Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 12 March 2016

TAMILNADU OPEN UNIVERSITY B.Ed Admission Counselling Date and Time of Tamil and English Medium cut-off marks called for counselling published

Tamilnadu Teacher Education University shifted to new premises

Tamilnadu Teacher Education University shifted to new premises at Gangaiamman Koil Street,Karapakkam, Chennai - 600 097, chennai-97.

பனிச்சரிவு ஏற்படும் அபாயம்: ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஜம்மு காஷ்மீரில் உள்ள தோடா, உதாம்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினம் ஒரு புத்தகம் "மாவீரன் நெப்போலியன் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்..!"

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் கால் வெடிப்புகள் வரும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால் தண்டனை!

தேர்தல் பணியில் சிறுவர்களை பயன்படுத்தினால், குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்படும்' என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:

தேர்தல், தேர்வு நேரத்தில் மாற்று ஒன்றிய AEEO க்களை விட்டு பள்ளிகளை ஆய்வு செய்வதால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்..

இன்றைய "தமிழ்ஹிந்து" நாளிதழில் த.தொ.ஆ.கூட்டணி நாமக்கல் மாவட்ட பொருளாளர் து.ராமராஜ் அவர்களின் பேட்டி

தமிழகம் உட்பட 9 மத்திய பல்கலைக்களுக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, க்யூசெட் (CUCET) நுழைவுத் தேர்வுக்கு, மார்ச் 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்பது மத்திய பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர க்யூசெட் என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

ஜே.இ.இ., தேர்வு 'ஹால் டிக்கெட்' இணையதளத்தில் வெளியீடு.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான ஜே.இ.இ., தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் படிப்புகளில் சேர்வதற்குஅகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வானது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் (சி.பி.எஸ்.இ.) சார்பில் முதல் நிலைத் தேர்வும், முதன்மைத் தேர்வும் நடத்தப்படுகிறது.

தொடக்க கல்வி பட்டய விடைத்தாள் ஒளிநகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.

வரும் 12-ம் தேதி முதல் தொடக்கக் கல்வி பட்டய விடைத்தாள் ஒளிநகல்களை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சோமசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

THIRUVALLUVAR UNIVERSITY RECRUITMENT 2016


கோவையில் பாஸ்போர்ட் முகாம் வருகிற 19–ந் தேதி நடைபெறுகிறது.

கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.சசிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் முகாம் பீளமேடு பாஸ்போர்ட் சேவைமையத்தில் வருகிற 19–ந்தேதி நடக்கிறது. இந்த முகாமில் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

ஆதார் எண் இல்லாத சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் தனிப்படிவம் நிரப்பித் தந்தால் மட்டுமே மானியம்.

ஆதார் எண் இல்லை என்பதற்கான படிவம் பூர்த்தி செய்து கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.சமையல் கியாஸ்வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மத்தியஅரசு மானியம் வழங்கி வருகிறது. இந்தநிலையில், கடந்த 2013–ம் ஆண்டு முதல் மத்திய அரசின் மானியம் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் வருகை: திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவு

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்பது குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (எஸ்.எஸ்.ஏ) மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க புதிய திட்டம்


பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியின் கீழ் இயங்கிவரும் பள்ளி, கல்லூரிகளில்  வரும் கல்வியாண்டில்  மாணவர் சேர்க்கையை அதிகரிக்க 5 அம்ச திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

தேர்தல் விதியை மீறி மாணவர்களுக்கு வினியோகம் 22,000 ஜோடி காலணிகள் பறிமுதல் : சேலம், திருப்பூரில் அதிகாரிகள் அதிரடி

சேலம் : திருப்பூர், சேலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற 22 ஆயிரம் ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா - இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த இணையதளத்திற்கு சென்று வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு பார்த்துக் கொள்ளலாம்.

CLICK HERE - TO KNOW YOUR NAME IS PRESENT IN VOTERS LIST...

வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால், ”DONT KNOWEPIC” என்ற பட்டனை க்ளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து தெரிந்துக் கொள்ளலாம்.

தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் 9444123456 என்ற தொலைபேசி எண்ணிற்கு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அனுப்பினால் No Records Found என்று வந்தால் கலக்கமடைய வேண்டாம். மேலே குறிப்பிட்டிருக்கும் இணையத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.வாக்குச்சாவடி முகவரி, கூகுள் மேப் வழிகாட்டி போன்ற விவரங்களை அளித்து தேர்தல் ஆணையம் அசத்தி இருக்கிறது.

CPS NOMINEE Alottment : உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில்TN GOVT DATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.

*.CLICK HERE - TO CHECK YOUR CPS NOMINEE DETAILS...
உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVTDATA CENTRE பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது. அவற்றை அனைவரும் பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

29-th convocation announced IGNOU

அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்

அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் ஹாஜா தமீம், தாம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர். இவரது 12 வயது மகன், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம், 7ம் வகுப்பு ஆசிரியர், தேர்வு பணிக்காக சென்று விட்டதால், 6ம் வகுப்பு ஆசிரியர் குணசேகரன் தற்காலிகமாக 7ம் வகுப்பை கவனித்ததாக கூறப்படுகிறது.

தேர்வு அறையில் காலணி, பெல்ட் அணிய தடை 'தொள தொள' உடையுடன் மாணவர்கள் அவதி

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், தேர்வு அறைக்குள் காலணிகள் மற்றும் பெல்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், பல மாணவர்கள், 'தொள தொள' உடையுடன் அவதிப்படுகின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தேர்வு அறைக்குள் மாணவ, மாணவியர் எப்படி வர வேண்டும் என, தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கு, தேர்வுத் துறையால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பார்வையிட அண்ணா பல்கலைக்கு அனுமதி

பிளஸ் 2 தேர்வு முறையாக நடத்தப்படுகிறதா; மாணவர்கள் பாடங்களை புரிந்து எழுதுகின்றனரா என்பதை, அண்ணா பல்கலை அதிகாரிகள் பார்வையிட தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.

க்யூசெட் நுழைவுத்தேர்வு அறிவிப்பு: தமிழக மாணவர் அதிகம் பங்கேற்பார்களா?

தமிழகம் உட்பட ஒன்பது மத்திய பல்கலைகளுக்கான, 'க்யூசெட்' நுழைவுத் தேர்வுக்கு, மார்ச், 14 முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், மத்திய பல்கலைகள் உருவாக்கப்பட்டன. இதில், ஒன்பது மத்திய பல்கலைகளில் உள்ள பாடப்பிரிவுகளின் இளங்கலை மற்றும் மேற்படிப்புகளில் சேர வேண்டுமெனில், 'க்யூசெட்' என்ற மத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பிளஸ் 2 மதிப்பீட்டு முகாம்; முதல்கட்ட பணிகள் துவக்கம்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும், மதிப்பீட்டு முகாமுக்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த, 4ம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 14ம் தேதி முதல் முக்கியப்பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கவுள்ளன.
இந்நிலையில், 14ம் தேதி முதல் மதிப்பீட்டு பணிகளை துவக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

வினாத்தாள் வருது; தேர்வுக்கு தயாராகுங்க!.

பத்தாம் வகுப்புக்கு, 15ம் தேதி பொதுத் தேர்வு துவங்கும் நிலையில்,இன்று முதல் வினாத்தாள்கள், கட்டுக்காப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன.இந்த தேர்வை, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். பிறமொழி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல், தமிழ் கட்டாய பாடமாக மாறியுள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!