Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 11 March 2016

தமிழகத்தில் முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

இந்தியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 21 லட்சம்: உலக அளவில் 3ம் இடம்

இந்தியாவில் எய்ஸ்ட் எனப்படும் எச்ஐவி கிருமி பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சம் என்றும், உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளதாகவும் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பிளஸ் 2 முக்கிய தேர்வுகளை கண்காணிக்க பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படை

பிளஸ் 2 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை தீவிரமாக கண்காணிக்க அண்ணா பல் கலைக்கழக பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நம்முடைய கலாச்சாரம் பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்: உலக கலாச்சார திருவிழாவில் பிரதமர் மோடி பேச்சு

வாழும் கலை' அமைப்பின் சார்பாக புதுடெல்லியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற உலக கலாச்சார திருவிழாவில் பிரதமர் மோடி பேசியவை பின் வருமாறு:-

அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகின்றன: சகாயம் பேச்சு

மதுரை பாத்திமா கல்லூரியில் இன்று, கல்லூரி தின விழா நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:–அரசு பள்ளிகள்தான் தமிழை வளர்த்து வருகிறது.

தினம் ஒரு புத்தகம் "குடும்பத்திற்கு பயன் தரும் யோசனைகள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "சிறுநீரகக் கற்களை கரைப்பது எப்படி?"


தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களுள் சிறுநீரகக் கற்கள் முக்கியமானவை. உடலின் துப்புரவுத் தொழிலாளி’ என்று அழைக்கப்படும் சிறுநீரகத்திலும், அதனுடன் அமைந்துள்ள சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றிலும் சிறுநீரகக் கற்கள் உருவாவது வாடிக்கை.

அரசு ஊழியர் வெள்ளிக்கிழமை கதர் அணிய அரசு வேண்டுகோள்!


எல்லை பாதுகாப்பு படையில் 570 ஆய்வாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 570 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: Indi Tibetan Border Police (ITBP)மொத்த காலியிடங்கள்:570

பாதுகாப்பு அமைச்சகத்தில் 129 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

பாதுகாப்பு அமைச்சகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களான Tradesman  Mate, Fireman, MTS (Safaiwala) , LDC, Material  Assistant   பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில்நிறைவேற்றம்.

ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆதார் மசோதாவை தாக்கல் செய்தார்.இதையடுத்து, ஆதார் மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 2016 -2017-க்கு நிரப்பப்பட உள்ள 29 Junior Quality Control Analyst, Junior Engineering Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வலியுறுத்தல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போல, தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு இரண்டு ஆண்டுகள் வழங்க வேண்டும் என, மகளிர் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.

அங்கீகாரம் இல்லா கல்வி நிலையங்களுக்கு நோட்டீஸ்

புதுடில்லி : ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: நடப்பாண்டில் நாட்டின் பல்வேறு இடங்களில், உரிய அங்கீகாரமின்றி நடத்தப்பட்டு வந்த 279 கல்வி நிலையங்கள் கண்டறியப்பட்டு ஏ.ஐ.சி.டி.இ.,லிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2014-15)  இல்லாமல் நடத்தப்பட்டு வந்த 121 கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட். பட்டம் பெற்றால் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் என்பதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் ஆணைய விசாரணை நகல்


மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி பெற இணையதளத்தில் முன்பதிவு

மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி பெற விரும்புபவர்கள் கிங் ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.குறிப்பிட்ட வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், நோய்த் தடுப்புக்காக மஞ்சள் காய்ச்சலுக்கான (yellow fever)  தடுப்பூசி பெற விரும்புவோர் சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

+2 முதல் தாளைப் போலவே ஆங்கிலம் 2-ஆம் தாளும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தேர்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தன. இதைத் தொடர்ந்து, பிரதான பாடத் தேர்வுகள் 14-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!