம் நடத்தின. கடந்த இரு வாரங்களாக நடந்த இந்த போராட்டங்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் முடிவுக்குவந்தன.

ஆசிரியர்கள் அதிர்ச்சி:மெட்ரிக் அதிகாரிக்குபொதுத்தேர்வு பொறுப்பா?

தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்திற்கு, பொதுத்தேர்வு பொறுப்பு அதிகாரியாக, மெட்ரிக் பள்ளி இணை இயக்குனரை நியமித்துள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது.

24ல் சி.இ.ஓ.,க்கள் உண்ணாவிரதம்

மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில், சங்க தலைவர் சிவா.தமிழ்மணி தலைமையில்நடந்தது.பின், சிவா.தமிழ்மணி கூறியதாவது:தமிழகத்தில் மிகவும் பழமையான மனப்பாட அடிப்படையிலான கல்வி முறை உள்ளது. 

இபிஎஃப் தொகை மீதான புதிய வரியை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலனை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) இருந்து 60 சதவீத தொகை திரும்பப் பெறப்படும்போது, அதன்மீது விதிக்கப்படவுள்ள வரியை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு

ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 200 எம்.பி.பி.எஸ்., இடங்கள்உள்ளன. இந்த இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்குங்க!- 'பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு'

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சிறார் அமைப்புகள் மற்றும் சங்கங்கள் இணைந்து, 'பங்கேற்பு உரிமைக்கான குழந்தைகள் இயக்கங்களின் கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சார்பில், தேர்தல் கோரிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து கூட்டமைப்பினர் கூறியதாவது:

16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை

அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, சங்க பிரதிநிதிகளை அழைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சு நடத்தினார்

பி.எப்., தொகைக்கு புதிதாக வரி கிடையாது சர்ச்சைகளுக்கு மத்திய அரசு விளக்கம்

இ.பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இ.பி.எப்., தொகைக்கானவட்டிக்கு மட்டுமே வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த திட்டங்களையும் அறிவிக்க கூடாது: தேர்தல் கமிஷன்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி இந்த வாரம் கடைசியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!