Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 26 April 2016

ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் ஆலோசகர் பணி.

ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் (SBP) நியமிக்கப்பட உள்ள ஆலோசகர்கள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Emis online சேர்க்கைக்கு !

உங்கள் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு சென்ற மாணவர்களை உடனே நீக்கிவிடுங்கள்.

வேறு பள்ளியிலிருந்து உங்கள் பள்ளிக்கு வந்த மாணவர்களை அந்த பள்ளியிலிருந்து அவர்கள் நீக்கினால் தான் சேர்க்கமுடியும் என்ற நிலை இன்றிலிருந்து சரி செய்யப்பட்டுள்ளது.

ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும்முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால் மாணவர்களின் அறிவு, ஞானமும் மேம்பட்டு பயங்கரவாதம், குற்றங்கள், மதுவின் பாதிப்புகள் குறையும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளுக்குப் பதில் 3டி பெயிண்டிங்: நிதின் கட்காரி யோசனை

நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்தை குறைக்கும் முயற்சியாக 3டி ஸ்பீடு பிரேக்கர்களை வரைய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 3 லட்சம்பேர் உடல்உறுப்புகளை இழந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் கண்மூடித்தனமாக வாகனங்களை ஓட்டுவதால் பெரும்பான விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, இதனை கட்டுப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி புதிய யோசனையை முன்வைத்துள்ளார்.

நமக்கு உணவளிப்பவர்களுக்கு உதவ ,நிதி சேகரிக்கும் ஐ.டி., ஊழியர்கள் !!!

கடன் சுமையால் சிக்கி தவிக்கும் 121 விவசாயிகளுக்கு உதவி செய்வதற்கு, ஐ.டி., ஊழியர்கள் நிதி சேகரித்து வருகின்றனர்.
இதற்காக அபுல்கி என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, அதில் விருப்பமுள்ளவர்களை சேர்த்து நிதி சேகரித்து மகாராஷ்டிராவில் பருத்தி அதிகம் விளையும் 5 மாவட்டங்களை சேர்ந்த 121 விவசாயிகளுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்.

ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு !

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் !

எம்.இ., எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்பில் சேர மே மாதம் 2–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 17–ந்தேதி என்றும் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை மல்லிகா தெரிவித்தார்.மே 2–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

தினம் ஒரு புத்தகம் 'ஏன்?எப்படி?


தினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள் 'பனை வெல்லம், பனங்கற்கண்டு பயன்கள்"

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

தமிழக பள்ளிகளில் திருக்குறளின் குறட்பாக்களை விளக்கமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு வழங்கியுள்ளது...

மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும் கல்வித்துறை உத்தரவு.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை10சதவீதம் அதிகரிக்க உத்தரவு. வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை10சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை.

ஸ்டேட் வங்கி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நிபந்தனை கடன், கிரெடிட் கார்டு நிலுவைகளை திருப்பித்தராதவராக இருக்கக்கூடாது பாரத ஸ்டேட் வங்கி, கிளார்க் மட்டத்திலான பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக அவ்வங்கி சமீபத்தில் வெளியிட்ட விளம்பரத்தில், விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுஉள்ளன.

மத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய பல்கலைக்கழகங்களில் 5,900 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; ஸ்மிருதி ராணி தகவல் புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் 5,928 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எச்சரிக்கைக்கு பின் பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள்!

ஓட்டுச்சாவடி பயிற்சி வகுப்பை புறக்கணித்த கல்லுாரி ஆசிரியர்கள்,அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு பின் நேற்று பயிற்சியில் பங்கேற்றனர்.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லுõரியில் நேற்று முன்தினம் ஓட்டுச்சாவடிகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்த பள்ளி,கல்லுாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.

ராணுவ கல்விப்பிரிவில் 635 ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவ கல்விப்பிரிவில் நிரப்பப்பட உன்ள 635 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Havildar (Science Stream)
காலியிடங்கள்:

வாக்குச்சாவடி உள்ள பள்ளிகள் அனைத்திலும் மின் இணைப்பு பயன்பாட்டில் இருக்க வேண்டும் மாவட்ட,ஆட்சியர் வலியுறுத்தல் !!!அவசர நேரத்தில் அழைக்க செல்போனில் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயம்: மத்திய மந்திரி தகவல்

கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்டஅறிவிக்கை பற்றி மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு ஊழியரின் 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் இல்லை: ஐகோர்ட்

அரசு ஊழியரின் முதல் மனைவி இருக்கும் போது அல்லது முதல் மனைவி இறந்த பின், இரண்டாவது திருமணம் செய்திருந்தால், அப்பெண் குடும்ப ஓய்வூதியம் கோர முடியாது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி முதுவயலைச் சேர்ந்தவர் வேலு; வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றினார்.

அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்தியஅரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத 1930 பேருக்கு நோட்டீஸ் ஆட்சியர் ராஜேந்திர ரத்னு உத்தரவு

விண்ணில் 28-இல் ஏவப்படுகிறது கடைசி வழிகாட்டி செயற்கைக்கோள்!


ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 28) விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.சி. 33 ராக்கெட்.
 இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 ஜி என்ற கடைசி வழிகாட்டி செயற்கைக்கோளை சுமந்து செல்லும். இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் புதன்கிழமை நள்ளிரவு 12.50 மணிக்குத் தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முதுநிலை படிப்புக்கான 'டான் செட்' தேர்வு அறிவிப்பு.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்புகளில் சேர, ஜூன், 11ல், 'டான் செட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி., கல்லுாரிகளில்,எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

சட்டபேரவைத் தேர்தல் 2016 - வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கையேடு

இபிஎப்-க்கு 8.7 சதவிகித வட்டி.

மத்திய அரசு ஒப்புதல்2015-16-ம் நிதி ஆண்டுக்கான இபிஎப் டெபாசிட் திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் வட்டி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!