Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 13 April 2016

நாட்டுக்கொரு பாட்டு 1 - என்ன சொல்கிறது நமது தேசிய கீதம்?

குழந்தைகளே வணக்கம். ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் காலையில் பள்ளி தொடங்கும் வேளையின் என்ன செய்வீர்கள்? பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவார்கள். நீங்கள் எல்லாம் ஒன்றுகூடி தேசிய கீதம் பாடுவீர்கள். அந்த தேசிய கீதத்துக்கு அர்த்தம் என்ன என்று தெரியுமா? நம் தேசிய கீதத்துக்கு ஒரு வரலாறு இருப்பது போல, வெளிநாட்டு தேசிய கீதங்களுக்கும் வரலாறு இருக்குமல்லவா? அவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா? இனி, ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கீதங்களின் வரலாறு ஒலிக்கும். இந்த வாரம் நம் நாட்டு தேசிய கீதம்.

அன்பாசிரியர்' நெகிழ்ச்சி: அரசு பள்ளியின் தாகம் தீர்த்த கலந்தர்

மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும், அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை அடையாளப்படுத்துவதும், அறிமுகம் செய்து வைப்பதுமே 'அன்பாசிரியர்' தொடரின் நோக்கம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்

சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.
        இந்த மருந்தை "எலி லில்லி' என்ற அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நிறுவனத்தின் இந்தியத் தலைவர் எட்கார்ட் ஒலாய்úஸாலா, மருத்துவ இயக்குநர் டாக்டர் தருண் புரி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:- 

ஜூலை 31-க்குள் மூன்றாண்டு சொத்து விவரங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு கெடு

மத்திய அரசு ஊழியர்கள் தங்களது கடந்த மூன்றாண்டு சொத்து விவரங்களை ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பருவமழை கூடுதலாக பெய்யுமென்ற கணிப்பால்...மகிழ்ச்சி...விவசாயம், பொருளாதார துறைகளுக்கு புத்துணர்ச்சி

புதுடில்லி: 'இந்தாண்டு, இயல்பு நிலைக்கு அதிகமாக பருவமழை பெய்யும்' என, ஐ.எம்.டி., எனப்படும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, தொடர் வறட்சி காணப்பட்ட நிலையில், வானிலை மையத்தின் அறிவிப்பு, விவசாயம் மற்றும்
பொருளாதாரத்துறைக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ... தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்... நாம் இருக்கும் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டால் படிவம் 12 மட்டும் தர வேண்டும் .... நாம் இருக்கும் தொகுதியிலேயே தேர்தல் பணி என்றால் படிவம் 12ஏ பூர்த்தி செய்து நமது வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்

தேர்வுநிலை/சிறப்புநிலை செயல் முறைகள் (model)

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

விபத்து இழப்பீடுகளில் ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ ஆணையம்தான் சான்றளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம்விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மைகுறித்து உள்ளூர் மருத்துவர்களுக்குப் பதிலாக மாநில மருத்துவஆணையம் தான் இனி சான்றளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.விபத்து இழப்பீடு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப் பித்த உத்தரவு விவரம் வருமாறு:

மாணவர்களுக்கு ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம்.

சென்னை;ராமச்சந்திரா பல்கலை சார்பில், மாணவர்களுக்கான, ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம், ஏப்., 18ம் தேதி துவங்குகிறது.

உயர்கல்விக்கு உதவும் நிறுவனங்கள் எவை?: பட்டியல் வெளியிட கோரிக்கை

பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் பட்டியல் வழங்கப்படு ம். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, உயர்கல்வியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பல மாணவர்களுக்கு உயர்கல்வியில் இடம் கிடைத்தாலும், கல்விக் கட்டணம்,விடுதி கட்டணம், பாடபுத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு பொருளாதார வசதி இல்லாமல், உயர்கல்வியை நிறுத்தும் நிலை உள்ளது.ஏழைமாணவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்ய, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன. தெரிவதில்லைஆனால், இந்த தொண்டு நிறுவனங்களுக்கு மாணவர்களின் உண்மையான நிலை தெரிவதில்லை; உதவி தேவைப்படும் மாணவர்களுக்கும், சரியான தொண்டு நிறுவனங்கள் குறித்த தகவல் கிடைப்பதில்லை.அதனால், கல்வித்துறை அலுவலகங்களை தொண்டு நிறுவனங்கள் நாடுகின்றன. இந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை பள்ளிகளில் வெளியிட, பள்ளிக்கல்வி இயக்குனர்அலுவலகத்தில் இருந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்படுகிறது. ஆனால், பெரும்பாலான முதன்மைக் கல்வி அதிகாரிகள் அல்லது பணியாளர்கள், இந்த விவரங்களை பள்ளிகளுக்கு தெரிவிப்பது இல்லை. அறிவிப்பதில்லைசில அதிகாரிகள் பள்ளிகளுக்கு தகவல் அளித்தாலும்,அந்த பள்ளிகள் சார்பில், பொருளாதார உதவி குறித்த தகவல்களை மாணவர்களுக்கு அறிவிப்பதில்லை என, பெற்றோர் புகார் தெரிவித்துஉள்ளனர்.இந்த பிரச்னைகளை போக்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக இணையதளங்களில் இந்த சுற்றறிக்கைகளை வெளியிட்டு, மாணவர்களுக்கு தகவல் அளிக்கலாம் என, பெற்றோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

'ஆதார்' இருந்தால் உடனடியாகமொபைல் இணைப்பு.

புதுடில்லி:விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன்இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது:

இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

கல்லூரிகளில் பி.காம் சீட்டுக்கு போட்டி ஏற்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டிலும் பி.காம்., 'சீட்'டுக்கு கல்லுாரிகளில் கடும் போட்டி இருக்கலாம். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு வினாத்தாளில் பல மாற்றங்கள்செய்யப்பட்டன.

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்.

நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு பரிமாற்றம் செய்யும் இருநபர்களிடமும் டெபிட் கார்டு வசதி இருந்தால் போதுமானது. தற்போது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தேர்வு நேர தற்கொலைகள் அதிகரிப்பு விழிக்குமா பள்ளிக்கல்வித்துறை?

பொதுத்தேர்வு எழுதியதும், முடிவுகள் வருவதற்கு முன்பே, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.தமிழகம் முழுவதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர்.

துவக்கப்பள்ளி இறுதித்தேர்வு வரும் 22ல் துவக்கம்.

கோவை : அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கான, ஆண்டு இறுதித்தேர்வு, வரும் 22ல் துவங்குகிறது.தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, தற்போது நடக்கிறது. இது, வரும் 21ல் நிறைவடைகிறது.

தமிழகம்10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 16-ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு இன்று தேர்வு முடிவடைகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது.

8ம் வகுப்பு தனித் தேர்வருக்கு இணையத்தில் ஹால் டிக்கெட்

விருதுநகர்: எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 18ல் துவங்குகிறது. அரசுத் தேர்வுகளின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்களை www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  என தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் மாத -நெட்- தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!