Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 10 March 2016

2020ல் அரசு ஆரம்பப்பள்ளிகளே இருக்காது


பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது இஸ்ரோ.


இன்று விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி–32 ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–எப் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது இஸ்ரோ.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "மூட்டு வலியை விரட்ட"

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.

தினம் ஒரு புத்தகம் "அழகின் சிரிப்பு '


இம்மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

இம்மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் ஏடிஎம் மையங்களில் முன்பே தேவையான பணம் எடுத்து வைத்துக் கொள்ளுதல் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்து, திட்டமிட்டு செயல்பட்டால், பாதிப்பை தவிர்க்க முடியும்.

வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் தேவை குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்பிப்பு

பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்களை இலவசமாக கடந்த சில ஆண்டுகளாக அரசு வழங்கி வருகிறது. இதேபோல் வரும் கல்வி ஆண்டிலும் பாட புத்தகங்கள், நோட்டுகளை வழங்குவதற்கான நடவடிக்கையில் பள்ளி கல்வி துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேவை பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது

பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது மாணவர்கள் மகிழ்ச்சி

ஆங்கிலம் முதல்தாள் தேர்வு பிளஸ் 2 மாணவர்கள் மகிழ்ச்சி நாங்கள் 'லக்கி'
திண்டுக்கல்:'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. அதனால் நாங்கள் 'லக்கி' என, மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.திண்டுக்கல்லில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:

புற்றுநோய் செல்லை அழிக்கும் மஞ்சள்: ஆய்வில் தகவல்

புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை இணை பேராசி ரியர் முனைவர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் பீட்டர்பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ வேதிப்பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர்.இதுகுறித்து முனைவர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதுகலை, பொறியியல் பட்டதாரிகளுக்கு DRDO இல் பணி

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலை, முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசில் காலியாக உள்ள 119 Medical Officer/ Research Officer, Senior Administrative Officer, Stores Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:119
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

கணினி பட்டதாரிகளுக்கு இந்திய அறிவியல் கழகத்தில் பணி

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள System Administrator Trainee Programme பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: System Administrator Trainee Programme

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 - 2017க்கு நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எண்.REP/83-1/DR/2016

பிளஸ் 2 மாணவர்கள் பெல்ட் அணியதடையில்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

பிளஸ் டூ தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் பெல்ட், காலணியுடன் செல்வதை தடுக்குமாறு‌ உத்தரவு ‌எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நெல்லையைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,

தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது:சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதி

 தமிழகத்தில் கல்வி வியாபாரமாக மாறிவிட்டதாக திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி வருத்தம் தெரிவித்தார்.
       மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி பொள்ளாச்சியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. பேரணியை, திண்டுக்கல் சட்டப் பேரவை உறுப்பினர் பாலபாரதி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

300 ஆசிரியர்கள் சம்பளமின்றி தவிப்பு

மதுரை திருமங்கலம் யூனியனில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோருக்கு பிப்., மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்: தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு.

அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆதார் எண்ணை உடனடியாகப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இதுதொடர்பாக, அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், சிறப்புப் பயிரங்குகளின் முதல்வர்களுக்கு இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

பிளஸ்–2 ஆங்கில தேர்வில் காப்பி அடித்ததாக 9பேர் பிடிபட்டனர்.

பிளஸ்–2 தேர்வு கடந்த 4–ந் தேதி தொடங்கியது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் பரீட்சை நடந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ–மாணவிகள் கூறுகையில், கேள்விகள் எளிமையாக இருந்தன என்றும், மழை வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கற்றல் கையேட்டில் இருந்து தான் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன என்றும் தெரிவித்தனர்.

ஏப்ரல் 15ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்: வாக்காளர் அட்டையை எளிதாக பெற 363 மையங்களில் சிறப்பு ஏற்பாடு; ஆன்லைன் மூலம் மனு செய்தால் அடையாள அட்டை வீட்டுக்கே அனுப்பப்படும்.

ராஜேஷ் லக்கானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–தேர்தலில் 100 சதவீதம் நேர்மை, 100 சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் இலக்கு. வாக்காளர் பட்டியலில் அனைவரும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுவரையில் பெயர் சேர்க்காதவர்கள் ஏப்ரல் 15–ந் தேதிக்குள் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது.தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஜூலை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தெற்கு ரெயில்வே மஸ்தூர் சங்கத்தின் (எஸ்.ஆர். எம்.யு.) பொதுச்செயலாளர் என்.கண்ணையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!