Subscribe Our YouTube channel

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 27 April 2016

தொடக்கக்கல்வி செயல்முறைகள்-RTE ACT 2009-பள்ளிகளில் செயல்படுத்தியது தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்ப கோருதல் சார்பு

Alagappa University Free Coaching Classes for TNPSC GROUP -1 Main Examination

நிலுவை ஊதியம் ஒரு இலட்சத்திற்கு மேலாக உள்ள பட்டியலுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரின் ஒப்புதலின்றி செலவினம் மேற்கொள்ளக்கூடாது - நிதி ஒதிக்கீட்டிற்கு மேல் செலவினம் மேற்கொள்ளப்படுவதால் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

தினம் ஒரு புத்தகம் 'பாரதியார் கவிதைகள் '


தினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள் " கண் எரிச்சலை போக்கும் முள்ளங்கி, வெள்ளரி"


கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கண் எரிச்சல், கண்களில் சிவப்பு தன்மை ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதை முள்ளங்கி, தக்காளி, வெள்ளரி, கொத்துமல்லி போன்றவற்றை பயன்படுத்தி கண் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம்: நாளை தேதியை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்வை இந்தாண்டு முதல் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிளஸ்-2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் எப்போது?- ஓரிரு நாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 15-ல் ஆரம்பித்து ஏப்ரல்11-ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ்-2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப் பட்டு, இறுதிக்கட்டப் பணிகள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத் தில் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடையும் நிலையில்தான் உள்ளது.

EMIS UPDATION உதவிக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு.


தொடக்ககல்வி - EMIS ONLINE UPDATION 29/04/2016 குள் அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்ALAGAPPA UNIVERSITY FREE COACHING CLASSES FOR UGC-NET 2016 EXAMINATION


பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு!

திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள்திருத்தும் பணி, 16ல் துவங்கியது; 1,500உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அங்கீகாரம் பெறாத 13 பள்ளிகளின் பட்டியல் வெளியீடு!

நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளியில் சேர, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகாரம்,தடையின்மை சான்று இல்லாமல் இயங்கி வந்த, 13பள்ளி விவரங்களை நேற்று,சி.இ.ஓ.,கோபிதாஸ் வெளியிட்டார்.
இதுகுறித்து,அவர் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவிகள் உலக சாதனை.


மனநல பாதுகாப்பு டிப்ளமோ படிப்பு:

மனச்சிதைவு ஆய்வு மையமான, 'ஸ்கார்ப்' மனநல பாதுகாப்பு குறித்து, ஓராண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.தமிழகத்தில், 'ஸ்கார்ப்' என்ற, மன சிதைவு ஆய்வு மையம், மனநல பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகள் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பை, இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது.

'யாதும்' மாத இதழைத் தொடங்குகிறார் நடிகர் சூர்யா!


யாதும் என்கிற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாத இதழ் ஒன்றைத் தொடங்க உள்ளார் நடிகர் சூர்யா.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

குடிமைப் பணிகள் தேர்வுக்கான அறிவிக்கை தேதி ஒத்திவைப்பு.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகள் தேர்வுகள் தொடர்பான இந்த ஆண்டுக்கான அறிவிக்கை தேதி வெளியிடுவது எவ்வித காரணமும் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிஞ்சுகள் செய்த தேர்தல் விழிப்புணர்வு தபால் அட்டை மூலம் புதிய முறையில் 100 சதவிகிதம் ஒட்டு பதிவிற்கு வாக்காளர் விழிப்புணர்வு.


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் புதிய முறையில் தபால் மூலம் தேர்தல் தகவல் குறித்து கார்டு எழுதி பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 சதவிகித ஒட்டு பதிவிற்கான வாக்காளர் விழிப்புணர்வு நடைபெற்றது.  இந்த நிகழ்வில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தபால் அட்டை வாயிலாக தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினார்கள்.

ஐ.ஐ.டி.,க்களில் சமஸ்கிருதம் :மத்திய அரசு அதிரடி உத்தரவு.

நான்கு வேதங்களில் இடம்பெற்றுள்ள, அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கருத்துக்களை படிப்பதற்கு வசதியாக, ஐ.ஐ.டி.,க்களில், சமஸ்கிருத மொழியை அறிமுகப்படுத்தும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.பண்டைய புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்துக்களை, மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது தொடர்பாகவும், சமஸ்கிருத மொழியை பாதுகாப்பது குறித்தும்ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி தலைமையிலான குழுவை, மத்திய அரசு அமைத்தது.
இக்குழு, ஆய்வு நடத்தி, அளித்த அறிக்கை விவரம்:

வேலூர் மாவட்டத்தில் 1005 ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு


பல லட்சம் தபால் ஓட்டுகள் வீணாகும் அபாயம்!

தேர்தல் கமிஷனின் குளறுபடியான நடைமுறைகளால், நான்கு லட்சம் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. '2014 லோக்சபா தேர்தல் போல், இந்த முறையும் தபால் ஓட்டுகள் வீணாகி விடும்' என, ஆசிரியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டுச்சாவடி பணிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவர்.

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.

எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே, 2ம் தேதி துவங்க உள்ளது. சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரி களில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம்.

அடுத்த பொதுத்தேர்வுக்கு தயாராகும் பள்ளிகள் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்.

இன்னும், ஓராண்டு கழித்து வரவுள்ள பொதுத் தேர்வு காய்ச்சல், பள்ளிகளை ஆட்கொண்டுள்ளதால், கோடை விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.பள்ளிகளில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்கள் உடல் நலன் காக்க மருத்துவக் குழு

தேர்தல் பணியில்  பணியாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் நலனுக்காக ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வெயில் காரணமாகப் பல ஆசிரியர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். இதைத் தவிர்க்கும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க ஆசிரியர்கள் கோரினர். இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் நலனுக்காக நடமாடும் மருத்துவக் குழு அமைக்கப்படுகிறது.

இக்குழுவில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் என மூவர் இருப்பர். ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயராக இருக்கும். தேர்தல் பணி ஆசிரியர்களின் உடல் நலத்தில் பிரச்னை வந்தால், தேர்தல் அலுவலரை அணுகினால் அவர் மூலம் நடமாடும் மருத்துவக் குழு சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு மையத்திற்கு வரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் அலுவலர் நியமனம் செய்ய கோரிக்கை


வாக்குப்பதிவு மையங்களில் கூடுதலாக ஒரு நிலை அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!