Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 16 April 2016

தினம் ஒரு புத்தகம் "பொது அறிவு 1500"


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் "கற்பூரவள்ளி மருத்துவ குணங்கள்"

வீடுகளில்  அழகுக்காக வளர்க்கப்படும்  மணி பிளானட்  போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும்  ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும்
அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது .  சும்மா சீந்திகிட்டே  இருந்தால் அழகா  இது அதில் இருந்து விடுதலை அளிக்கும்.

தமிழக அஞ்சல் துறை முதலிடம் பிடித்து சாதனை !

சர்வதேச அளவிலான பண பரிவர்த்தனையில், தமிழக அஞ்சல் துறை முதலிடத்தை பிடித்து, சாதனை பிடித்துள்ளது.தமிழக அஞ்சல் துறை, 2015ல் சர்வதேச அளவில், அதிகளவில் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது.

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு !!!

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

ஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் !

அரசாணை -63 13/04/2016. யாருக்கு பொருந்தும் ???

TAMILNADU GOVERNMENT ALL SCHOOLS REOPENING FIRST JUN 2016 | DIRECTOR PROCEEDING:

அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது

அரசாணை எண் 63பள்ளிக்கல்வித்துறைநாள்:13/4/16-தொடக்கக்கல்வி-கரூர்,திண்டுக்கல்,திரூப்பூர் ஆகியமாவட்டங்களில் தொடக்கப்பள்ளியில் இடைநிலைஆசிரியராகபணிபுரியும் திருமதி
மு.கவிதா,திருமதி,பி.புவனேஸ்வரி,திருமதிது.நிர்மலா,திருமதிகு.அனுஜா,திருமதி.கு.தெய்வப்பிரபா,திருமதிபு.தமிழரசி,திருமதி.ப.கலைச்செல்வி ஆகியோர்இடைநிலை ஆசிரியர்பதவியில்தொகுப்பூதியத்தின்அடிப்படையில்நியமனம் செய்யப்பட்டநாள் முதல்பணிவரன்முறைசெய்து ,முறையானபணப்பயன்வழங்கக்கோரி,சென்னைஉயர்நீதிமன்றத்தில்தொடுக்கப்பட்டவழக்குகளின்தீர்ப்பாணைக்குஉட்பட்டு,அவர்கள்,தொகுப்பூதியத்தின் அடிப்படையில்நியமனம் செய்யப்பட்டநாள் முதல் முறையானபணியமைப்பின் கீழ்பணிவரன் முறைசெய்தல் ஆணைவெளியிடப்படுகிறது

சட்டசபை தேர்தல்: வாக்காளர் பட்டியலில் 19-ந்தேதி வரை பெயர் சேர்க்கலாம்

வேட்பாளர்கள் தங்கள் பெயரை வருகிற 19-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு அனுமதிசட்டசபை தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு முகாம்களை தமிழகம் முழுவதும் நடத்தியது.

பொறியியல் படிப்புக்கு ஆன்-லைனில் பதிவுசெய்ய முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு - மாலை 6 மணிக்குப் பின்னரே பதிவு தொடங்கியது

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய முடியாமல் முதல் நாளில் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 6 மணிக்குப் பின்னரே ஆன்லைன் பதிவு தொடங்கியது.

ஏப்ரல் 18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை.

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தோரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 18ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

EMIS :17.04.2016 க்குள் உள்ளீடு செய்து முடிக்க வேண்டும்-DEO தூத்துக்குடி

பகுதி நேர ஆசிரியர்களுக்கு கட்டாய தேர்தல் பணி: ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணிநிரந்தரம் பெற்ற ஆசிரியர்களே, பல ஆண்டுகளாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.'இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும்' என, அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.

அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்பு பள்ளிகள்.

வெளியூர் பஸ்களில், மாற்றுத் திறனாளிகள் சலுகை கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் சலுகை கட்டணத்தில் பயணிக்க அனுமதியில்லை.மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பாரா ஒலிம்பிக் கமிட்டி அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசு பஸ்சில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது.

தபால் ஓட்டுக்களை விரைவாக அனுப்புங்க:எதிர்பார்ப்பில் ஆசிரியர்கள்.

தேர்தல் பணி செல்லும் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.தேர்தலின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது, வாக்காளர்களுக்கு விரலில் மை வைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

பகலில் வெளியே செல்லாதீர்: பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

திருவள்ளூர் மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதால், பகல் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!