Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 13 March 2016

180 விதமாக பட்டாம் பூச்சிகளை வரைந்து தேவராயபுரம் அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல்


ஓர் உருவம், பல வடிவங்கள் பெறுவதைப் போல, வெவ்வேறு வ ண்ணக் கலவைகளில் 180 விதமான வண்ணத்துப்பூச்சி வரைபடங்கள் தேவராயபுரம் அரசுப் பள்ளியில் கண்காட்சியாகவைக்கப்பட்டுள்ளன. நுட்பமான இந்த ஓவியங்களை வரைந்தது 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பது ஆச்சரியமான செய்தி.கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ளது தேவராயபுரம்.

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 23 உள்ளூர் விடுமுறை...

நெல்லை மாவட்டத்திற்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் மார்ச் 23 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.மாற்றாக ஏப்ரல் 9 வேலை நாள்.

தினம் ஒரு புத்தகம் "விழித்துக் கொள்ளுங்கள் "


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் "காளான் மருத்துவ பயன்கள்"


இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. 

இந்தியாவில் 13 சதவீத பள்ளிக் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை:ஆய்வில் தகவல்

நாடு முழுவதிலுமாக பள்ளி செல்லும் குழந்தைகளில் 13 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அகஇ - 2015-16 ஆண்டிற்கு தொடக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு குருவள மைய பயிற்சி "DISCUSSION ON CHILDREN ACHIEVEMENT" என்ற தலைப்பில் 19.03.2016 அன்று நடைபெறவுள்ளது


பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், 9:00க்கு தேர்வறைக்குள் இருக்கணும். மாணவர்களுக்கான அறிவுரை

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், காலை, 9:00 மணிக்கு, தேர்வறையில் இருக்கும் வகையில், முன்னதாக, மையத்துக்கு வர வேண்டும் என,அறிவுறுத்தப்பட்டது.  தேர்வு நேரத்தை, மாணவர்கள் முறையாக பின்பற்ற வேண்டும். காலை, 9:00 மணிக்கு, முதல் மணி அடிக்கும் போது தேர்வறைக்குள் இருக்குமாறு, மையத்துக்கு வர வேண்டும். 9:10க்கு, இரண்டாவது மணி அடிக்கும்போது, மாணவர் முன்னிலையில், வினாத்தாள் உறை பிரிக்கப்படும்.9:15க்கு, மூன்றாவது மணி அடித்ததும், வினாத்தாள் வழங்கப்படும். 10 நிமிடங்கள் வாசித்து பார்க்க, அவகாசம் தரப்படும்.

பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா கண்டுபிடிப்பு

 பிளாஸ்டிக்கினால் ஆகும் பொருட்கள் மட்காமல் மலை போல் பெருகி உலகின் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

தொலைக்காட்சி, வானொலியில் தேர்தல் பிரசார அனுமதி: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு வரும் மே 16 ஆம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடம் குறித்த அரசாணை: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப் பரப்பளவு குறித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னாள் துணைவேந்தர் சிட்டிபாபு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை வகுத்து 2004-ஆம் ஆண்டு ஜூலை 21-இல் தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்.

தமிழகம் முழுவதும், ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தருமாறு, கல்வி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு விருப்பமுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டன.ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் விண்ணப்பம் வழங்கி, அதில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ளதாக கட்டாயமாக எழுதி வாங்குகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்க ஆசிரியர்கள், விஏஓ தலைமையில் குழு

கடந்த தேர்தல்களில் குறைந்த வாக்குகள் பதிவான பகுதிகளுக்கு ஆசிரியர்கள், விஏஓக்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஓட்டுப்பதிவை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் எனதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவை அதிகரிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்குப் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அரசு பள்ளி, கல்லூரி விழா:கட்சியினரை அழைக்க தடை

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு, அரசியல் கட்சியினரை அழைக்க, தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு, மார்ச் 4ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Grant for Paternity-cum-Child Care Leave for 30 days to the male State Government employees of West Bengal

6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இலவச காலணிகள் பறிமுதல் !

தாராபுரம் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்க கொண்டு செல்லப்பட்ட, 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான, இலவச காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன.தாராபுரம் தொகுதி தேர்தல் பறக்கும் படை

பிளஸ் 2 ஆங்கில தேர்வில் மது குறித்த கேள்வியால் சர்ச்சை: பெற்றோர் எரிச்சல்

பிளஸ் 2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில்மதுபானங்கள் குறித்த வினா இடம் பெற்றதால் பெற்றோர் எரிச்சல் அடைந்துள்ளனர்.பிளஸ்2 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இதில் கேட்கப்பட்டு இருந்த ஒருவினாதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பகுதி 'ஏ' ல் பிரிவு 'பி'ல் 5வது வினா, “முதியவர் பெஹ்ரமான், இலையை வரைந்து முடிக்கும் வரை எவ்வகை மதுவை அதிகம் குடித்தார்? என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது.

வார நாள்களிலேயே ஏன் வாக்குப் பதிவு? முன்னாள் ஆணையர் விளக்கம்

தேர்தல் வாக்குப் பதிவுக்காக வார நாள்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறது என தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபலாசுவாமி விளக்கம் அளித்தார்.ஊடகங்களும் தேர்தலும் என்ற தலைப்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்ற (மார்ச் 12) நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கோபாலசுவாமி பேசியதாவது:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!