Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 7 April 2016

திருப்பத்தூரில் ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டி

தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்"எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நன்மை உண்டா"

தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் எண்ணெய் ஸ்நானத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நன்மை உண்டா?
தீபாவளி மட்டுமல்ல. எல்லா நாளுமே விசேஷமான நாள்தான். அதனால் எல்லா நாட்களுமே தலைக்கு குளித்தால் சிறப்பாக இருக்கும். ஏனெனில், இவ்வுடலில் தலை மிக முக்கியமான ஒரு பாகம். எனவே தலையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது. தினசரி குளியலில் எப்படி தலையை மட்டும் புறக்கணிக்க ஆரம்பித்தனர் என்பதே பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

தினம் ஒரு புத்தகம்"கல்வியும் கற்கண்டாகும் "


தனியார் பள்ளிகளுக்கு மேலாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கணினிக் கல்வி.

அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மற்றும் 21000க்கும்மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரக் கோரிக்கை:

தொடக்கக் கல்வி - SSA HEAD - 1581 பட்டதாரி மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்களின் ஒருவருட தொடர் நீட்டிப்பு ஆணை- முதன்மை செயலாளர் ஆணை


பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு.பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சேலம் வினாயகா மிஷன் தொலைதொடர்பு பல்கலைகழகத்தில் பயிலும் அனைத்து பாடங்களும் அரசு பணிக்கு ஏற்றது-RTI தகவல்.....

சேலம் வினாயகா மிஷன் தொலைதொடர்பு பல்கலைகழகத்தில் பயிலும் அனைத்து பாடங்களும் அரசு பணிக்கு ஏற்றது.பதவி உயர்வுக்கு ஏற்றது.....பள்ளிக்கல்வி இயக்ககம் துணை இயக்குநர்(மின் ஆளுமை )RTI தகவல்.....

எட்டாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை


மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு ஏப்., 15 வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வுக்கு, ஏப்., 15ம் தேதியுடன்,'ஆன்லைன்' பதிவு முடிகிறது.தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஜம்மு - காஷ்மீர்உட்பட, ஒன்பது மாநிலங்களில், மத்திய மனிதவள அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய பல்கலைகள் செயல்படுகின்றன.

கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று கூறியதாவது:மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், தமிழகத்தில், ஒரு தனியார் பல்கலைக் கழகம் உட்பட, 13 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. 

குரூப் 2 ஏ' பதவிக்கு நேர்காணல் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 2 ஏ' பதவிக்கு, ஏப்., 12, 13ல் நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.

கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.மாணவர்கள் வரவேற்புதமிழகத்தில் பொறியியல், மருத்துவம், கால்நடை மருத் துவத்துக்கான விண்ணப்பங் களை நேரடியாக பெற்று விண்ணப்பிக்கும் முறை இருந்து வந்தது

உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவராக பங்கேற்க தடை

விளையாட்டு போட்டிகளில் நடுவராக பங்கேற்க, தலைமை ஆசிரியர்கள் சிலர் தடை விதிப்பதாக, உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், நடுவர்களாக பணி அமர்த்தப்படுவர். 

ஐஐடி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் இருமடங்காக உயர்வு.

புது தில்லி:ஐஐடி கல்விக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக ஐஐடி கல்வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கல்விக் கட்டணம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகஉயர்த்தியுள்ளதாக  ஐஐடி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு ஐஐடி சலுகையை அறிவித்துள்ளது.

மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
 சென்னையில் நடந்து வரும், தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில் நேற்று, பிரபல கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் நம்பி உள்ளனர். ஆனால், மற்ற மாநில மாணவர்கள், நுாற்றுக்கணக்கான படிப்புகளை தேர்வு செய்து, அதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம் எளிதாக, உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.

'நெட்' தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: 'உதவி பேராசிரியர் பணி தகுதிக்கான மத்திய அரசின், 'நெட்' தகுதித் தேர்வு, ஜூலை, 10ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

ANNAMALAI UNIVERSITY Distance Education Examinations -May 2016- Submission of filled applications - Revised of Last date - Reg

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!