Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 16 March 2016

மாணவர் எண்ணிக்கையில் மத்திய அரசு கிடுக்கிபிடி!

பள்ளித்தொகுப்பு தகவல்களையும் , மாணவர் , ஆசிரியர் தகவல்களையும் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், மாநில கல்வித்துறையினர் கிலியில் ஆழ்ந்துள்ளனர்.
மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை மட்டுமே தெரியவரும் என்பதால் , இனி வரும் ஆண்டுகளில், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கணிசமாக குறையும் என,எதிர்பார்க்கப்படுகிறது.

உலக தலைவர்களின் வரிசையில் பிரதமர் மோடிக்கு லண்டனில் மெழுகுச் சிலை

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பிரபல உலக தலைவர்களின் மெழுகுச்சிலைகள் வரிசையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் இடம்பிடிக்க உள்ளது.

ஆதார் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: மாநிலங்களவையில் பரிந்துரைத்த 5 திருத்தங்கள் நிராகரிப்பு

மானியத் திட்டங்கள் மற்றும் நேரடி பணப்பயன் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வகை செய்யும் ஆதார் மசோதா மக்களவையில் கடந்த 11-ம் தேதி நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்டது. நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.07 உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூ. 7 காசுகள் உயர்ந்தது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.60 ஆக அதிகரிக்கும்.

31.3.16 முடிய SG/MG தொகை BRC கணக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு இருத்தல் வேண்டும் - திட்ட இயக்குநர் செயல்முறைகள்


Alagappa University Distance Education Examinations May 2016- Notification

தினம் ஒரு புத்தகம் "கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் "பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விழுக்காடு குறைவாக இருப்பதால் ஒன்பதாம் வகுப்பிலேயே மாணவர்களை நன்கு கவனிக்க வேண்டும் என்று எங்கள் பள்ளிச் செயலர் வகுப்பாசிரியர் கூட்டத்தைக்  கூட்டினார். 
ஓவ்வொரு பிரிவிலும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஏறத்தாழ பத்துப்பேர் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றுமே செய்ய இயலாது என்ற கருத்தை அனைவரும் வலியுறுத்தினர்.

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் 'சோற்றுக் கற்றாழையின் பயன்கள்"


எல்லாக் கால நிலைக்கும் சோற்றுக் கற்றாழை ஏற்ற எளிய பயனுள்ள மூலிகை. வயிற்றுக் கோளாறுகள், மலச்சிக்கல், உடல் உஷ்ணம் மற்றும் போன்றவற்றிற்கு சிறந்த மூலிகையாகும். பல்வேறு விதமாக உட்கொள்ளலாம் அவற்றுள் எளிமையான முறை ஜூஸாக செய்து பருகுவதேயாகும். வாரத்திற்கு ஓரிரு முறை பருகினாலே போதுமானது.

மாணவர்களை குழப்பிய குறைந்தபட்ச தேர்ச்சி கையேடு

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வில், கடந்த ஆண்டுகளை விட, கடினமான கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியிலிருந்தும் புதிய கேள்விகள் இடம் பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

பள்ளிக்கூடங்களில் துப்புரவாளர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்புவது குறித்த அரசாணைகள் ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் துப்புரவாளர், பெருக்குபவர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை தனியார் முகமை மூலம் நிரப்பவேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைகளை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் திருக்குறள் புறக்கணிப்பு.

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல் நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதை, 10.72 லட்சம் பேர் எழுதினர். முதல் நாளான நேற்று, வினாத்தாள் மிக எளிமை யாகவே இருந்தது. நன்றாக படிக்கும் திறனுள்ள மாணவர்கள், 100 மதிப்பெண் பெற முடியும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்வது குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு சார்பான அரசாணை 65 , நாள் : 26. 02. 2016


AIIMS- மருத்துவமனையில் 252 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணி

போபாலில் செயல்பட்டு வரும் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 252 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாளிகள்நலவாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண். 01/2016

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு பெற்றோரிடம் உறுதிமொழி: கல்வி துறை நூதன விழிப்புணர்வு

தேர்தலில் பொதுமக்கள் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள் மூலம் அவர்களது பெற்றோரிடம் வாக்காளர் உறுதிமொழியை பெறுகிறது கல்வித் துறை.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!