Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 7 March 2016

உலக மக‌ளி‌ர் ‌தின‌ம்!

மா‌ர்‌ச் 8ஆ‌ம் தே‌தியை உலக மக‌ளி‌ர் ‌தினமாக‌ நா‌ம் கொ‌ண்டாடி வரு‌கிறோ‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளே இரு‌ந்த பெ‌ண் சமுதாய‌ம் த‌ற்போது வா‌னி‌ல் பற‌ந்து கொ‌‌ண்டிரு‌க்‌கிறது எ‌ன்றா‌ல், அத‌ற்கு ‌வி‌த்‌தி‌ட்ட ப‌ல்வேறு போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன் வெ‌ற்‌றி ‌தினமே இ‌ந்த மக‌ளி‌ர் ‌தினமாகு‌ம்.

746 மெட்ரிக் பள்ளிகளின் தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது: தமிழக அரசு

விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் வழங்கப்பட்டுள்ள தாற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொல்கத்தா மொட்ரோ ரயில்வேயில் அப்ரண்டீஸ்

கொல்கத்தா மொட்ரோ ரயில்வேயில் அளிக்கப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தினம் ஒரு புத்தகம் "கற்க கசடற "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "மலச்சிக்கல் நோயும் அதற்கான தீர்வும்"

மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே சிக்கலைக் கொண்டது இந் நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல பாகங் களில் பல சிக்கல்கள் ஏற்படுகின் றன. இந்த முக்கியமான சிக்கல் தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன் களில் மலசலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கி யத்துடன், புத்துணர்ச்சியுடன் இருப் பதை நாம் உணரலாம்.

நடிகர் சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம்

'சிந்து பைரவி’ வந்து கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்றத்தில் இன்னமும் அந்தக் காலகட்டத்தைத் தாண்டவில்லை சிவக்குமார். நடிப்பு, ஓவியத்தைத் தாண்டி சமீப காலமாக இலக்கிய மேடைகளிலும் சிவக்குமாரின் கம்பீரக் குரல் ஒலிக்கிறது. சுறுசுறுப்பான சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் என்ன? அவரே சொல்கிறார்.

பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி.

பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில், பல்கலைகளுக்கு புதிய சலுகையை, யு.ஜி.சி., வழங்கியுள்ளது.

நாற்காலி கூட இல்லையா? ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

'தேர்வு அறையில், மனித உரிமைகளை மீறும் வகையில் உயர் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர்' என, ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேட்டை தடுக்க, கிடுக்கிப்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறையில், ஆசிரியர்கள் துாங்கி வழிவதை தடுக்க, அவர்களுக்கு நாற்காலி போட வேண்டாம் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பி.எப்.,வட்டிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்க பிரதமர் பரிந்துரை.

வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிப்பதை நிறுத்தி வைக்குமாறு, நிதியமைச்சகத்துக்கு, பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. இதனையடுத்து இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் பார்லிமென்டில் வெ ளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கே.வி., பள்ளி 'அட்மிஷன்' யாருக்கு முன்னுரிமை:

'மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், கேந்திரிய வித்யாலயா எனப்படும், கே.வி., பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், முதலில், மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கே முன்னுரிமை தரப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கே.வி., பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.

மராட்டிய மாநிலத்தில் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’பில்பரவியதால் பெரும் பரபரப்பு

மராட்டிய மாநிலத்தில் தற்போது 12 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.நேற்று முன்தினம் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கான கணக்கு பதிவியல் (அக்கவுண்டன்சி) தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

CBSE மோகம்

எப்போலேர்ந்து வந்தது இந்த cbse மோகம். எனக்கு தெரிந்து matriculation பள்ளிகளை தேடி ஓடிக்கொண்டிருந்த பெற்றோர்கள், சமச்சீர் கல்வி என்று வந்தவுடன் cbse நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார்கள்.நண்பர்களிடம், உறவினர்களிடம் "உங்கள் குழந்தை என்ன படிக்கிறாள்/ன்" என்று கேட்டால் அவர்களின் பதில்.."First standard CBSE SYLLABUS" என்று syllabusஐயும் சேர்த்து அழுத்தி சொல்வார்கள்.

வேண்டாம் 100க்கு 100 !

தமிழகத்தில் சென்ற ஆண்டு  12ம்,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வரலாறு காணாத அளவில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 10ம் வகுப்பில் நாற்பதுக்கும் மேற்ப்பட்டோர் முதலிடம் பிடித்துள்ளனர். தேர்வு எழுதிய 10 லட்சம் மாணவர்களில் அறிவியல் பாடத்தில் மட்டும் 1,00,000 மேற்பட்டவர்கள், கணிதத்தில் 27,000க்கு மேல், சமூக அறிவியலில்  50000 மேல், ஆங்கிலத்திலும் 500க்கும் மேல் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிரமிக்க வைக்கும் இந்த தேர்வு முடிவுகள் பெற்றோர்களுக்கும் கல்வி கூடங்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தாலும் உண்மையில் இந்த மதிப்பெண்கள் கல்வித் தரத்தை பிரதிபலிக்கின்றதா?என்ற கேள்வி எழுகிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

தேர்வுப்பணியில் 'ஆப்சென்ட்' ஆசிரியர்கள்: மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

சேலம் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கு, பணிநியமன ஆணை பெற்றும், பணிக்கு செல்லாமல் பல ஆசிரியர்கள் அலட்சியம் காட்டிய சம்பவம்அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பணிக்குவராமல் இருந்த ஆசிரியர்களிடமிருந்து விளக்கக்கடிதம் பெறப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை !

2016 ஆம் ஆண்டின் மூன்றாம் பருவ தேர்வு1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு

*.ஏப்ரல் 22 (வெள்ளி) தமிழ்.
*.ஏப் 25(திங்கள்)ஆங்கிலம்.
*.ஏப. 26 (செவ்வாய்)கணிதம்.
*.ஏப் 27 (புதன்) அறிவியல்.
*.ஏப் 28(வியாழன்) சமூகவியல்.
*.ஏப் 29 (வெள்ளி) உடற்கல்வி.

ஏப் 30 (சனிக்கிழமை) பள்ளி வேலைநாள்.இந்த கல்வியாண்டின் இறுதி நாள்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என, கல்வித்துறை அறிவித்துள்ளது.தகுதித் தேர்வை ரத்து செய்யுமாறு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆசிரியர் ஜோதி என்பவர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்திருந்தார். மனுவை பரிசீலித்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

மத்திய அரசு கல்லூரிகளில் 170 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு...

மத்திய அரசு கல்லூரிகளில்
நிரப்பப்பட உள்ள 170 உதவி
பேராசிரியர் பணியிடங்களுக்கான
அறிவிப்பை யுபிஎஸ்சி
வெளியிட்டுள்ளது. இதற்கு நெட்,
செட் தேர்வுகளில் தேர்ச்சி
பெற்றவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!