Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 24 April 2016

தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்'கரும்பில் நிறைய நன்மைகள்"

கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் கரும்பு சாப்பிடாமல் இருக்கின்றனர். முதலில் கரும்பின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

தினம் ஒரு புத்தகம் "மேஜிக் செய்வது எப்படி ?'


BLINDER's VOTE ,TENDER VOTE ! BLINDER's VOTE:

கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.

ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் ' 17C' யில் பதிவு செய்ய வேண்டும்.

அஞ்சல் வாக்கு செலுத்தல்முறை !!!

1.வாக்குச்சீட்டில்(*)செய்யவும்
2.உறை(A)யில் வைத்துஒட்டவும்
3.படிவம்   13Aயில் முதல்வரியில் வாக்குச்சிட்டின் தொடர் எண்னை எழுதி
வாக்காளர் கையொப்பமிடவும்
4.இதே படிவத்தில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரின்
கையொப்பம் பெறவும்(உயர்/மேல் நிலை.பள்ளி த் தலைமைஆசிரியர்கள்/அரசுமருத்துவர்கள்/----------)
5.ஒட்டிவைத்துள்ள உறைA.உங்கள்/அத்தாட்சி அலுவலரின் கையொப்பம்பெறப்பட்ட படிவம் இரண்டையும். உறை Bயில் வைத்து ஒட்டவும்
 6.உறையின். மேல் கண்டிப்பாக உங்கள் கையொப்பத்தை இடுங்கள்                      7.வட்டாச்சியர்/மா.ஆ.அலுவலகத்தில் இதற்கென்று                                                  வைக்கப்பட்ட. பெட்டியில் போடவும் (அஞ்சலில்                                                      அனுப்புவதைத் தவிர்த்தல் நலம் )

6 முதல் 10 வகுப்பு ஆசிரியர்களுக்கு மைசூரில் 10 மாதம் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்


SABL ஐ நீக்க முடியாது, முதலைமைச்சர் தனிப்பிரிவு மனு " SABL இல் மாணவர்கள் அடைவுத்திறன் குறைவுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல !!!

SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம் (students education capacity) தேர்ச்சிவிகிதம் குறைந்தால்  (Results low percentage) வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகளோ
(No GO ) செயல்முறைகளோ  இல்லை
என்று கூறியதோடு SABL Method Only implemented by the SSA என்று பதில் அளித்துள்ளனர்.

சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுப்பவர்கள் மீண்டும் பெற ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம்: மத்திய அமைச்சர்

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்தவர்கள் மீண்டும் மானியம் பெற ஓராண்டுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ந.க.எண் :008349 நாள்:15/4/16-இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு ( தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ) பெறுவோர்க்கு, பதவி உயர்வில் தனி ஊதியம் ரூ 750-ஐ சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும்-தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரைகடித எண் 19265 நிதித்துறை -நாள்:22/3/16- இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு (தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்) பெறுவோர்க்கு, பதவி உயர்வில் தனி ஊதியம் ரூ750 -ஐ சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்தல் -நிதித்துறை செயலாளர் அவர்களின் கடிதம்அரசு உழியர்கள் பொது தேர்தல் நடத்தை விதிமுறைகள்


பிளஸ் 2 தேர்வில் வினாத்தாள் பிழைகளால் 22 மார்க் போச்சு

பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளால், 22 மதிப்பெண் வரை மாணவர்கள் இழந்து, உயர்கல்வி திட்டம் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தபால் வாக்குச்சீட்டில் வாக்களிப்பது எப்படி?


பி.இ., ஆன்லைன் விண்ணப்பம் தொடரும் குழப்பத்தால் அவதி.

அண்ணா பல்கலையின் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பு முறையில் கட்டணம் செலுத்தியதற்கான பதிவு விபரம் வரவில்லை என, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 570 கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தேர்தல் பணியில் பெண்கள் அதிகம்

தமிழகத்தில், தேர்தல் பணியில், பெண் ஊழியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் செய்துள்ளது. தேர்தல் பணியில், 1.97 லட்சம் பெண்கள்; 1.32 லட்சம் ஆண்கள் என, மொத்தம், 3.29 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை கோடை விடுமுறையில் நடத்த வேண்டும் என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர்கள்சோ.முருகேசன், மு.மணிமேகலை, மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ், தலைவர் பி.ராஜ்குமார், பொருளாளர் சே.சுப்பிரமணியன், மாநில குழு உறுப்பினர் மு.முத்தானந்தம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும்.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!